மும்பை: ஆம் ஆத்மி, நக்சல் கொள்கைகளை பின்பற்றி வருவதாக பா.ஜ.,தலைவர்களில் ஒருவரான சுப்ரமணிய சாமி தெரிவித்துள்ளார். மும்பையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ஆம் ஆத்மி கட்சிக்கு கொள்கைகள் என்பது இல்லை. அவர்கள் நக்சல் இயக்க சித்தாந்தங்களை பின்பற்றுகின்றனர். இந்த கொள்கையினால் சமுதாயத்தை முன்னேற்ற முடியாது. ஆம் ஆத்மி கட்சி சிறிது காலமே இயங்க முடியும்.நீண்டகாலத்திற்கு நிலைத்து நிற்காது
மேலும் கெஜ்ரிவால் ஊழலை ஒழிக்க போவதாக கூறிவருகிறார். இதுமக்களை ஏமாற்றும் செயல். ஏழை மற்றும் நடுத்தர மக்களை வசியப்படுத்தி அதன் மூலம் தன்னுடை இமேஜை உயர்த்திக் கொண்டு்ள்ளார். அவர் ஒரு போதும் ஊழலை ஒழிக்கப் போவதில்லை.
தற்போதைய சூழ்நிலையி்ல் பெரும்பான்மையான மக்கள் கெஜ்ரிவாலின் மீது வைத்திருந்த நம்பி்க்கை குறைந்து விட்டது. இந்த தேர்தலில் 28 எம்.எல்.ஏக்களை பெற்றுள்ள ஆம் ஆத்மிகட்சி அடுத்த தேர்தலின் போது இரண்டு எம்.எல்.ஏக்கள் குறைவாகவே அக் கட்சி சார்பில் வெற்றி பெறுவர் என சுப்ரமணிய சாமி கூறினார்.
மேலும் காணாமல் போன கட்சிகளுடன் ஒப்பிட்டு பேசிய சுப்ரமணிய சாமி, ஆம் ஆத்மி கட்சிக்கு ஓரு ஒழுங்கான அமைப்பு இல்லை என குறிப்பிட்டார்.
பேரு சாமி ஆனால் பெரும் அசாமி.
இவன் குடும்பன் எங்கே இருக்குன்னு கண்டுபிடிங்க,இவன் ஈழ தமிழ் மக்களை அழிக்க முழு நேரம் வேலை செய்தவன்,ராஜீவ் காந்தி கொலையை பின்னணியிலிருந்து இயக்கியவன் ஆகையால் குடும்பத்தோடு இவனுக்கு தக்க சன்மானம் கொடுக்க வேண்டும்!
சுப்பிரமணி சுவாமி அமெரிக்காவில் படித்த ஆள்– நியாயம் பொது உடைமை பற்றி கவலைப்படாத இந்துத்துவ ஜாதி பாகு paadu பார்க்கும் ஐயர்.
சில சமயங்களில் அறிவாக பேசும் இந்த ஐயர் உயர்வு தாழ்வு பார்க்கும் சராசரி இந்து — தமிழர்களை பற்றி இந்த சாமிக்கு என்ன அக்கறை?
பார்பன சு. சாமி நீறு கொஞ்சம் வாய பொத்தும்.
விளம்பர விரும்பியான இந்த குள்ளநரி எப்பவுமே தனக்குப் பிடிக்காதவர்கள் மேல் அபதூறு தூற்றுவதில் number 1 நிபுணத்துவம். இவர், சோ, Hindu ராம் போன்ற பார்ப்பணியர்களின் தமிழர் எதிர்ப்பு கொள்கையினால்தான் சில வேளைகளில் தவறுதலாக நாம் பொதுவாக பார்ப்பனியர்களை எதிர்க்கும் மனோபாவம் கொள்கிறோம். ராஜபக்சாவின் நெருங்கிய தோழனான இவர் புலிகளுக்கு எதிராக விசமத்தனம் பரப்புவதிலும் No 1. இந்தியாவில் ஊழலை எதிர்க்கும் முதன்மை கட்சியாக மறுவியுள்ள ஆம் ஆத்மி கட்சியின் திடீர் அபார வளர்ச்சியினால் இவரது BJP ( ஊழல் ஊற்று காங்கிரசும் தான்) நடுக்கம் கண்டுள்ளது. இந்தியாவில் ஊழல் அரசியல்வாதிகளின் விருப்ப நாயகனான இவர், அவர்களின் குபேர வாழ்விற்கு ஒருவேளை குந்தகம் ஏற்படுமோ எனன் அஞ்சுவதுபோல் தெரிகிறது. காணாமல் போன கட்சிகள் பற்றி இவர் பேசுவது நகைப்புக்குரியது. இவரது ஆரம்ப கால “ஜன் சங்” மற்றும் “ஜனதா கட்சி” என்னவாயிற்று..??!! அவைகளும் காணாமல் போன கட்சிகள் தானே..?! தமிழர் நாட்டிலிருந்து உடனடியாக விரட்டியடிக்கப்பட வேண்டிய சுமார் 4 பார்பனர்களில் இவர் முதன்மையானவர். ஆனால் ஏனோ அங்குள்ள உண்மைத் தமிழ் உணவாளர்கள் இந்த நல்ல காரியத்தை இன்னும் செய்யாமல் இருகின்றனர்….!!
சுப்ரமணிய சுவாமி யை முதலில் ஒழித்து கட்டவேண்டும் !
இவன் கட்சி (ப ஜ கா) ஒழுங்கான கட்சி மாதிரி பசுரன் இவனல்லம். இவனையே இவன் கட்சி ஒதுக்கி வச்சி இருக்குது. இவங்களுக்கு (ப ஜ கா) என்ன அருகதை இருக்கு ஆம் ஆத்மி கட்சி, கன்குரேஸ், கட்சி பத்தி கமெண்ட் பண்ணுறதுக்கு.
பணத்திற்காக cia,mossad,raw அமைப்புகளுடன் கூட்டு சேர்ந்து தமிழனை அழிக்க பெரும் பாடு பட்டன் இந்த சுப்ரமணிய கொள்ளையன்.cia உயர் அதிகாரியின் குறிப்பில் இவன் பெயர் பல முறை பதிவாகியுள்ளது.தமிழனை காக்க ஒரே வழி இந்தியாவிடமும்,சிறிலங்கவிடமும் நாம் இழந்த அனைத்து நிலங்களுடன் ஐக்கிய தமிழர் தாய் நாடு மலர வேண்டும்!!!
இவனுக்கு (ப ஜ கா) பயம் ஆம் அத்மி, காங்கிரஸ் பார்த்து. அதான் இப்டிலாம் கமெண்ட் கொடுகுரனுங்கே.