பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
டிரம்ப் – நரேந்திர மோதி தொலைபேசி உரையாடல்: பிராந்திய விவகாரம்…
பிராந்திய விவகாரம் பற்றியும், இரு தரப்பு விவகாரம் பற்றியும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் அரைமணி நேரம் தொலைபேசியில் உரையாடியதாகத் தெரிவித்துள்ளார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி. டிவிட்டரில் பிரதமர் அலுவலகத்தின் அதிகாரபூர்வ கணக்கில் இதுபற்றிப் பதிவிட்டுள்ள பிரதமர் மோதி, உரையாடல் இதமாகவும், இணக்கமாகவும் இருந்ததாகத் தெரிவித்துள்ளார். பிராந்திய…
ஐநா.பாதுகாப்பு கவுன்சில் நாடுகளின் ஆதரவை வென்றது இந்தியா!
காஷ்மீரில் சிறப்பு சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட விவகாரத்தை சர்வதேச பிரச்சினையாக்க ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தான் அளித்த புகார் நிராகரிக்கப்பட்டதையடுத்து , இது உள்நாட்டு விவகாரம்தான் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு சீனாவைத் தவிர இதர 14 உறுப்பு நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. மூடிய அறைக்குள் ரகசியமாக பாகிஸ்தான் கோரிக்கையை குறித்து…
ஜம்மு காஷ்மீர்: பிற இந்திய மாநிலங்களில் ஏன் கவலைப்பட வேண்டும்?
இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி கூட்டாட்சி தத்துவத்தின் பாதுகாவலனாக தன்னை எப்போதும் முன்னிறுத்திக் கொள்வார். இந்திய மாநிலங்களுக்கு அதிக சுதந்திரம் தருபவராக தன்னை காட்டிக் கொள்வார். ஆனால், சமீபத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்து, அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது இந்திய கூட்டாட்சி…
ஐநா போனாலும், காஷ்மீர் எங்களின் உள்நாட்டு விவகாரம்.. இந்தியா திட்டவட்டம்
டெல்லி: ஜம்மு காஷ்மீர் விவகாரம் என்பது முற்றிலும் இந்தியாவின் உள்நாட்டு பிரச்சனை என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்தரப் பிரதிநிதி சையது அக்பருதீன் தெரிவித்துள்ளார். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது தொடர்பாக, ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு…
100 வருடத்தில் இல்லாத மழை.. புதிய ரெக்கார்ட்.. தமிழ்நாடு வெதர்மேனை…
வேலூர்: வேலூரில் கடந்த 100 வருடங்களில் இல்லாத அளவிற்கு மிக அதிகமாக கனமழை பெய்து வருகிறது என்று . தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தற்போது வேலூரில் மிக அதிக அளவில் கனமழை பெய்து வருகிறது. அங்கு கடந்த மூன்று நாட்களாக…
இந்தியா தொடர்பில் ஐ.நா-வின் அதிரடி அறிக்கை!
வரும் 2027ம் ஆண்டு, மக்கள் தொகை அதிகம் கொண்ட முதல் நாடாக இந்தியா இருக்கும் என ஐ.நா அதிர்ச்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. உலகளவில் மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடாக சீனா உள்ளது. அதனைத்தொடர்ந்து இந்தியா, சுமார் 133 கோடி மக்கள் தொகையுடன் 2வது இடத்தில் உள்ளது. இதனால்,…
காஷ்மீர் குறித்த நரேந்திர மோதியின் முடிவை இந்தியர்கள் ஏன் ஆதரிக்கிறார்கள்?
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்படும் என்ற முடிவு அப்பகுதிக்கு நல்ல முன்னேற்றத்தை அளிக்கும் என்று சுதந்திர தின விழா உரையின்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி பேசினார். இந்திய மக்களிடம் காஷ்மீர் குறித்து இந்தியா இத்தகைய எண்ணங்களை விதைப்பதன் மூலம், சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்வது போன்ற…
காஷ்மீரில் கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்படும் – ஐ.நாவுக்கான இந்திய பிரதிநிதி
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய இந்திய அரசியல் சட்டப்பிரிவு 370ஐப் பொறுத்தவரை, அது மொத்தமும் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்பதே எங்கள் நிலையாக இருந்தது, இப்போதும் அதே நிலையே நீடிக்கிறது என்று காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நடந்த கூட்டத்திற்கு பின்னர் ஐ.நாவுக்கான…
நரேந்திர மோதியின் சுதந்திர தின உரை: ‘5 ஆண்டுகளில் 100…
இந்தியாவின் 72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை பறக்கவிட்ட பிரதமர் நரேந்திர மோதி, தன்னுடைய சுதந்திர தின உரையில் தம்முடைய அரசு எடுத்த முக்கிய முடிவுகள், தேசம் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சனைகளுக்கு தாம் முன்வைக்கும் தீர்வுகள் ஆகியவை குறித்து விளக்கியிருக்கிறார். அவர் முன்வைக்கும் திட்டங்கள்,…
ராம்நாத் கோவிந்த்: “காஷ்மீரில் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் அம்மக்களுக்கு நல்ல பலன்களை…
இந்தியாவின் 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இங்கு மட்டுமல்லாது வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்வதாக கூறினார். அக்டோபர் 2ஆம் தேதி மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் கொண்டாடப்படும் என்பதை…
11 சிலை கடத்தல்.. பிரான்சு பெண் கைது..!
பழமையான 11 பஞ்சலோக சிலைகளை வெளிநாட்டிற்கு கடத்தி விற்கமுயன்ற வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரான்சுக்கு தப்பிச்சென்ற பெண் தொழில் அதிபர், சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். புதுச்சேரி கோலாஸ் நகரில் உள்ள ஏற்றுமதி நிறுவனத்தில் இருந்து 11 தொன்மையான சிலைகள் வெளி நாட்டிற்கு கடத்தப்பட இருப்பதாக,…
கேரளா வெள்ளம்: இயல்பு வாழ்க்கையை சுக்கு நூறாக்கிய பாதிப்புகள்; திண்டாடும்…
கேரளாவில் கடந்த வாரம் பொழிந்த பலத்த மழையால் எங்கும் வெள்ளம் சூழ்ந்தும், நிலச்சரிவு ஏற்பட்டும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இன்றைய (செவ்வாய்க்கிழமை) நிலவரப்படி, இதுவரை கேரளா முழுவதும் பொழிந்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 91 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில அரசு…
கேரளா வெள்ளம்: அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பங்கள்
"வெள்ளத்தால் சூழப்பட்டு வரும் எங்களது வீட்டிலிருந்து மனைவியையும், மகனையும் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து செல்வதற்கான வழியை தேடுவதற்காக அவர்களை விட்டு சென்றேன். கிட்டத்தட்ட அரைமணிநேரத்தில் திரும்பி வந்து பார்த்தபோது, வீடு வெள்ளத்தில் சூழப்பட்டுவிட்டது. எனது மனைவியையும், மகனையும் அங்கு காணவில்லை" என்று கூறுகிறார் லாரன்ஸ். தற்போது தனது பன்னிரண்டு…
தண்ணீர் பற்றாக்குறை: பாலைவன நாடுகளின் பட்டியலில் இடம்பெறும் இந்தியா
தண்ணீர் பஞ்சம் தீவிரமாக உள்ள சௌதி அரேபியா, பஹ்ரைன் போன்ற பாலைவன நாடுகள் இடம்பெற்றுள்ள உலகின் 17 நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது என்று உலகளாவிய அறிக்கை ஒன்று கூறுகிறது. பாகிஸ்தானை ஒட்டிய இந்திய எல்லையில் உள்ள மாநிலங்களிலும் தண்ணீர் பிரச்சனை கடுமையாக உள்ளது. பாகிஸ்தானில் இரண்டு…
ஸ்ரீநகரில் தற்போது என்ன நிலைமை? பக்ரித் பண்டிகை கொண்டாட்டம் நடைபெறுமா?…
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதாக இந்திய அரசு அறிவித்து ஒரு வாரம் முடிவடைய உள்ளது. ஆறாவது நாளான இன்று ஸ்ரீநகரில் என்ன சூழ்நிலை நிலவுகிறது என்பது குறித்து பதிவு செய்கிறார் பிபிசி செய்தியாளர் அமீர் பீர்ஸாடா. அவர் இன்று மாலை 4 மணியளவில் பிபிசி செய்தி…
இந்தியாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என எச்சரிக்கை: உஷார் நிலையில்…
பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால், இந்திய கடற்படை தனது போர் கப்பல்களுடன் உஷார் நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு சலுகைகள் வழங்கும் வகையிலான சட்டப்பிரிவு 370 சமீபத்தில் நீக்கம் செய்யப்பட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், இந்தியாவுடனான…
சட்டப்பிரிவு 370: காஷ்மீருக்கு சிறப்புரிமை தந்த அரசமைப்பு சட்டப்பிரிவின் முழு…
அரசியல் சட்டப் பிரிவு 370-ஐ ரத்து செய்ததன் மூலம் ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை பாஜகவின் நரேந்திர மோதி அரசு திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளது. ஆனால் இந்த சிறப்பு சட்டப்பிரிவை மாற்றுவதற்கு முந்தைய காங்கிரஸ் அரசுகளும் முயற்சித்த வரலாறு உண்டு. இந்தச் சட்டப் பிரிவு ஏன்…
இந்தியாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம்..!
காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை அடுத்து மும்பையில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசுக்கு உளவுத்துறை அனுப்பி உள்ள அறிக்கையில், பாகிஸ்தானில் இருந்து செயல்படும், ஜெய்ஸ் இ முகமது அமைப்பு தாக்குதலுக்கான திட்டத்தை வகுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அந்த அமைப்பின்…
காஷ்மீர் முடக்கம் பற்றி ஐ.நா. கருத்து: “ஆழ்ந்த கவலையைத் தருகிறது”
இந்தியா நிர்வாகத்தில் இருக்கும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் ஆழ்ந்த கவலையைத் தருவதாகவும், இது மனித உரிமைச் சூழலை மேலும் மோசமாக்கும் என்றும் ஐ.நா. கருத்துத் தெரிவித்துள்ளது. தொலைத் தொடர்பு முடக்கம், தான்தோன்றித் தனமாக அரசியல் தலைவர்களை காவலில் வைப்பது, அரசியல்ரீதியாக மக்கள் கூடுவதற்கு தடை விதிப்பது…
இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு: “தமிழ்நாட்டுக்கும் அச்சுறுத்தலாகும் சஹ்ரான் கருத்துப் பரப்பல்”…
தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமத் சஹ்ரான் ஹாஷிமின் செயற்பாடுகள் காரணமாக தமிழ்நாட்டிற்கு பெரியளவில் அச்சுறுத்தல் காணப்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார். ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தும் நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் நேற்று (06) மாலை சாட்சியமளித்த சந்தர்ப்பத்திலேயே பிரதமர் இந்த கருத்தை…
காஷ்மீரில் இருந்து பிரிவதால் லடாக்கிற்கு என்ன கிடைக்கும்?
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் 370வது பிரிவை நீக்கி மாநிலத்தை இரண்டு பகுதிகளாக பிரிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் கீழ், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்படும். ஜம்மு காஷ்மீருக்கு சட்டமன்றம் இருக்கும். லடாக் யூனியன் பிரதேசத்திற்கு சட்டமன்றம் இருக்காது.…
அமித் ஷா: ”சட்டப்பிரிவு 370ஐ ஆதரிப்பவர்கள் தலித்துகளுக்கு, பெண்களுக்கு எதிரானவர்கள்”
காஷ்மீரிருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் சட்டப்பிரிவை ஆதரிப்பவர்கள் தலித்துகளுக்கு, பெண்களுக்கு, பழங்குடிகளுக்கு மற்றும் கல்விக்கு எதிரானவர்கள் என்றும், இந்த சட்டத்திருத்தத்தை நிறைவேற்றியதன் மூலம் வரலாற்று பிழையை திருத்தியுள்ளோம் என்றும் மத்திய உள்துறை அமித் ஷா தெரிவித்துள்ளார். நேற்று நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜம்மு காஷ்மீர்…
காஷ்மீர மக்களுக்கு சட்டத்தின் வழி நிகழ்த்தப்பட்ட சர்வாதிகாரத் துரோகம் –…
காஷ்மீரின் சிறப்பு அங்கீகாரத்தை ரத்துச் செய்து தன்னாட்சி உரிமையைப் பறித்திருப்பது காஷ்மீரத்து மக்களுக்குச் செய்யப்பட்ட பச்சைத்துரோகம்! சனநாயகத்தைப் படுகொலை செய்து சட்டத்தின் வழியே நிகழ்த்தப்பட்ட சர்வாதிகாரம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தெரிவித்துள்ளார். நேற்று 05-082019 அவர் விடுத்துள்ள அறிக்கையில்; காஷ்மீர் மாநிலத்திற்குரிய…