பிரபாகரனை காப்பாற்ற தமிழகத்தில் எல்லா தலைவர்களிடமும் ஓடினேன்! சுயநலத்தில் இருந்தனர் தமிழக தலைவர்கள்! – தொல் திருமாவளவன் சீற்றம்!

tholthirumaவன்னி மண் அழிகிறது மக்கள் மற்றும் எம் தானைத் தலைவனை பிரபாகரனை காப்பாற்றுங்கள் என்று தமிழகத்தின் எல்லாத் தலைவர்களிடமும் மன்றாடினேன் ஆனால் தமிழகத் தலைவர்கள் பொங்கல் கொண்டாடினார்கள்.

அவர்களின் அன்றைய  சுயநலத்தால்தான் தொடர்கிறது இன்றைய அவலம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளன் குறிப்பிட்டார்.

ஈழத்தின் இன்றைய அவலத்திற்குக் பிரதான காரணம் தமிழகக் கட்சிகளின் ஒற்றுமையின்மையே அது நீடிக்கிறது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளன் லங்காசிறி வானொலியின் அரசியல் களம் வட்டமேசை நிகழ்வில் குறிப்பிட்டார்.

TAGS: