விஜய், சூர்யா என்று பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்த நடிகையான பிசின், சில காலத்திற்கு முன்னர் இலங்கை சென்றிருந்தார்.
பின்னர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மகிந்தரின் மனைவியோடு விசேட உலங்கு வானூர்தி மூலம் சென்றுவந்தார்.
தற்போது இது தொடர்பாக பல பலான செய்திகள் தமிழகத்தில் அடிபட ஆரம்பித்துள்ளது.
குறித்த நடிகையும் மகிந்தரின் மகனும் ஒரு விடுதியில் இருக்கும் காட்சி அடங்கிய வீடியோ தம்மிடம் உள்ளதாக சில நபர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இதனால் தமிழக சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பு கிளம்பியுள்ளது. தமிழில் நம்பர் ஒன் நடிகையாக இருந்த அவர், திடீரென மும்பையில் செட்டிலாகி, இந்திப் படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். இந்தப் பக்கம் எட்டிப் பார்ப்பதையும் தவிர்த்தார்.
கொழும்பிலுள்ள நட்சத்திர ஓட்டலில் அந்த நடிகை தங்கியிருந்தபோது அவரைச் சந்திக்க பல தொழில் அதிபர்கள் வந்திருந்ததாகவும், அப்படி வந்தவர்களில் ஒருவர் உல்லாசமாக இருக்கும் காட்சியை ரகசியமாக படம் பிடித்து சிடியாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த சிடிதான் இப்போது சென்னையின் விவிஐபிகள் சிலரின் கஸ்டடியில் உள்ளதாம். இதில் மகிந்த ராஜபக்ஷவின் மகன் நமால் ராகபக்ஷவும் உள்ளதாகவும், அவருடன் மற்றுமொரு நபர் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அந்த சிடியில், ஓட்டலில் தங்கியிருக்கும் நடிகையை சந்திக்க வந்த தொழில் அதிபர்களில் ஒருவர் நடிகையை அணைத்து கொள்கிறார். பின்னர் நடிகையை அந்தரங்கமாக தொடும் காட்சிகளும் உள்ளனவாம்.
இதுகுறித்து விசாரிக்க அந்த நடிகையை தொடர்பு கொண்டால், வழக்கம் போல அந்த எண் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளதாக பதில் வருகிறது என்கிறார்கள். ஆனால் நடிகைக்கு நெருக்கமானவர்களோ, அவர் இப்போது வெளிநாட்டில் இருப்பதாகவும், இந்த தகவல்களில் உண்மை இல்லை என்றும் தெரிவித்தனர்.
ஐயோ ஐயோ எழது பிழை ரொம்ப இருக்கு ,பிசின் இல்ல அது அசின் ,நான் கூட இணைய தலத்தில் பார்த்தேன் ,,சாமி நாம மனசு நாம கிட்டே இல்ல ,வண்டிய உடுங்க்கடா
இலங்கை போய் தமிழர்களை அவமானம் செய்த துரோகி ,உன் படத்தை பார்த்தற்கு வெட்கி குனிகிறேன்.
இசைப்ரியா எனும் பெண்ணுக்கு நடந்த விஷயம் தவறு என்றால் இப்போது இந்த பெண்ணை பற்றி ஆதாரம் எதுவும் இல்லாமல் இப்படி ஒரு செய்தி வெளியிட்டவர்கள் செய்வது சரியா? அப்படி சரியென்றால் நமக்கும் அந்த காமகொடூரர்களுக்கும் என்ன வித்தியாசம்?
நடிகைகள் பட்ச…..அந்த நாட்டில் ராஜபக்ஷே மகன் இங்கே நம்ம…..ஆரம்பித்து வைட்ட கலாச்சாரம் இது நம்ம கண்ணால் பார்த்த உண்மை சம்பவம் பேராக்கிலே ஓர் படம் எடுக்க வந்தார்களே அப்போ நம்ம பெ பெ ( காரணம் இவன் பேசுவது இறைவனுக்கும் விளங்காது ) அந்த நடிகையை பார்த்து எச்சில் வாய் வழியாக ஒழுவியத்தை பார்த்தாலே உங்களுக்கு விளங்கும் . பார்த்தவர்கள் அனைவரும் நமட்டு சிரிப்பு சிரித்தது எல்லோருக்குமே இந்த வசியம் தெரியும், ஒழுக்கம் என்ன விலை சொல்லுங்கள் பார்ப்போம் என்பார்கள் நம் இப்போதுள்ள நடிகைகள்.
நம்ப ஊர்ல என்ன வெடியுதாம் நேற்று வந்த நடிகை /பாடகிகள்/அஸ்ட்ரோ வானவில் பெண் அறிவிப்பாளர்கள் எல்லாம்.. டதோ. தன் ஸ்ரீ கிடைக்குது. பணம் எதையும் செய்யும் இல்லையேல் எதோ செய்யுது விடுங்கைய.
காலம் உள்ளபோதே “அபக்” என்று கௌவிகொள்ளதான் இந்த கேளிக்கை “காட்டும்” ஊடகம். அவர்கள் தெரிந்துதான் “பூந்தாங்க”வெளிய வர அவாகளுக்கு தெரியும்.
SUREN ,எப்பொழுது ஹீரோவாக மாரிநீர்? இந்த அசின் இலங்கையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவள் ,,தமிழனி எதிர்ப்பா இவள இலங்கைக்கு போனாலும் சரி ,அவளுடைய அந்தரங்கங்களை வெளியிட்டு அவமான படுத்துவதில் தப்பில்லை ,அதாரம் இருக்கோ இல்லையோ ,நம் ஆதாரத்தை தயாரிப்போம் ..தமிழனின் பிணத்தின் மீது இவள நடந்தால் ,அவள் ஒரு ……… இருக்க கூடும்!!!