கிளிநொச்சி மக்களுக்கு ரணில் இன்று தெரிவித்த நற்செய்தி !

கிளிநொச்சியில் வெள்ள பாதிப்பினால் சேதமடைந்த வீடுகளை திருத்துவதற்கு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு 31ஆம் திகதிக்கு முன்னர் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். வெள்ள பாதிப்புகள் குறித்து நேரில் ஆராய்வதற்காக கிளிநொச்சிக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விஜயம் மேற்கொண்ட பிரதமர், வடக்கு அதிகாரிகளுடன் மாவட்ட செயலகத்தில்…

‘கனிந்துள்ள காலத்தை தமிழ் தலைமைகள் பயன்படுத்த வேண்டும்’

‘அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு” என்பது, தமிழ் பழமொழி. இவ்வாறான ஆழமான கருத்துகள், கால ஓட்டத்தில் எம் கண்முன் அதன் அர்த்தத்தைப் பறைசாற்றி நிற்கும் என்பது, அண்மைய அரசியல் களம் உணர்த்தி நிற்கின்றது. அரசியல் என்ற தத்துவார்த்தத்தின் தன்மையைப் புரியாது, அரசியல் அரங்கில் தடம் வைப்பது என்பது கடினமாக…

றிசாத்தை வைத்து, தமிழர் தாயகத்தில் சிங்கள, முஸ்லீம் மக்களை குடியேற்றும்…

சிங்கள அரசு தமிழர் தாயகத்தை எந்தளவு வேகமாக அபகரிக்க முடியுமோ? எந்தளவு வேகமாக ஆக்கிரமிக்க முடியுமோ? எந்தளவு வேகமாக அழிக்க முடியுமோ? அந்தளவு வேகமாக யாவற்றையும் செய்து வருகின்றது. மகிந்த ஆண்டாலும் சரி, மைத்திரி ஆண்டாலும் சரி கூட வந்த நரி ரணில் ஆண்டாலும் சரி இது எல்லாம்…

வடக்கில் மக்கள் திண்டாட்டம்; தென்னிலங்கையில் கூட்டமைப்பு கொண்டாட்டம்; வெளியான தகவல்!

அரசாங்கத்துடன் இணைந்து செயற்படக் கூடிய, எதிர்க்கட்சியாக தம்மை மாற்றியமைத்துக் கொண்டுள்ள, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இதன் மூலம் ஐக்கிய தேசிய முன்னிணியுடன் இணைந்து தமக்குத் தேவையான வகையில் யாப்பு ஒன்றை உருவாக்கிக்கொள்ள முயற்சிகளை முன்னெடுப்பதாகவும் மஹிந்த தரப்பு மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளது. மஹிந்த ராஜபக்சவை, எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக் கொள்ளக்கூடாது…

கிளிநொச்சியில் தொடரும் மழை; வெள்ளத்தில் மூழ்கும் தாழ்நில கிராமங்கள்!

கிளிநொச்சியில் இன்று காலை முதல் பெய்து வரும் மழையினால் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள தாழ்நில கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி வருகின்றன. கிளிநொச்சியின் ஆனந்தபுரம், இரத்தினபுரம், மருதநகர், பரந்தன், சிவபுரம் முதலிய பகுதிகளில் தற்போது வெள்ளம் பாய்ந்து வருகின்றது. இதேவேளை தொடர்ந்தும் மழை பெய்து வருகின்றது. இன்றும் வடக்கில் கனமழை…

தமிழ் அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை; ரணில் அரசு அதிரடி…

அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து ஆராய்ந்து, விடுவிக்கக் கூடியவர்களை விரைவில் விடுவிக்க எதிர்ப்பார்த்துள்ளோம் என தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் மத விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் எதுவித ஒப்பந்தமும் செய்து கொள்ளப்படவில்லை. இதில்…

நாட்டுக்காக ஒரு பிள்ளையை கொடுத்த மாவீரனின் பெற்றோர் நடுவீதியில் அநாதையாக!

இன்று கிறிஸ்மஸ் தினம் உலகமே குதுகலிக்கும் நாள் அசரவைக்கும் உணவு, அடுக்கடுக்காக ஆபரணம், அழங்காரமான உடை ஆடம்பரமான நாள், சாதரண உணவு கூட இல்லாமல் பலர் பாதைகளில். அன்றாடம் நாம் கடந்து போகும் பாதைகளில் பத்தோடு பதினொன்றாக கடந்து போகும் பல்வேறு கதாப்பாத்திரங்கள் உண்டு அவர்கள் எல்லோருமே எமது…

‘ஜனாதிபதியின் வாக்குறுதிக்கமைய காணிகள் விடுவிக்கப்படவேண்டும்’

“ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிகளின் அடிப்படையில் காணிகள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டுமென” தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தன் தெரிவித்தார். காணி விடுவிப்புத் தொடர்பில் இன்று (24) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு கிழக்கில் படையினர் வசமுள்ள…

கருணா, கேபியுடன் கூட்டு! பிறகு எம்மை புலிகளென சொல்வார்!

நாம் நாட்டை பிரிக்கும் பிரிவினைவாதிகள் தாம் என மஹிந்த தரப்பினர் குற்றம் சுமத்துவது அடிப்படையற்றது என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். கருணா, கேபி, வியாழேந்திரன் போன்றோரை மஹிந்த ராஜபக்ச அருகில் வைத்திருந்தாலும், நாட்டை பிரிக்கும் கதையை கூறாமல் அவர்களை தேச…

விஜயகலாவின் பதவிக்கு மீண்டும் வந்துள்ள ஆபத்து!

விஜயகலா மகேஸ்வரனுக்கு வழங்கப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சுப் பதவியை பறிக்க வேண்டும் என்ற இனவாத கோசங்கள் தென்னிலங்கையில் மீள்எழத்தொடங்கியுள்ளது. விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசிய விஜயகலா மகேஸ்வரனுக்கு மீண்டும் இராஜாங்க அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது. நியாயமா? இதனை ஒருபோதும் அனுமதிக்கவே முடியாது என மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச…

70-ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்களின் இன்றைய பரிதாப நிலை!

தமிழர் தாயகப் பிரதேசங்களில் ஒன்றான வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களில் பெய்த அடை மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் வட மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு மழையுடன் கூடிய காலநிலை நீடிக்கும்…

ஈழத்தில் இராணுவத்திடம் சிக்கித்தவிக்கும் தமிழர்கள்!

மட்டக்களப்பில் இராணுவத்தினரின் கெடுபிடிகள் தொடர்ந்தும் காணப்படுவதாக மக்கள் குற்றம் சுமத்திவருகின்றனர். அத்துடன் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் பாஸ் நடைமுறையைக் கொண்டுவருவதற்கு இலங்கை இராணுவம் முயற்சி மேற்கொள்வதாக பால் பண்ணை உரிமையாளர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். கோறளைப்பற்று தெற்கு – கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மைலத்தமடு…

வன்னியைப் புரட்டிப் போட்ட வெள்ளம் – 10 ஆயிரம் பேர்…

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் நேற்றுமுன்தினம் இரவு தொடக்கம், கொட்டிய பெருமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்தினால் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. நேற்று முன்தினம் இரவு தொடக்கம் நேற்றுக்காலை வரை கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கடும் மழை கொட்டியது. நேற்றுக்காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24…

‘உத்தரவாதங்களை நிறைவேற்றியிருந்தால் த.தே.கூ, ஆதரவு வழங்கியிருக்கும்’

தனது ஆட்சிக் காலத்தில், தமிழ் மக்களுக்கு வழங்கிய உத்தரவாதங்களை, மஹிந்த ராஜபக்‌ஷ நிறைவேற்றியிருந்தால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அவருக்கு ஆதரவு வழங்கியிருக்குமென, அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார். கம்பெரலிய திட்டத்தின் கீழ், ஸ்ரீநேசன் எம்.பியினால் முன்மொழியப்பட்ட மட்டக்களப்பு - ஐயங்கேணி பாடசாலை வீதிக்குக் கொங்கிறீட் இடும்…

புலம்பெயர் தமிழர்களே உடனடியாக இவர்களுக்கு உதவுங்கள்!

கிளிநொச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு உதவ முன்வாருங்கள் தமிழ் உறவுகளே, மேற்படி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பின்வரும் பொருட்கள் உடனடியாக தேவை. தார்ப்பாய்கள் (Tarpaulins) – 1500 மணல் பைகள் (Sand Bags) – 10,000 நுளம்பு வலை (Mosquito Net) – 2,500 பாய் (Mat)…

கிளிநொச்சியில் வௌ்ளம்: மீட்புப் பணிகள் ஆரம்பம்

கிளிநொச்சியில் பெய்த கடும் மழையை அடுத்து ஏற்பட்ட வௌ்ளத்தில் மூழ்கிய பல கிராமங்களில், இராணுவத்தினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று (21) இரவு பெய்த மழையால், மாவட்டத்தின் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியதோடு, பல கிராமங்களுக்கான போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. வழமைக்கு மாறாக  225 தொடக்கம் 370 மில்லிமீற்றர் வரை…

மஹிந்தவுக்கெதிராக ஒன்றிணைந்து செயற்பட்ட அமெரிக்காவும் இந்தியாவும்; என்ன செய்தது தெரியுமா?

இலங்கையில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியின் போது அமெரிக்காவும் இந்தியாவும் ஒன்றிணைந்து செயற்பட்டமை தெரியவந்துள்ளது. அதுவும் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் மீண்டும் இலங்கையில் வரக்குடாது என்பதில் இரண்டு நாடுகளும் ஒன்றிணைந்து செயற்பட்டுள்ளமை எதிர்காலத்தில் இந்துசமுத்திர பிராந்தியத்தில் இரண்டு நாடுகளும் வகிக்கப்போகும் முக்கிய நகர்வுகளை எதிர்வுகூறி நிற்கின்றது. இலங்கை மாலைதீவு ஆகிய…

ஈழத்தில் கடும் வெள்ளம்; இறந்து கிடக்கும் பல உயிர்கள்!

வன்னிப்போரில் அழிந்துபோன தமிழினம் தலைதூக்க முன் இயற்கை துடைத்தழிக்கின்ற அவலம் வெந்த புண்ணில் தெய்வமே வேல்பாய்ச்சியதாகவே கருதவேண்டியுள்ளது. போரின் அழிவில் இருந்து உயிரைக்காத்த மக்கள் குருவி சேர்த்தைப்போன்று கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கால்நடைகளை வளர்த்து தமது ஜீவனோபாயத்தை நடாத்திவந்த அம்மக்களை இயற்கை வாட்டி வதைப்பதானது மீண்டும் துயரில் ஆழ்த்தியுள்ளது.…

அதிகம் ஆடாதீர்கள்! எந்தநேரத்திலும் ஆட்சியை கவிழ்ப்பேன்! சீறும் மஹிந்த !…

ஆட்சியை பிடிப்பதற்காக எந்தவொரு சூழ்ச்சியையும் நாங்கள் செய்யவில்லை. நாங்கள் எதிர் கட்சியில் இருக்கும் நிலையில் ஆழுங்கட்சி ஆசனத்தில் இருக்கும் நீங்கள் நிதானமாக இருங்கள். மக்களை உங்களுக்கு எதிராக நிறுத்தி ஆட்சியை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கைப்பற்றும் வல்லமை எங்களிடம் உள்ளது. என மஹிந்த ராஜபக்ஸ நாடாளுமன்றில் மீண்டும் கூறியுள்ளார். நாடாளுமன்ற…

மீண்டும் அமைச்சரானார் விஜயகலா ! கடும் சீற்றத்தில் பேரினவாதிகள்

விஜயகலா மகேஸ்வரனுக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இன்று கல்வி இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவை ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் விடுதலை புலிகள்…

விஜயகலாவுக்கு முக்கிய பதவி வழங்கி மகிந்தவை அதிர்ச்சியடைய வைத்த ரணில்!

புதிய அரசாங்கத்தின் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்துள்ளனர். இதன்படி விஜயகலா மகேஸ்வரனிற்கு கல்வி இராஜாங்க அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் ரஞ்சன் ரமநாயக்கவுக்கு நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதனால் மஹிந்த தரப்பு பெரும்…

யாழில் மீண்டும் களமிறங்கிய விடுதலை புலிகள்! அதிர்ச்சியில் சிங்களவர்கள்

தமிழீழ விடுதலைப் போராட்டமானது 2009 ஆம் ஆண்டிற்குப் பின்னர் மௌனித்துள்ளதே தவிர மரணிக்கவில்லை எனக் குறிப்பிடப்பட்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரால் துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. எமது ஒற்றுமையைக் குலைத்து இனத்தில் ஆளுமையைச் சிதைக்கும் நடவடிக்கைகள் புலனாய்வாளர்களால் மேற்கொள்ளப்படுவதைத் தாம் கண்காணித்து வருவதாகவும் ஆகையினால் அதிலிருந்து முற்றுமுழுதாக விலகி,…

ரணிலை பாராட்டிய அமெரிக்கா; எதற்காக தெரியுமா?

சிறிலங்காவின் பிரதமராக மீண்டும் ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளதை பாராட்டியுள்ள அமெரிக்கா, அவருடன் இணைந்து பணியாற்ற விருப்பம் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் றொபேர்ட் பல்லாடினோ நேற்றுமுன்தினம் வொசிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய போதே இவ்வாறு கூறியுள்ளார். “கடந்த கடந்த மாதங்களில் நீடித்த அரசியல் நெருக்கடிக்கு, அரசியலமைப்பு நெறிமுறை…