அசைவத்திற்கு நிகரான வேர்க்கடலை: ஆண்மை வீரியத்தை அதிகரிக்குமாம்

அசைவத்திற்கு நிகராக சத்துக்களை கொண்ட வேர்க்கடலையை எப்படி எல்லாம் சாப்பிட்டால், உடலின் ஆரோக்கியத்தை அதிகரிக்க முடியும் என்பது குறித்து பார்க்கலாம். வேர்க்கடலையை எப்படியெல்லாம் சாப்பிடலாம்? வேர்க்கடலையை பச்சையாக சாப்பிடுவதை விட வேகவைத்து சாப்பிட வேண்டும். இதனால் வேர்கடலையின் சத்துக்கள் அனைத்தும் நம் உடலுக்கு கிடைக்கும். 1 டிஸ்பூன் அளவு…

அரைமணி நேரத்தில் சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ மருந்து

சளி பிடித்துவிட்டால் சிலர் என்னதான் வைத்தியங்களை மேற்கொண்டாலும், 2 அல்லது 3 நாட்களுக்கு பின்னரே அதற்கான தீர்வு கிடைக்கும். அப்படி அரைமணிநேரத்தில் உங்கள் உடலில் இருந்து சளியை விரட்ட இதோ தீர்வு, மூன்று எலுமிச்சை பழத்தை எடுத்து, அதை பாதியாக வெட்டி, ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் இரண்டு…

பழங்களில் ஒட்டப்பட்டிருக்கும் இந்த ஸ்டிக்கர் குறியீட்டுக்கு என்ன அர்த்தம் தெரியுமா?

நாம் கடைகளில் வாங்கும் ஒருசில பழங்களில் ஸ்டிக்கர் குறியீடுகள் ஒட்டப்பட்டிருக்கும், அதற்கு என்ன அர்த்தம் என்று நீங்கள் யோசித்தது உண்டா? பழங்களில் இருக்கும் ஸ்டிக்கர் குறியீட்டிற்கான அர்த்தம் என்ன? சந்தைகளில் மரபணு மாற்றம் செய்யப்பட, நச்சுக்கொல்லியினால் தயாரிக்கப்பட்ட மற்றும் இயற்கை முறையில் இருக்கும் காய்கறி மற்றும் பழங்கள் போன்ற…

உலகிலேயே நீண்ட ஆயுட்காலத்தினைக் கொண்ட உயிரினம் இதுதான்?

உலகிலேயே வாழ்ந்து வரும் உயிரினங்களில் நீண்ட ஆயுட்காலத்தினைக் கொண்டதாக சில வகை ஆமைகளும், திமிங்கிலங்களும் கருதப்பட்டு வந்தன. ஆனால் இவற்றினைவிடவும் அதிக ஆயுட்காலத்தினைக் கொண்டதாக குழாயுருவான புழுக்கள் (Tube Worms) இருப்பதாக தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை 100 தொடக்கம் 300 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியன என குறிப்பிடப்பட்டுள்ளது.…

உடலில் வறட்சியை ஏற்படுத்தும் உணவுகள்: கண்டிப்பாக தவிருங்கள்

நாம் எடுத்துக்கொள்ளும் சிலவகை உணவுகளால் நம் உடலில் இருந்து நீர் அதிகளவில் வெளியேறுகிறது. அதுவும், கோடைகாலங்களில் காரமான உணவுளை எடுத்துக்கொண்டால், உங்கள் உடல் வளர்ச்சியடைந்து விபரீதங்களை சந்திக்க நேரிடும். சோடாக்கள் ஜிம் செல்வோர் தாகத்தைத் தணிப்பதற்கு அதிகம் எடுக்கும் ஓர் பானம் தான் சோடாக்கள்ல் உடல் ஆற்றலை அதிகரிக்கும்…

நெய் பற்றிய ஆச்சரியமான உண்மைகள்!! நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்குமா?

பெரும்பாலான மக்கள், நெய் வெறும் கொழுப்பு மட்டும் நிறைந்த, ரத்தக் கொழுப்பை உயர்த்தும் குணம் உடையது என்ற தவறான எண்ணத்துடன், உணவில் நெய்யை அறவே சேர்ப்பது இல்லை. ஆனால் ஆயுர்வேதத்தில், நெய்யினை உணவில் தினந்தோறும் எடுத்துக் கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகிறது. நெய் ஒரு மிகச் சிறந்த போஷாக்கான, மருத்துவ குணம்…

பப்பாளி பழத்தை அடிக்கடி சாப்பிட்டால்.. என்ன நடக்கும்?

பப்பாளியில் பழத்தில் அளவுக்கு அதிகமான ஆன்டி-ஆக்ஸிடன்ட், விட்டமின் A, C, மற்றும் E போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே இந்த பப்பாளி பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், நிறைய நன்மைகளை பெறலாம். பப்பாளி பழத்தின் நன்மைகள்? பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உடல், எலும்புகளின்…

முருங்கை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

முருங்கை மரத்தின் காய், வேர், இலை, பூ, பட்டை மற்றும் பிசின் ஆகியவை மூலம் அற்புதமான மருத்துவ பலன்களை பெறலாம். முருங்கையின் மருத்துவ பலன்கள்? முருங்கை வேரின் சாற்றை பாலில் சம அளவு கலந்து குடித்து வந்தால், விக்கல், இரைப்பு, கீழ் வாய்வு, உள் உறுப்பு வீக்கம், முதுகுவலி…

வெள்ளை சர்க்கரை: 5 தீமைகளை தெரிந்துகொள்ளுங்கள்

இனிப்பு விரும்பாத எவரும் இருக்க முடியாது. இந்த விருப்பந்தான் வெள்ளை சர்க்கரையின் அதிக பயன்பாட்டிற்கு வழி வகுக்கின்றது. வெள்ளை சர்க்கரைஅதிகம் பயன்படுத்துவதால் அது சர்க்கரை நோயை வரவழைக்கும் என்பது பொதுவாக கூறப்படும் ஒன்று. ஆனால் உணவு வகைகளில் வெள்ளை சர்க்கரையை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதால் கடுமையான உடல் உபாதைகள…

தங்கத்தின் பின்னால் இருக்கும் சோகக் கதை: அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்

உலகம் முழுவதும் உள்ள மக்களால் தங்கம் பல்வேறு விடயங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. மக்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கக்கூடிய ஜொலிக்கும் தங்கத்துக்கு கருப்பு பக்கங்களும் உள்ளது. மேற்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் சிறிய நாடு புர்கினா ஃபாசோ (Burkina Faso) 1.7 கோடி ஜனத்தொகையை இந்நாடு கொண்டுள்ளது. பெரும்பாலான ஆப்பிரிக்கா நாடுகளை போல புர்கினாவிலும்…

இளம் தலைமுறையின் மன உறுதியைக் குலைக்கின்றனவா சமூக வலைத்தளங்கள்?

கொடுமைகளுக்கு எதிரான தொண்டு நிறுவனமான 'டிச் தி லேபிள்' அமைப்பு நடத்திய ஆய்வில், சமூக வலைத்தளங்கள் இளைஞர்களை அதிக பதட்டம் உடையவர்களாக மாற்றுவதாக தெரிய வந்துள்ளது. சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் தன்னுடைய செல்ஃபிகளை யாரும் லைக் செய்யவில்லை என்றால் மன வருத்தம் அடைவதாக 40 சதவீத இளைஞர்களும், தங்களுடைய சமூக வலைத்தள…

நிலக்கடலை குறித்து இந்த விடயங்கள் தெரியுமா? தினம் 30 கிராம்…

நிலக்கடலையில் உடல் நலத்திற்கு தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளன. 100 கிராம் நிலக்கடலையில் கார்போஹைட்ரேட்- 21 மி.கி, நார்சத்து- 9 மி.கி, கரையும் கொழுப்பு – 40 மி.கி, புரதம்- 25 மி.கி, ட்ரிப்டோபான்- 0.24 கி, திரியோனின் – 0.85 கி, ஐசோலூசின் – 0.85 மி.கி, லூசின்…

உறங்கும் முன் இதை செய்தால்.. ஒரு அதிசயம் நடக்கும்

இரவில் ஆழ்ந்த நல்ல உறக்கத்தை பெறுவதற்கு, உறங்கும் முன், ஒரு சுவாசப் பயிற்சியை செய்ய வேண்டும். அதை பின்பற்றுவது எப்படி தெரியுமா? சுவாசப் பயிற்சியை செய்வது எப்படி? முதலில் கண்களை மூடிக் கொண்டு, நாக்கை வாயின் மேல் கூரையில், மேல்வாய் பற்களின் பின்புறத்தை நாக்கால் தொட வேண்டும். நாக்கை…

ஆட்டு இறைச்சி பற்றிய சில உண்மைகள்: கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்

ஆட்டு இறைச்சியில், நெஞ்சுப் பகுதி மற்றும் முதுகுப் பகுதித் தசைகள் மென்மையாக இருக்கும். இதனை அறிந்த நீங்கள் வாங்கினால் சிறப்பாக இருக்கும். மேலும், நீங்கள் வாங்கும் இறைச்சி நல்ல தரமானதுதானா என்பதனை அறிய இறைச்சியில் தேங்கி இருக்கும் இரத்த அளவே அளவுகோல். நல்ல உடல் நலத்துடன் கூடிய ஆடு…

உலகின் சக்தி வாய்ந்த மற்றும் பெரிய நிறுவனங்களின் டாப் 10…

உலகின் சக்திவாய்ந்த மற்றும் மிகப்பெரிய தனியார் நிறுவனங்களின் பட்டியலை பிரபல போர்ஃப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இதில் உலகம் முழுவதும் உள்ள 2 ஆயிரம் சக்திவாய்ந்த நிறுவனங்கள் பெயர்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. அதில், தொடர்ந்து 5 ஆண்டுகளாக சீனாவின் இன்டஸ்ட்ரியல் அண்ட் கமெர்ஷியல் வங்கி (Industrial and commercial bank of…

சாப்பிட்ட உடன் வயிறு வீங்கிக் கொள்கிறதா? இதோ அருமையான மருந்து

சாப்பிட்ட கொஞ்ச நேரத்தில் வயிறு ஆறு மாச கர்ப்பிணி போல் வீங்கிக் கொள்கிறதே என்று பலரும் வருத்தப்படுவதுண்டு. இதற்கு சீரகம் ஒரு அருமையான மருந்து. சீரகம், ஏலம் இதனை நன்கு இளம் சூட்டில் வறுத்துப் பொடி செய்து உணவிற்குப்பின் 1/4 ஸ்பூன் அளவு சாப்பிட பிரச்னைகள் தீரும். சீரணக்…

இந்த பழத்தை அடிக்கடி சாப்பிடுங்கள்

மாம்பழங்களில் உள்ள ஒவ்வொரு ரகத்திற்கும் ஒவ்வொரு சுவை இருப்பதுடன், பல்வேறு சத்துக்களும் நிறைந்துள்ளது. மாம்பழத்தை அடிக்கடி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் மாம்பழத்தில் உள்ள சத்துக்கள், நம் நரம்பு மண்டலத்தின் திசுக்களை உருவாக்கி, நோயெதிர்ப்பு மற்றும் ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. மாம்பழத்தில் உள்ள டயட்ரி ஃபைபர், விட்டமின்ஸ், மினரல்ஸ் மற்றும்…

குறட்டைப் பழக்கத்தை நொடியில் போக்கும் அற்புத மூலிகைமருத்துவம் பற்றி தெரியுமா…

குறட்டை என்ற ஒரு வியாதிதான், அந்த வியாதி உள்ளவர்களுக்கு அதன் சிரமம் ஒன்றும் அந்த சமயத்தில் தெரியாமல், அவரைச்சார்ந்தோருக்கு, அதிக அளவில், மன வேதனை, தூக்கம் கெட்டு ஏற்படும் உடல் வேதனை மற்றும் மன உளைச்சல் ஆகிய துன்பங்களை அடைய வைக்கும் ஒரு மோசமான வியாதி. குடும்பத்தலைவர் விடும்…

தினம் 2 கொய்யாப்பழம் கடித்து சாப்பிட்டால்.. இந்த அற்புதங்களை பெறலாம்

கொய்யாப்பழத்தில் புரதச்சத்து, கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, விட்டமின் A, B, C போன்ற சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளது. இவ்வளவு சத்துக்கள் நிறைந்த கொய்யா பழத்தை தினமும் 2 சாப்பிட்டு வந்தால், நிறைய மருத்துவ நன்மைகளை பெறலாம். கொய்யா பழத்தின் நன்மைகள்? கொய்யா நம் உடலுக்கு…

சர்க்கரை நோய் வருமுன் தடுக்க.. என்ன செய்யலாம்?

குழந்தைகள் முதல் அனைவரையும் பாதிக்கும் சர்க்கரை நோய் வருவதற்கு முன் நம்முடைய வாழ்க்கை முறையில் சிலவற்றை மாற்றிக் கொண்டால், சர்க்கரை நோய் வராமல் தடுக்கலாம். சர்க்கரை நோய் ஏற்படுவது ஏன்? கணையத்தில் இருந்து இன்சுலின் சுரப்பதில் மந்தநிலை அல்லது ரத்தத்தில் அதிக அளவு குளுக்கோஸ் சேரும் போது, இந்த…

பூமியே அழிந்தாலும் சூரியன் உள்ளவரை வாழும் உயிரினம்

அனைத்து உயிரினங்கள் பூமியில் அழிந்தாலும், சூரிய குடும்பத்தில் உள்ள அனைத்து கேள்கள் அழிந்தாலும், சூரியன் அழியும் வரை உயிருடன் இருக்கும் ஒரே உயிரினம் எது என்று கேட்டால், அது நீர் கரடி தான். பொதுவாக இது கடலின் அடிப்பகுதியிலும், பனிப்பிரதேசங்களிலும் வாழ்கின்றன. இது பார்ப்பதற்கு கரடி போன்று இருப்பதால்,…

அதிகமாக கோப்பி அருந்துவதனால் இப்படியும் ஒரு நன்மை இருக்கின்றது!

காலையில் கோப்பி அருந்துவது அன்றைய தினத்தை புத்துணர்ச்சியுடன் ஆரம்பிக்க உதவும். அதேபோன்று அந்திப்பொழுது ஐஸ் கோப்பி அருந்துவதனால் உடற்சூடு தணிக்கப்படுகின்றது. தவிர இரவு உணவிற்கு பின்னர் சூடான கோப்பி அருந்துதல் சிறந்த உணவுச் சமிபாட்டிற்கு உதவுகின்றது. எனினும் மக்கள் தாம் அன்றாடம் கோப்பி அருந்துவதை மட்டுப்படுத்தி வருகின்றனர். இதற்கு…

உருளைக்கிழங்கு பற்றிய உண்மைகள்: மருத்துவப் பயன்கள் உள்ளதா?

நாவிற்கு சுவையை அள்ளித்தரும் உருளைக்கிழங்கின் வேர், வருடந்தோறும் தோண்டி எடுத்தாலும் 2 வருடங்கள் வரை பலன் தரக்கூடியது. இதன் அடித்தண்டு 3 அடி உயரம் வரையிலும் வளரும். இதன் பூக்கள் ஒன்றரை அங்குல அளவு வரை வெண்மை அல்லது ஊதா நிறம் கொண்டதாகும். இலைகள் சற்று மயக்கம் தரும்…