பிஎஸ்சி, லினாஸுக்காக காலத்தைக் கடத்தும் தந்திரம் என்கிறார் பூஸியா

700 மில்லியன் ரிங்கிட் செலவில் குவாந்தான் கெபெங்கில் அமைக்கப்படும் அரிய மண் தொழில் கூடத்தின் பாதுகாப்பு மீது அமைக்கப்பட்டுள்ள பிஎஸ்சி என்ற நாடாளுமன்றத் தேர்வுக் குழு, அடுத்த பொதுத் தேர்தல் வரையில் அந்தத் தொழில் கூடம் பற்றிய குறைகூறல்களைச் சாந்தப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டதாகும் என குவாந்தான் எம்பி பூஸியா…

நஜிப்: தீங்கானது எனத் தெரிந்தால் அரசாங்கம் லினாஸை மூடும்

குவாந்தான், கெபெங்கில் அமையும் லினாஸ் அரிய மண் தொழில் கூடம் மக்களுடைய ஆரோக்கியத்துக்கும் சுற்றுச் சூழலுக்கும் கேடு விளைவிக்கும் என அறிவியல் ஆதாரங்கள் மெய்பிக்குமானால் அரசாங்கம் அந்தத் தொழில் கூடம் இயங்குவதற்கு அனுமதிக்காது எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறுகிறார். "நாங்கள் அதில் சமரசம் செய்து கொள்ள…

பிரதமர்: லினாஸ் பிஎஸ்சி-யில் பக்காத்தான் ஈடுபாடு தேவை

லினாஸ் அரிய மண் தொழிற்சாலை மீதான பிஎஸ்சி என்ற நாடாளுமன்ற தேர்வுக் குழுவை பக்காத்தான் ராக்யாட் புறக்கணித்திருக்கக் கூடாது என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறியிருக்கிறார். அந்தப் பிரச்னைக்கு கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட நிலையில் தீர்வு தேவைப்படுகிறது. அது பொது மக்கள் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் அதனை…

லைனாஸ் மீதான பிஎஸ்சியை புறக்கணித்தது பக்காத்தான்

இன்று பிற்பகல், மாற்றரசுக் கட்சியினர் மக்களவையிலிருந்து திடீரென்று வெளிநடப்புச் செய்தனர்.லைனாஸ் ஆலை மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழு(பிஎஸ்சி)வை அமைப்பது தொடர்பில் நடைபெற்ற விவாதத்தை அடுத்து இந்த வெளிநடப்பு நடைபெற்றது. குவாந்தான், கெபெங்கில் அரிய மண் சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்படுவதால் விளையக்கூடிய அபாயங்களை மூடிமறைக்கத்தான் பிஎஸ்சி அமைக்கப்படுவதாக அவர்கள் வாதிட்டனர்.…

பாஸ்:லினாஸ் கழிவு அபாயமிக்கது என்பதை நஜிப் ஒப்புக்கொள்கிறார்

லினாஸ் ஆலையில் உருவாகும் கழிவுப்பொருள்கள் மக்கள் அதிகம் வசிக்காத இடங்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டுக் கொட்டப்படும்  என்று அரசாங்கம் அறிவித்திருப்பது ஆலையிலிருந்து வெளிவரும் கழிவு அபாயமிக்கது என்பதை அரசாங்கம் அறிந்துள்ளதைக் காட்டுவதாக பாஸ் கூறியுள்ளது. கழிவுப்பொருள் கொட்டுமிடம் மாற்றப்படுவதை வைத்து கழிவுப்பொருள் அபாயமிக்கது என்று முடிவு செய்துவிட வேண்டாம் என்று பிரதமர்…

நஜிப்: லினாஸ் கழிவுப் பொருட்கள் கெபெங்கிலிருந்து வெளியே கொண்டு செல்லப்படும்

குவாந்தான் கெபெங்கில் அமையும் லினாஸ் அரிய மண் தொழில் கூடத்தின் கழிவுப் பொருட்கள் எந்த ஒரு குடியேற்றப் பகுதியிலிருந்தும் வெகு தொலைவில் உள்ள இன்னொரு இடத்துக்கு கொண்டு செல்லப்படும் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிவித்துள்ளார். உள்ளூர் சமூகத்தின் கவலையை பரிசீலித்த பின்னர் அந்த முடிவு செய்யப்பட்டதாக…

லினாஸ் பேரணியில் தாக்கப்பட்ட செய்தியாளருக்கு எட்டுத் தையல்

நேற்று பினாங்கு லினாஸ்-எதிர்ப்புப் பேரணியில் மூண்ட சர்ச்சையின்போது தாக்குண்ட குவோங் வா இட் பாவ் செய்தியாளர் ஆடம் சியு-வுக்கு வலது கையில் காயமேற்பட்டு எட்டுத் தையல்கள் போட வேண்டியதாயிற்று. குவாந்தானில் அமையவுள்ள லினாஸ் ஆலையினால் கதிரியக்க அபாயம் ஏற்படலாம் என்பதால் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஹிம்புனான் ஹிஜாவ் 2.0…

யாருக்காக, லினாஸ் யாருக்காக? மலேசியா கதிர் இயக்க குப்பை மேடா?

நேற்று காலையில் குவந்தான் திடலில் சுமார் ஆயிரம் காவல்துறையினர் முன்பு கூடிய 15,000 மலேசிய மக்கள், லினாஸ் என்ற கதிரியக்க சுத்தரிப்பு நிலையத்தை 24 மணிநேரத்திற்குள் பிரதமர் மூட அறிவிக்காவிட்டால் இதுபோன்ற மறியல்கள் தொடரும் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்தனர். லினாஸ் நிறுவனம் ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்தது. அந்த நிறுவனமானது குவந்தான் அருகில்…

லினாஸ்சை மூடுங்கள், இல்லையேல் புதிய போராட்டம்

இன்று காலையில் நடந்த பசுமைப் பேரணிக்கு மக்கள் அளித்த பெரும் ஆதரவால் ஊக்கமடைந்துள்ள பசுமைப் பேரணி 2.00 (ஹிம்புனான் ஹிஜாவ்) ஏற்பாட்டாளர்கள் லினாஸ் அரிய மண் தொழிற்கூடத்தை 24 மணி நேரத்திற்குள் மூட வேண்டும் என்று மத்திய அரசாங்கத்திற்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளனர். இக்கோரிக்கையை  அரசாங்கம் ஏற்று செயல்படவில்லை…

லினாஸுக்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளதை எதிர்த்து ஆட்சேபம்

அணு எரிபொருள் அனுமதி வாரியம், லினாஸ் சுரங்க நிறுவனம் ஆகியவற்றுக்கு எதிராக ஆட்சேபம் தெரிவிக்கும் பொருட்டு நேற்று குவாந்தான் தெலுக் செம்பாடாக் கடற்கரையில் ஈராயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று திரண்டனர். குவாந்தான் கெபெங்கில் 700 மில்லியன் ரிங்கிட் செலவில் கட்டப்பட்டுள்ள லினாஸ் அரிய மண் தொழில் கூடத்துக்கு (Lynas…

“ஆஸ்திரேலியாவில் அதிகச் செலவாகும் என்பதால் லினாஸ் மலேசியாவைத் தேர்வு செய்தது”

லினாஸ், தனது அரிய மண் தொழில் கூடத்தை அமைப்பதற்கு மலேசியாவை தேர்வு செய்திருப்பதற்கான காரணத்தை தம்மால் புரிந்து கொள்ள முடிகிறது என்று அந்த மேற்கு ஆஸ்திரேலிய  சுரங்க, பெட்ரோலிய அமைச்சர் நோர்மன் மூர் கூறுகிறார். ஆஸ்திரேலியா தயாரிப்புத் தொழில்களுக்கும் கீழ் நிலை நடவடிக்கைகளுக்கும் அதிகச் செலவு பிடிக்கும் நாடு…