பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
சிறந்த வாழ்க்கை தரம்: உலகிலேயே கனடா முதலிடம் – என்ன…
அமெரிக்காவை சேர்ந்த நிறுவனங்கள் சேர்ந்து நடத்திய கருத்து கணிப்பில், உலகின் சிறந்த வாழ்க்கை தரத்தை கொண்ட நாடாக கனடா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. யுஎஸ் நியூஸ் & வேர்ல்ட் ரிப்போர்ட், பென்சில்வேனியா பல்கலைக்கழகம், பிஏவி கன்சல்டிங் ஆகியவை இணைந்து உலகம் முழுவதுமுள்ள 80 நாடுகளை சேர்ந்த இருபது ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் நடத்திய…
பிலிப்பைன்ஸ் தேவாலய குண்டுவெடிப்பில் 20 பேர் பலி – முஸ்லீம்…
தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள ஒரு ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தில் இரு வெடிகுண்டுகள் வெடித்ததில் 20 பேர் இறந்துள்ளதாகவும், பல டஜன் மக்கள் காயமடைந்ததாகவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இஸ்லாமிய போராளிகள் தீவிரமாக உள்ள ஜோலோ தீவில் ஞாயிற்றுக்கிழமை காலையில் நடந்த பிரார்த்தனை கூட்டத்தின்போது முதல் வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதற்கு…
இந்தோனேசியாவில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!
இந்தோனேசியாவின் மாலுகு மாகாணத்தில் இன்று இரவு ரிக்டர் அளவுகோலில் 6.2 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தோனேசியாவின் மாலுகு மாகாணத்தில் உள்ள கடலின் ஆழத்தில் இன்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. ரிக்டர் அளவுகோலில் 6.2 என பதிவான இந்த…
முடிவுக்கு வரும் அரசு முடக்கம்: தற்காலிக ஒப்பந்தத்தை ஏற்றார் டிரம்ப்
அமெரிக்க வரலாற்றில் மிகவும் வரலாற்றிலேயே நீண்டநாள் நடந்த அரசு முடக்கத்தை தற்காலிகமாக நிறுத்த அரசியல் அழுத்தங்களின் காரணமாக ஒப்புக்கொண்டுள்ளார் அதிபர் டிரம்ப். 35 நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்திற்கு பிறகு, ஃபெடரல் பணியாளர்களுக்கு மூன்று வார பொருளாதார தேவையை நிறைவேற்ற உள்ள ஒப்பந்தத்தை டிரம்ப் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், அவர் கோரி…
புளோரிடா வங்கியில் துப்பாக்கிச் சூடு நடத்தி 5 பேரைக் கொலை…
அமெரிக்காவின் புளோரிடாவின் செப்ரிங் பகுதியில் உள்ள சன் டிரஸ்ட் என்ற வங்கியில் புதன்கிழமை உள்ளே புகுந்து திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தி 5 பேரைக் கொலை செய்த 21 வயதாகும் ஷெபென் ஷேவர் என்ற இளைஞர் தொலைபேசியில் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டு தானாகவே சென்று போலிசாரிடம் சரணடைந்துள்ளார்.…
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை: சீனா சோதனை நடத்தியுள்ளது…
தனது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை (ஐசிபிஎம்) சீனா சோதனை பரிசோதித்துப் பார்த்ததாக அந்த நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.நிலத்துக்கு அடியே அமைக்கப்பட்டுள்ள சுரங்கத்திலிருந்து, அந்த ஏவுகணை பரிசோதித்துப் பார்க்கப்பட்டதாக அந்த ஊடகம் தெரிவித்தது. இதுகுறித்து அந்நாட்டு அரசுத் தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சீன ராணுவத்தின்…
வெனிசுவேலா சர்ச்சை: ‘நிக்கோலஸ் மதுரோவுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்படலாம்’
தனது அதிபர் பதவியை விட்டுக்கொடுத்தால், வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவுக்கு பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பாக தான் கருத்தில் கொள்ள போவதாக அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரும், தேசிய சட்டமன்றத் தலைவருமான குவான் குவைடோ தெரிவித்துள்ளார். புதன்கிழமையன்று தன்னை வெனிசுவேலாவின் இடைக்கால அதிபராக அறிவித்துக்கொண்ட குவான் குவைடோ, நாட்டில் தற்போது…
வெனிசுவேலா இடைக்கால அதிபராக அறிவித்துக்கொண்ட குவான் குவைடோ: அமெரிக்கா ஆதரவு,…
வெனிசுவேலா எதிர்க்கட்சித் தலைவரும், தேசிய சட்டமன்றத் தலைவருமான குவான் குவைடோ தம்மை இடைக்கால அதிபராக அறிவித்துக்கொண்டிருக்கிறார். இதை அமெரிக்கா ஆதரித்துள்ளது. குவான் குவைடோவை நாட்டின் தலைவராக அங்கீகரிப்பதாகவும், பிற நாடுகளும் இப்படிச் செய்யவேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இதையடுத்து வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ…
பொருளாதார சரிவை சந்தித்தும் சீனா கலங்காமல் இருப்பது ஏன்?
கடந்த 28 ஆண்டுகளில் முதல் முறையாக சீனாவின் பொருளாதாரம் சரிவை கண்டுள்ளது. அது உலகம் முழுவதும் எதிரொலிக்கும் என்ற கலக்கத்தில் பல்வேறு தரப்பினர் உள்ள நிலையில், சீனா அதுகுறித்து கவலைப்படுவதை போன்று தெரியவில்லை. சீனாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலைக்கு உள்நாட்டு காரணமின்றி பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரிக்ஸிட் உடன்படிக்கை நிறைவேற்றப்படாதது…
சாவேஸ் நாட்டில் அரசுக்கு எதிராகப் போராட்டம், ஆதரவு தெரிவித்த அமெரிக்கா
அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் வெனிசுவேலா நாட்டின் மறைந்த அதிபர் ஹியூகோ சாவேஸ். அவரது மறைவுக்குப் பிறகு அதிபரான நிக்கோலஸ் மதுரோவின் ஆட்சியில் அரசியல் சர்ச்சைகள் அடிக்கடி தோன்றுகின்றன. நிலையற்ற தன்மையும், ஜனநாயக சிக்கல்களும் அவ்வப்போது எழுகின்றன. இந்நிலையில், அதிபர் நிக்கோலாஸ் மதுரோவின் அரசை கவிழ்க்கும் முயற்சியாக புதன்கிழமை…
சிரியா விவகாரம்- பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண டிரம்ப், எர்டோகன்…
சிரியா விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் துருக்கி அதிபர் எர்டோகன் ஒப்புதல் அளித்துள்ளனர். சிரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தை தோற்கடித்துவிட்டதாக அறிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், அங்கிருந்து அமெரிக்க படைகளை திரும்ப பெறுவதாக அறிவித்தார். அதனையடுத்து,…
காபி பயிர் அழிவின் விளிம்பில் இருக்கிறதா?
அழிவின் விளிம்பில் காபி பயிர் இருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா? நம்ப கடினமாகதானே இருக்கிறது. ஆனால், நம்பிதான் ஆக வேண்டும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். நமக்கு தெரிந்த 124 காபி வகைகளில் 60 சதவீதம் அழிவின் விளிம்பில் இருக்கிறது. இயற்கையாக காடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட விதமான காபி மரங்கள் வளர்கின்றன.…
இறங்கு முகத்தில் சீனா பொருளாதாரம் – மந்தநிலைக்கு என்ன காரணம்?
நடப்பு நிதியாண்டின் இறுதி காலாண்டில் சீனாவின் பொருளாதாரம் தொடர்ந்து பின்னடைவை சந்தித்துள்ளது. இந்த அதிகாரபூர்வ தரவுகளால் சர்வதேச பொருளாதாரத்தின் மீது இது ஏற்படுத்தக்கூடிய விளைவுகள் குறித்த அச்சம் எழுந்துள்ளது. இதற்கு முந்தைய காலாண்டில், சீனா பொருளாதாரம் 6.4% என்ற அளவில் வளர்ந்திருந்தது. இந்த வளர்ச்சியை அதற்கு முந்தைய காலாண்டோடு…
சிரியாவில் இரான் இலக்குகள் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல்
சிரியாவில் உள்ள இரானின் இலக்குகளை தாங்கள் தாக்க தொடங்கிவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இரானிய புரட்சிப் படையின் சிறப்பு பிரிவான குட்ஸ் படைக்கு எதிராக தங்களின் தாக்குதல் நடவடிக்கை அமைந்ததாக இஸ்ரேல் பாதுகாப்பு படை பிரிவு (IDF) கூறியுள்ளது. மேலும், இது குறித்து எந்த தகவலையும் இஸ்ரேல் ராணுவம்…
மாசிடோனியா பெயர் மாற்றத்தால் கிரீஸில் வெடித்த மோதல்
மாசிடோனியாவின் பெயரை மாற்றும் கிரீஸ் அரசாங்கத்தின் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் ஏதன்ஸில் நடைபெற்ற பிரம்மாண்ட பேரணியில் போலீஸாருடன் போராட்டக்காரர்களுக்கு மோதல் ஏற்பட்டது. பேரணியில் கலந்து கொண்ட பல்லாயிரக்கணக்கானோரில் சிலர் மீது போலீஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியுள்ளனர். இன்னும் ஒப்புதல் பெறப்படாத இந்த உடன்படிக்கையின்படி, கிரீஸின் வட அண்டை…
மத்திய தரைக்கடலில் கப்பல்கள் மூழ்கியதில் 170 அகதிகள் உயிரிழப்பு?
மத்திய தரைக்கடல் பகுதியில் நடந்த இருவேறு கப்பல்கள் கவிழ்ந்த சம்பவங்களில் 170 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுவதாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் தெரிவித்துள்ளது. சுமார் 117 பேர்கள் இருந்த கப்பலொன்று லிபிய கடற்பரப்பில் மூழ்கியதாக இத்தாலியின் கடற்படை தெரிவித்துள்ளது. ஆனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்த முடியவில்லை என்று…
சூடான் போராட்டம்: சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களை சுட்டுத்தள்ளும் அரசு
சூடானில் அரசுக்கு எதிரான போராட்டங்களில் மருத்துவர்கள், ஒரு முக்கிய சக்தியாக இருந்து வந்தாலும், அதற்கான விளைவுகளையும் அவர்கள் சந்தித்து வருகிறார்கள். வியாழக்கிழமையன்று தலைநகர் கார்டூமில் நடந்த போராட்டங்களுக்கு இடையே பாதுகாப்பு படையினர் மருத்துவர் ஒருவரை கொன்றுவிட்டதாக, அதனை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். அந்நாட்டின் பொருளாதார மந்தநிலையை சுட்டிக்காட்டி கடந்த…
அமெரிக்க அரசுத்துறை முடக்கம்: சமரசக் கரம் நீட்டிய டிரம்ப் –…
அமெரிக்க வரலாற்றிலேயே நீண்ட அரசுத் துறை முடக்கத்தை முடிவுக்கு கொண்டுவர தாம் முன்வைத்த யோசனைகளை நிராகரித்ததற்காக, எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியினரை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விமர்சித்துள்ளார். தமது யோசனைகள் என்ன என்பதைத் தெரியப்படுத்தும் முன்னரே, அவை நிராகரிக்கப்பட்டுள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவின் பகுதியளவு அரசாங்க முடக்கம் ஏறத்தாழ…
30க்கும் மேற்பட்ட நாடோடிகளை துப்பாக்கிதாரிகள் கொன்றனர்
வட மாலியில், 30க்கும் மேற்பட்ட துவாரக் நாடோடிகளை மோட்டார்சைக்கிள்களில் வந்த துப்பாக்கிதாரிகள் கொன்றதாக அதிகாரியொருவர் நேற்று முன்தினம் தெரிவித்துள்ளார். நிலம், நீருக்க்காக வட மாலியில் மோதல்கள் சாதாரணம் என்ற நிலையில், ஏற்கெனவே மாலி, மேற்கு ஆபிரிக்கா மீது தாக்குதல்களை நடத்துவதற்கு இஸ்லாமிய ஆயுததாரிக் குழுக்கள் குறிப்பிட்ட இடத்தையே தளமாகப்…
டிரம்ப் – ரஷ்யா உறவு குறித்து ஆதாரம் உள்ளதாக கூறிய…
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் தேர்தல் பிரசாரத்தில் ரஷ்யாவின் தலையீடு குறித்த ஆதாரம் தன்னிடம் உள்ளதாக தெரிவித்திருந்த பெலாரசை சேர்ந்த மாடல் அழகி தற்போது ரஷ்ய காவல்துறையினர் காவலில் வைக்கப்பட்டுள்ளார். நாஸ்டியா யர்ப்கா என்னும் அந்த மாடல் அழகி முன்னதாக தாய்லாந்திலிருந்து நாடுகடத்தப்பட்டார். பின்னர் ரஷ்ய தலைநகர் மாஸ்கோ…
டிரம்ப்-கிம் உச்சி மாநாடு: பிப்ரவரி இறுதிக்குள் 2வது சந்திப்பு
பிப்ரவரி இறுதிக்குள் நடைபெறும் 2வது உச்சி மாநாட்டில் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சந்திக்க போவதாக வெள்ளை மாளிகை தெரிவித்திருக்கிறது. முன்னதாக, வட கொரிய அரசின் பிரதிநிதி கிம் ஜாங்-சோல் அதிபர் டிரம்பை வெள்ளை மாளிகையில் சந்தித்த பின்னர் இந்த அறிவிப்பு…
சீனாவில் ‘ஐஸ்’ விற்றவருக்கு மரண தண்டனை
சீனாவில் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டவர்களை பாதுகாப்பவராக அறியப்பட்ட நபர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இவர் அவரது கிராமத்தில் இருந்த சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைக்கு தலைவராக இருந்தவர். அந்த கிராமத்தில் இருந்த சுமார் 20% குடும்பங்கள் போதைப்பொருள் தயாரிப்பு…
காங்கோ ஜனநாயக குடியரசு தேர்தல் முடிவுகள் தள்ளி வைக்கப்படுகிறதா?
காங்கோ ஜனநாயக குடியரசின் தேர்தல் வெளியீடுகளில் "தீவிர சந்தேகங்கள்" இருப்பதாக கூறியுள்ள ஆப்பிரிக்க யூனியன், இறுதி முடிவுகளை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று கோரியுள்ளது. தேர்தல் வெளியீடுகள், எதிர்கட்சி வேட்பாளர் ஃபெலிக்ஸ் ஷிகெடி வெற்றி பெற்றார் என்று தெரிவிக்கும் நிலையில், தற்போதைய நிர்வாகம் சார்பாக நின்ற வேட்பாளர் மார்டின்,…