ஐரின் பெர்னாண்டெஸ் எம்ஏசிசி-யிடம் வாக்குமூலம் கொடுத்தார்

தெனாகானித்தா நிர்வாக இயக்குநர் ஐரின் பெர்னாண்டெஸ், கடந்த திங்கட்கிழமையன்று இந்தோனிசிய நாளேடு ஒன்றுக்கு தாம் அளித்த பேட்டியில் மலேசியாவுக்குப் பாதகமான கருத்துக்களைத் தெரிவித்ததாகக் கூறப்படுவது மீது புத்ராஜெயாவில் உள்ள எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்புஆணையத் தலைமையகத்தில் இன்று வாக்குமூலம் கொடுத்துள்ளார். ஐரின் பெர்னாண்டெஸ் தமது வாக்குமூலத்தை பதிவு…

‘அனீபாவுக்கு எதிரான வெட்டுமரக் குற்றச்சாட்டுக்களை எம்ஏசிசி உறுதி செய்ய வேண்டும்’

சபா வெட்டுமர ஊழல் மீது  எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், தான் நடத்திய புலனாய்வில் வெளியுறவு அமைச்சர் அனீபா அமானும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக சரவாக் ரிப்போர்ட் இணையத் தளம் வெளியிட்டுள்ள தகவலை அந்த ஊழல் தடுப்பு அமைப்பு உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளது.…

சபா வெட்டுமர ஊழல் மீது எம்ஏசிசி நடத்திய விசாரணையில் அனீபா…

"'வெளியுறவு அமைச்சர் அனீபா அமின், சபாவில் வெளியிடப்படும் அதிக ஆதாயத்தைக் கொண்ட வெட்டுமர அனுமதிகள் மூலம் ரகசியமாக நன்மை அடைந்தவர் எனப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. "               அதற்கு அவர் தமது மூத்த சகோதரரும் முதலமைச்சருமான மூசா அமானுக்கு நன்றி சொல்ல வேண்டும் என சரவாக் ரிப்போர்ட்  இணையத் தளம் தகவல்…

எம்ஏசிசி மூவர் தவறு செய்யவில்லை என ஏஜி அலுவலகம் முடிவு

தியோ பெங் ஹாக் மரணம் மீதான அரச விசாரணை ஆணையம் குற்றம் சாட்டிய எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகள் தவறு செய்யவில்லை என ஏஜி என்ற சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் முடிவு செய்துள்ளது. நாடாளுமன்றத்தில் வழங்கிய எழுத்துப்பூர்வமான பதிலில் சட்டத் துறைக்குப் பொறுப்பான அமைச்சர்…

ஏஜி அலுவலகம் வழக்குத் தொடர மறுப்பதாக எம்ஏசிசி பழி போடுகிறது

எம்ஏசிசி தனது பார்வைக்குக் கொண்டு வரப்படும் எல்லாக் குற்றச்சாட்டுக்களையும் விசாரிக்கிறது. ஆனால் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி அவற்றை நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்ல ஏஜி என்ற சட்டத் துறைத் தலைவர் அலுவலகம் மறுக்கிறது. "எம்ஏசிசி புலனாய்வு செய்யாத விவகாரம் ஏதும் இருந்தால் என்னிடம் காட்டுங்கள். நாங்கள் விசாரிக்காத…

ஷாரிஸாட்டை எம்ஏசிசி அழைத்துள்ளது

மூன்று வார விடுமுறைக்குப் பின்னர் இன்று வேலைக்குத் திரும்பிய மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சர் ஷாரிஸாட் அப்துல் ஜலில் புத்ராஜெயாவில் உள்ள எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைமையகத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார். மாலை மணி 4.00 வாக்கில் அம்னோ மகளிர் தலைவியுமான ஷாரிஸாட் எம்ஏசிசி கட்டிடத்துக்குள்…

MACC விசாரணை இறுதிக் கட்டத்தில், ஷாரிஸாட் விசாரிக்கப்படலாம்

என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனம் மீதான தனது விசாரணை அறிக்கைகளை எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மேல் நடவடிக்கைக்காக சட்டத் துறைத் தலைவர் அலுவலகத்திடம் விரைவில் சமர்பிக்கும். எம்ஏசிசி விசாரணைகள் 'இறுதிக் கட்டத்தில்' இருப்பதாக அதன் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் முஸ்தாபார் அலி…

’300,000 ரிங்கிட் பெற்றதாக கூறப்படும்’ முன்னாள் அமைச்சரை MACC விசாரித்தது

முன்னாள் அமைச்சர் ஒருவர் நன்கொடைகளாக 300,000 ரிங்கிட்டை பெற்றதாகக் கூறப்படுவது தொடர்பில் அவரை எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் நேற்று விசாரித்துள்ளது. இப்போது ஒர் எம்பி-யாக இருக்கும் அந்த முன்னாள் அமைச்சர் கடந்த ஆண்டு ஒரு நிறுவனத்திடமிருந்து அந்தத் தொகையைப் பெற்றதாக கூறப்பட்டுகிறது. அந்த முன்னாள்…

கெரக்கான்: எம்ஏசிசி நாடாளுமன்றத்துக்கு பதில் சொல்ல வேண்டும்

எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் பிரதமர் துறைக்குப் பதில் நாடாளுமன்றத்துக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற பரிந்துரையை கெராக்கான் ஆதரிக்கிறது. ஊழல் மீதான சிறப்புக் குழு தெரிவித்துள்ள அந்தப் பரிந்துரை நியாயமானது என அந்தக் கட்சியின் உதவித் தலைவர் மா சியூ கியோங் கூறினார். காரணம்…

தியோவின் மரணம்: எம்எசிசியின் மூவருக்கு எதிராக விசாரணை இல்லை

மூன்று மாதங்களுக்கு முன்பு டிஎபி அரசியல் உதவியாளர் தியோ பெங் ஹோக்கின் மரணம் குறித்த அரச விசாரணை ஆணையத்தின் அறிக்கையில் அம்மரணத்துடன் சம்பந்தப்படுத்தப்பட்டிருந்த எம்எசிசியின் மூவருக்கு எதிராக போலீஸ் புகாரோ, விசாரணையோ செய்யப்படவில்லை. போலீஸ் புகார் செய்யப்படாததுதான் அதற்குக் காரணம் என்று பிரதமர்துறை அமைச்சர் நஸ்ரி அசிஸ் கூறினார்.…

கொள்ளையடித்ததாக எம்ஏசிசி மூவர் மீது குற்றம் சாட்டப்படும்

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் பணமாற்று வணிகர் ஒருவரிடமிருந்து 900,000 ரிங்கிட் பெறும் அந்நிய நாணய நோட்டுக்களைத் திருடியதாக கூறப்படும்  எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் மூன்று அதிகாரிகள் மீது இன்று குற்றம் சாட்டப்படும். பண்டார் சாலாக் திங்கியில் உள்ள சிப்பாங் செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு அவர்கள்…

ஹோ ஹப் அலுவலகத்தில் எம்ஏசிசி

மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய(எம்ஏசிசி)த்தின் அதிகாரிகள், சட்டத்துறைத் தலைவர்(ஏஜி) அப்துல் கனி பட்டேய்ல் வீட்டில் புதுப்பிக்கும் வேலைகளை மேற்கொண்டதாகக் கூறப்படும் ஹோ ஹப் கட்டுமான நிறுவனத்தின் தலைமையகத்துக்குச் சென்றிருக்கிறார்கள். நேற்று மாலை இச்செய்தியை வெளியிட்டிருந்த பிரபல அரசியல் வலைப்பதிவான மலேசியா டுடே, அதை ஒரு “அதிரடிச் சோதனை”என வருணித்திருந்தது. இதன்…