சிறப்புக்கட்டுரை: ஹிஸ்புல்லா கிழக்குஆளுனரான மர்மம் என்ன? மைத்திரி-மகிந்தவின் புதிய கணக்கு

பாக்குநீரிணையிலும் அக்கரையிலும் இக்கரையிலும் ஈழத்தமிழ் பெயர்களை மையப்படுத்திய பேசுபொருட்கள் இன்றைய காலைப்பொழுதை பரபரப்பாக்கின. நீரிணையின் அக்கரையில் ஏற்கனவே கொதித்துக்கொண்டிருக்கும் சபரிமலை ஐயப்பன் கோயிலை மையப்படுத்தி சசிகலா என்ற 46 வயதான இலங்கைப்பெண்ணும் புதியஅதிர்வுகளை ஏற்படுத்தினார். இவர் ஆலயத்தின் 18 படிவழியாக ஏறி ஐயப்பனைத்தரிசனம் செய்து திரும்பியதாகவும் தாம் அவருக்கு…

பிரபாகரன் ஜனநாயகத்திற்கு விரோதமானவரல்ல! ‘தமிழரசுக்கட்சிக்கு தெரியாது’: சீ.வீ.கே.சிவஞானம்!

“விடுதலைப்புலிகள் ஜனநாயகத்திற்கு விரோதமாக செயற்பட்டவர்கள் அல்ல. தமிழரசுக்கட்சியில் உள்ள அனைவரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் இங்கு இருந்தவர்கள் அல்ல. அதனால் அவர்கள் விடுதலைப்புலிகளை பற்றி முழுமையாக தெரியாதவர்கள்“ வடக்கு அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் இப்படி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் அமைந்துள்ள வடக்கு மாகாணசபை அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்தின் வீட்டில் இன்று…

காளிகோயிலை இடித்த ஹிஸ்புல்லாவிடம் கிழக்கை ஒப்படைத்த மைத்திரி!

மட்டக்களப்பு ஓட்டமாவடி பகுதியில் இருந்த காளிகோயிலை இடித்து பொதுச்சந்தை அமைத்த முன்னாள் அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவை கிழக்கு மாகாண ஆளுநராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் நியமித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த நியமனத்தின் ஊடாக கிழக்குமாகாண தமிழ் மக்கள் மத்தியில் ஒருவித அச்சம் ஏற்பட்டுள்ளது. இனவாத சிந்தனை கொண்டு செயற்படும்…

பிரபாகரன் பற்றி பேச டுபாக்கூர் சுமந்திரனுக்கு என்ன தகுதி இருக்கிறது?

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர், தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொள்ளவில்லை என்றும் அதனால்தான் அரசியல் தலைவர்களை அவர் கொன்றாராம் என்று திருவாய் மலர்ந்துள்ளார் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன். தமிழீழத் தேசியத் தலைவர் குறித்து பேச சுமந்திரனுக்கு என்ன தகுதி இருக்கிறது? என்பதே எமது முதலாவது…

வளர்த்த கிடாயே மார்பில் பாயுதே; புலம்பெயர் தமிழர்களுக்கு கோபத்தை ஏற்படுத்திய…

புலம்பெயர் தமிழ் மக்களிடையே தீவிரவாத போக்குடைய மிக சிறிய எண்ணிக்கையிலானோர் இருப்பதாக தெரிவித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை, அவர்களால் இலங்கையில் நியாயமான அதிகார பகிர்வு இடம்பெறும் சந்தர்ப்பத்தில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளது. கொழும்புக்கு விஜயம்செய்துள்ள ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் ஜெப்ரி வேர்ன்…

சபரிமலையில் இலங்கை பெண் தரிசனம்; போலீசார் வெளியிட்ட வீடியோவால் அம்பலம்!

சபரிமலையில் இலங்கை பெண் சாமி தரிசனம் செய்தார் என்பது போலீசார் வெளியிட்ட வீடியோ பதிவின் மூலம் தற்போது தெரிய வந்துள்ளது. சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்ய சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்து வருகிறது.…

ஈழத்தில் மீண்டும் விடுதலைப்புலிகளா? பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்!

வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலயத்திற்குச் செல்லும் வீதியில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் இருப்பதாக கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் நேற்று இரவு சென்ற பொலிசாரை கண்ட சந்தேக நபர் தனது கையிலிருந்து பொதியை தூக்கி எறிந்துவிட்டு ஓடித்தப்பியுள்ளார். இதையடுத்து பொதியை பார்வையிட்ட பொலிசாருக்கு பேரதிச்சியளித்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.…

இலங்கை அகதி நாய்களே என்று திட்டும் தமிழக தமிழர்கள்- என்ன…

இலங்கையில் தான் சிங்களவர்கள் இன துவேசம் பார்கிறார்கள் என்றால். தொப்புள் கொடி உறவு என்று நம்பி ஈழ அகதிகள் தமிழகம் சென்றால். அங்கேயும் தமிழர்களை தமிழக தமிழர்கள் அகதி நாய் என்று திட்டி தீர்கிறார்களே . இது நியாயம் தானா ? தமிழக தலைவர்கள் இது தொடர்பாக எதுவும்…

புலிகளின் சர்வதேச கப்பல் ஸ்தாபகர்களில் ஒருவரும் பிரபாகரனின் நண்பருமான பிறைசூடி…

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச கப்பல் ஸ்தாபகர்களில் ஒருவரும் தமிழீழ தேசியத் தலைவரின் உயிர் நண்பர்களில் ஒருவருமான பிறைசூடி காலமானார் என அதிர்வு இணையம் அறிகிறது. தமிழீழம் ,வடமராட்சி திக்கத்தைச் சேர்ந்த ஐயா பிறை சூடி (கப்டன் டேவிட்)அவர்கள் தமிழ்நாடு சென்னையில் நேற்று(3) காலமானார் எனத் தெரியவருகிறது. 1983…

இரா. சம்பந்தன் – ‘கடும்போக்கு புலம்பெயர் தமிழர்கள் செயல்பாடு எங்களிடம்…

கடும் போக்குடைய புலம்பெயர் தமிழ் மக்களின் செயற்பாடுகள் தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுக்கும் தீர்மானங்களில் செல்வாக்கு செலுத்தாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கை வந்துள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரும் ஐரோப்பிய நாடாளுமன்றின் இலங்கை நட்பு குழுவின் உறுப்பினருமான ஜெப்ரி வான் ஓர்டனை, நேற்று,…

ஆபத்தான வாக்குறுதியை கூட்டமைப்புக்கு கொடுக்கவில்லை – அர்ஜூன ரணதுங்க

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெறுவதற்காக, அரசாங்கம், நாட்டுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய எந்த வாக்குறுதியையும் கொடுக்கவில்லை என்று சிறிலங்காவின் போக்குவரத்து மற்றும் சிவில் விமானத்துறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். “பிரிவினைவாதம் அல்லது இனப் பிளவுகளைத் தூண்டிவிடும் செயல்களில் அரசாங்கம் ஈடுபட்டால், அரசாங்கத்துடன் இணைந்து செயற்படமாட்டேன். தனிநாட்டை…

இன்னும் பலி கேட்கும் சிங்களம்! “ஏக்கிய இராச்சிய” வேண்டாம். ஈழத்தை…

2015இல் தீர்வு வரும், பின்னர், 2017இல் தீர்வு வரும், பின்னர் 2018இல் தீர்வு வரும் என்று கடந்த மூன்று ஆண்டுகளாக சிங்களத் தலைவர்களுடன் சேர்ந்து தமிழ் தலைவர்களும் ஏமாற்றியுள்ளனர். சிங்கள அரசின் ஏமாற்றுதல் என்பது இன்று நேற்றல்ல. அது எழுபது வருடங்களுக்கு மேலாக தொடரும் அநீதி. எழுபது வருட…

அன்று விடுதலைப்புலிகளுக்கு பயந்தவர்களால்தான் இன்று பிரச்சினை: இராணுவ தளபதி

நாட்டில் யுத்தம் நடைபெற்ற காலத்தில் தமிழிழ விடுதலைப்புலிகளுக்கு பயந்து ஒதுங்கியவர்களே வடக்கில் தமிழ் மக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையும் விரிசலை ஏற்படுத்த முனைகின்றனரென இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலொன்றிலேயே மகேஸ் சேனாநாயக்க இதனை குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும்…

புதுவருட தினத்தில் தமிழர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய ரணிலின் அறிவிப்பு!

புதிய அரசியலமைப்புக்கான வரைவில், ஒற்றையாட்சி அரசு என்ற பதத்தை மூன்று மொழிகளிலும் தெளிவாக குறிப்பிடுவதெனவும், பௌத்த மதத்துக்கான முன்னுரிமை தொடர்பான விடயங்களில் எந்த மாற்றங்களைச் செய்வதில்லை என்றும், ஐக்கிய தேசிய முன்னணி முடிவு செய்துள்ளது. அலரி மாளிகையில் நேற்று ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நடந்த ஐக்கிய தேசிய முன்னணியின்…

‘ ஜன.2ஆம் வாரம் விடுவிக்கப்படும்’

வடக்கில், பாதுகாப்பு படையினர் வசமிருக்கும் காணிகளில், 1,099 ஏக்கர் காணிகள், 2019 ஜனவரி 2 ஆம் வாரத்தில் விடுவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள இலங்கைத் தரைப்படைத் தலைமையகம் கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களி​லேயே இவ்வாறு காணிகள் விடுவிக்கப்படவுள்ளன என்றும் அறிவித்துள்ளது. இந்தக் காணிகளில், தனியார் மற்றும் அரச…

இரண்டாம் கட்ட ஆட்டம்

அரசியலரங்கங்களில் கொழுந்து விட்டெரிந்த தீ, இப்போது நீறு பூத்த நெருப்பாக மாறியுள்ளது. ‘ரணில் விக்கிரமசிங்கவுக்குப் பிரதமர் பதவியை வழங்க, ஜனாதிபதி இணங்கியதுடன், அரசியல் நெருக்கடி, முடிவுக்கு வந்துவிட்டதாக எண்ணிவிட முடியாது’ என்று, இந்தப் பத்தியில் பதிவு செய்திருந்தோம். அது பொய்த்துப் போகவில்லை. வேறொரு முகத்துடன், அரசியல் நெருக்கடியின் ‘இரண்டாம்…

இராணுவ முகாம் முன்பாக அணிதிரண்ட தமிழ் மக்கள்; காரணம் இதுதான்!

கேப்பாபுலவு இராணுவ முகாம் முன்பாக அப் பிரதேசத்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எமது நிலம் எமக்கு வேண்டும் என்ற கோசத்துடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த போராட்டம் இன்று (31) காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இராணுவமே கேப்பாபுலவு மண்ணிலிருந்து உடனடியாக வெளியேறு என்ற பிரதான பதாகையைச் சுமந்தவாறு மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.…

காணிகளை விடுவிக்காவிடில்- நாங்களாகக் குடியமர்வோம் கேப்பாப்பிலவு மக்கள் எச்சரிக்கை!!

நீண்டகாலமாக தங்கள் நிலங்களை விடுவிக்க கோரி போராட்டம் நடத்தி வரும்,கேப்பாப்பிலவ மக்கள் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்மந்தனுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். அந்தக் கடிதத்தில் உள்ளதாவது, கேப்பாபுலவு பூர்வீக மக்களாகிய நாம் பிறந்து வளர்ந்து வாழ்ந்த, அசாதாரண சூழ் நிலை காரணமாக விட்டுச் சென்ற பூர்வீக வாழ் நிலங்களை இராணுவத்தினர் அபகரித்துள்ளனர்.…

வடக்கு – கிழக்கில் இராணுவத்தின் பிடியில் 14,769 ஏக்கர் காணிகள்!

வடக்கு கிழக்கிலுள்ள 14,769 ஏக்கர் காணிகள் இன்னும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதாக கொழும்பு ஆங்கில வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது. வடக்கு கிழக்கில் இராணுவத்தின் வசமுள்ள சகல காணிகளையும் இவ்வருட இறுதிக்குள் விடுவிக்க ஜனாதிபதி உறுதியளித்திருந்தார். எனினும், அவற்றில் 263.56 ஏக்கர் காணிகளை மாத்திரமே விடுவிக்கவுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.…

‘ஏக்கிய இராட்சிய’ என்றால் ஒற்றையாட்சியா? எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களிடம் கேள்வி!

“ஏக்கிய இராட்சிய என்றால் ஒற்றையாட்சியா? நான் இதனை 100 தடவைக்கு மேல் விளங்கப்படுத்திவிட்டேன். ஆனாலும் தமிழ் ஊடகங்கள் ஏக்கிய இராட்சிய என்றால் ஒற்றையாட்சி என்றே எழுதுகின்றன.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று சனிக்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே…

அரசியலமைப்பு மீறப்படும் போது, அதனைத் தடுத்து நிறுத்தும் தேவை தமிழ்…

நாட்டில் அரசியலமைப்பு மீறப்படும் போது, அதிகமாகப் பாதிக்கப்படுவது தமிழ் மக்கள் என்ற ரீதியில், அதனைத் தடுத்து நிறுத்துவதற்கான உரிமை தமிழ் மக்களுக்கு உரியது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும்…

அரசியலை முன்னெடுப்பதற்கு விடுதலைப்புலிகள் தடையாக இருந்தனர்.-சுமந்திரன்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு முன்னர் தமிழ் அரசியல் கட்சிகள் ஜனநாயக அரசியலை முன்னெடுப்பதற்கு விடுதலைப்புலிகள் தடையாக இருந்தனர். என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் உள்ள அவரது இல்லத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது,…

சம்மந்தன், சுமந்திரனுக்கு ஆப்புவைத்த ரணில்; நம்பிய தமிழ் மக்களுக்கு பெரும்…

சிறிலங்காவில் நடைமுறையிலுள்ள அரசியல் சாசனத்தில் பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமையை தொடர்ந்தும் அவ்வாறே பேணுவதோடு, ஒற்றையாட்சியும் பாதுகாக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீ்ண்டும் உத்தரவாதம் வழங்கியிருக்கின்றார். சிங்கள பௌத்த மக்களின் அதி உயர் மத பீடங்களான கண்டி அஸ்கிரி மற்றும் மல்வது பீடங்களின் மகாநாயக்கத் தேரர்களை நேரில்…