ஏவுகணைகளை நிறுவினால் ராணுவ நடவடிக்கை – கத்தாருக்கு சவுதி எச்சரிக்கை..

ரஷ்யாவிடம் இருந்து விமானங்களை எதிர்த்து அழிக்கும் ஏவுகணைகளை கத்தார் வாங்கினால், அந்நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என சவுதி அரேபியா அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. சவூதி அரேபியா, அமெரிக்கா, பஹ்ரைன், எகிப்து உட்பட பல வளைகுடா நாடுகள் கத்தார் உடனான தூதரக மற்றும் வியாபார ரீதியிலான உறவை…

உள் நாட்டு விவகாரத்தில் தலையிட்டால் நரகத்துக்கு செல்ல வேண்டி இருக்கும்:…

உள் நாட்டு விவகாரத்தில் தலையிட்டால் நரகத்துக்கு செல்ல வேண்டி இருக்கும் என ஐ.நா. அதிகாரிக்கு பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ துதர்தே மிரட்டல் விடுத்துள்ளார். பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் ரோட்ரிகோ துதர்தே, சர்வாதிகார போக்கு உடையவர். தன்னை எதிர்க்க கூடியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு பொதுவெளியில் நேரடியாக மிரட்டல் விடுக்கும்…

வர்த்தக தடை விவகாரம்: அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை

அமெரிக்கா வர்த்தக தடைகளை அறிமுகப்படுத்தினால், அந்நாட்டுடன் உள்ள அனைத்து வர்த்தக பேச்சுவார்த்தைகளும் செல்லாமல் ஆகிவிடும் என சீனாவின் அரசு ஊடகமான சின்ஹூவா எச்சரித்துள்ளது. சீனாவின் லியோ ஹ மற்றும் அமெரிக்காவின் வர்த்தக செயலாளரான வில்பர் ராஸ், இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதனையடுத்து, சீனா பல நாடுகளிடம் இருந்து…

அனைத்து றோஹிங்கியா அகதிகளையும் மீளப் பெறும் திட்டமுள்ளதாக மியான்மார் தெரிவிப்பு

பங்களாதேஷில் தஞ்சமடைந்துள்ள 700 000 றோஹிங்கியா அகதிகளிலும் விரும்பினால் அவர்கள் அனைவரையுமே மியான்மாருக்கு மீளப் பெறும் திட்டமுள்ளதாக மியான்மார் அரசு தெரிவித்துள்ளது. இத்தகவலை மியான்மாரின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் தௌங் துன் சனிக்கிழமை சிங்கப்பூரில் இடம்பெற்ற ஷங்க்ரிலா என்ற பிராந்தியப் பாதுகாப்பு மாநாட்டின் போது வெளியிட்டார். இந்த மாநாட்டில்…

மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.. சவூதி பட்டத்து இளவரசரை மிரட்டிய…

ரியாத்: சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை அல் கொய்தா இயக்கம் மிரட்டி இருக்கிறது. சல்மான் செய்யும் செயல்கள் எதுவும் மக்களுக்கு நன்மை பயக்காது என்று அல் கொய்தா மிரட்டல் விடுத்துள்ளது. சவுதியின் பட்டத்து இளவரசராக முகமது பின் சல்மான் பதவியேற்றத்தில் இருந்து அங்கு நிறைய…

30 ஆண்டுகளுக்கு முன் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் பைலட் உயிருடன்…

ஆப்கானிஸ்தானில் 30 ஆண்டுகளுக்கு முன்னர் சுட்டுவீழ்த்தப்பட்ட ரஷ்ய போர் விமானத்தின் பைலட் தற்போது 60 வயதில் தனது குடும்பத்தினருடன் இணைந்துள்ளார். ஆப்கானிஸ்தானுக்கும் ஒருங்கிணைந்த சோவியத் ரஷியாவுக்கும் இடையே கடந்த 1979 முதல் 1989-ம் ஆண்டு வரை போர் நடந்தது. 10 ஆண்டுகளுக்கு பிறகு அதாவது 1989-ம் ஆண்டு போர்…

‘தென் சீனக் கடலில் சீனா ஏவுகணைகளை நிறுவியுள்ளது’ – அமெரிக்கா…

தனது அண்டை நாடுகளை மிரட்டவும் அச்சுறுத்தவும் சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில் சீனா ஏவுகணைகளை நிலை நிறுத்தி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. சிங்கப்பூரில் ஒரு மாநாட்டில் பேசிய அமெரிக்க பாதுகாப்பு செயலர் ஜெனரல் ஜேம்ஸ் மேட்டிஸ் சீனாவின் நடவடிக்கைகள் அதன் நோக்கங்களை கேள்விக்கு உள்ளாக்குவதாக கூறினார்.…

டிரம்ப் விதித்த உருக்கு, அலுமினிய இறக்குமதி வரி அமல்

வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தன் நாட்டில் இறக்குமதி செய்யப்படுகிற உருக்கின் மீது 25 சதவீதமும், அலுமினியத்தின் மீது 10 சதவீதமும் வரி விதிக்கப்படும் என கடந்த மார்ச் மாதம் அறிவித்தார். இந்த புதிய வரி விதிப்பு நேற்று முதல் அமலுக்கு வந்து உள்ளது. இந்த நடவடிக்கைக்கு எதிராக ஐரோப்பிய…

நாடு மற்றும் அதிபர் கிம் ஜோங் -உன் குறித்து வட…

வட கொரியாவில் சாமானியர்களுடன் வெளியாட்கள் பேசுவது அவ்வளவு எளிதல்ல. தீவிரமான சோதனைக்கு உள்ளாக்கப்படுவார்கள். வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் அங்குள்ள சாமானியர்களுக்கு வெளி உலக தொடர்பு முற்றாக தடை செய்யப்பட்டு இருக்கிறது. சிறை தண்டனை மற்றும் மரண அச்சுறுத்தல் இருக்கும் போதும், பிபிசி விக்டோரியா டெர்பிசைர் திட்டத்தில் பேச இரண்டு…

பெண்களின் நலனுக்கான நடவடிக்கைகள் சவுதி அரேபியாவுக்கு வோக் இதழ் கவுரவம்

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மான் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.குறிப்பாக பெண்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.பெண்கள் கார் ஓட்ட அனுமதி அளிப்பது, விளையாட்டு மைதானங்களுக்குள் அனுமதி, திரையரங்குகளுக்கு அனுமதி உட்பட பல சட்டங்கள் இயற்றப்பட்டன. இந்நிலையில் பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியான…

இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையேயான போர்நிறுத்த உடன்பாட்டிற்கு சீனா வரவேற்பு

பீஜிங், இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே எல்லை மீறிய தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் போர்நிறுத்த உடன்பாடு குறித்து இந்திய ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குனர் அனில் சவுகானும், பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குனர் சகிர் ஷம்சத் மிர்சாவும் கடந்த மே 29-ம் தேதி தொலைபேசியில் ‘ஹாட்லைன்’ வசதி…

கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட ரஷ்ய பத்திரிகையாளர் டி.வி. நேரலையில் தோன்றினார்: ஏன்…

உக்ரைன் தலைநகர் கீயஃபில் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட பத்திரிகையாளர்,தொலைக்காட்சி நேரலை ஒன்றில் உயிருடன் தோன்றியுள்ளார். அசாதாரண நிகழ்வாக, ரஷ்ய அரசின் கடுமையான விமர்சகராக கருதப்பட்ட பத்திரிகையாளர் தொலைக்காட்சி நேரலையில் தோன்றினார். அந்த பத்திரிகையாளரை கொலை செய்ய ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக உக்ரைனுக்கு தெரிய வந்ததும் இந்த ’கொலை’ நாடகம் நடத்தப்பட்டதாக…

ரஷ்ய அதிபரைப் பற்றி எழுதிய நபர் சுட்டுக் கொலை: நெற்றியில்…

ரஷ்ய ஊடகவியலாளர் ஆர்காடி தலையில் சுடப்பட்ட நிலையில், சடலமாக தனது வீட்டில் இருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள். இவர் கடந்த சில வருடங்களாக ரஷ்ய அதிபர் புட்டினுக்கு எதிராக பல கருத்துக்களை முன்வைத்து, கட்டுரைகளையும் செய்திகளையும் வெளியிட்டு வந்தார். ராணுவ ஆய்வு செய்திகள் பலவற்றை எழுத வல்ல ஆர்காடி, ரஷ்யா…

குழந்தைகள் உட்பட 10 பேரின் தலையை துண்டித்து கொன்ற பயங்கரவாதிகள்..

தெற்கு ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கில் உள்ள பால்மா என்ற கிராமத்தில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இந்த கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் அப் சபாப் பயங்கரவாத குழு இயங்கி வருகிறது. பயங்கரவாதிகளின் நடமாட்டம் குறித்து பால்மா கிராம தலைவர் போலீசாருக்கு துப்பு கொடுத்து வந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த பயங்கரவாதிகள்…

அமெரிக்காவுக்கு கிம் யோங் சால் வருகை தருவதை உறுதிப்படுத்தினார் அதிபர்…

அதிபர் டிரம்ப் மற்றும் கிம் ஜாங் உன் இடையேயான சமாதானத்தை முன்னெடுக்கும் உச்சிமாநாடு நடப்பதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளநிலையில் அதற்குத் தயாராவதற்காக வடகொரியாவின் மிகமூத்த உயர் அதிகாரிகளில் ஒருவர் அமெரிக்காவுக்கு பயணிக்கவுள்ளார். அமெரிக்காவுக்கு கிம் யோங் சால் வருகை தரவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார் அதிபர் டிரம்ப். ''வடகொரியாவுக்கு நான் எழுதியுள்ள கடிதத்திற்கு…

வடகொரியாவுடன் திட்டமிட்டபடி ஜூன் 12-ந் தேதி சிங்கப்பூரில் பேச்சுவார்த்தை: டிரம்ப்…

ஜூன் 12-ந் தேதி சிங்கப்பூரில் நடைபெறும் சந்திப்பை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். இதில் நிர்ணயிக்கப்பட்ட தேதி, இடம் ஆகியவற்றில் எந்த மாற்றமும் கிடையாது என டிரம்ப் கூறியுள்ளார். அணு ஆயுத விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இதனால் அண்மைக்காலமாக வடகொரிய தலைவர் கிம்…

நியூசிலாந்து: 1,50,000 பசுக்களை அழிக்க முடிவு

வெல்லிங்டன், ‘மைக்ரோபிளாஸ்மா போவிஸ்’ எனப்படும் பாக்டீரியா தொற்று நோயைத் தடுக்கும் விதமாக 1,50,000 பசுக்களை கொல்ல நியூசிலாந்து அரசு முடிவு செய்துள்ளது. உலகிலேயே அதிக அளவில் பால் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் நியூசிலாந்து முதலாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் பசுக்களில் நிமோனியா உள்ளிட்ட நோய்களை உருவாக்கும் ‘மைக்ரோபிளாஸ்மா போவிஸ்’ எனப்படும்…

‘ஸ்பைடர் மேன்’ போல பாய்ந்து குழந்தையை காப்பாற்றிய நபர்

பாரிஸில் நான்காவது மாடி பால்கானியில் இருந்து தவறி விழுந்து, தொங்கி கொண்டிருந்த சிறுவனை மலியிலிருந்து குடிபெயர்ந்த ஒருவர் ஹீரோ போல காப்பாற்றியுள்ளார். மேற்கு ஆஃபிரிக்க நாடான மலியிலிருந்து குடிபெயர்ந்தவர் கசாமா. அவர் குழந்தையை காப்பாற்றும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலவாக பரவியது. ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில், ஒரு…

சிரியா போர்: தீவிரவாத தாக்குதலில் 4 ரஷ்யர்கள் கொலை

கிழக்கு சிரியாவில் உள்ள டெய்ர் அல்-சொர் மாகாணத்தில் தீவிரவாதிகளால் குறைந்தது 4 ரஷிய போராளிகள் கொல்லப்பட்டனர். அவர்கள் இயக்கிக் கொண்டிருந்த சிரிய ராணுவம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் இரு ராணுவ ஆலோசகர்கள் உயிரிழந்தனர். ஐந்து ரஷ்யர்கள் காயமடைந்தனர் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்தாண்டு நவம்பர் மாதம், டெய்ர்…

டிரம்ப்-கிம் பேச்சுவார்த்தைக்கான தயாரிப்பில் அமெரிக்கா – வட கொரியா

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னின் சந்திப்பை சாத்தியமாக்க அமெரிக்கக்குழு, வட கொரிய அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறது. ராணுவமயமற்ற பகுதியில் உள்ள பன்முன்ஜம் என்ற இடத்தில் வட கொரியா மற்றும் தென் கொரியா தலைவர்கள் சந்தித்தையடுத்து வட கொரியா -…

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த கிம் ஜாங் உன் விருப்பம் –…

அமெரிக்க அதிபர் டிரம்புடன் பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும் என்பது வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னின் "நிலையான விருப்பம்" என அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. கொரிய தீபகற்பத்தில் இருந்து அணு ஆயுதங்களை ஒழிக்க விரும்புகிறார் வடகொரியத் தலைவர் கிம் ஜோங்-உன். ஆனால், தமது அரசின் உறுதித் தன்மைக்கு…

வட கொரியா – தென் கொரியா தலைவர்கள் திடீர் சந்திப்பு

வட கொரியா மற்றும் தென் கொரியா தலைவர்கள் இருவரும் ராணுவம் விலக்கப்பட்ட பகுதியில் தீடீரென சந்தித்தனர். வட கொரியவின் கிம் ஜாங்-உன் மற்றும் தென் கொரிய தலைவர் முன் ஜே-இன் ஆகியோர் இரண்டாவது முறையாக தற்போது சந்தித்துள்ளனர். வட கொரியா - அமெரிக்க உச்சிமாநாடு ரத்து செய்யப்பட்ட நிலையில்,…

வடகொரியாவின் முடிவுக்கு டிரம்ப் வரவேற்பு..

வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் - அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோரது சந்திப்பு அடுத்த மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்திக்க திட்டமிட்டப்பட்டு இருந்தது. இதற்காக அமெரிக்க தரப்பில் இருந்து சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. அணு ஆயுத சோதனை கூடங்களை அழித்துவிட்ட வடகொரியா, சில நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள…