போர்க்காலத்தை போன்று தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடத்திச் செல்கின்றனர் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்தநிலையில் அயல்நாடு என்ற அடிப்படையில் இந்திய மத்திய அரசாங்கம் இந்த ஏதேச்சதிகார போக்கை கண்டுகொள்ளாமல் இருப்பதாக ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயத்தில் தலையிட்டால் இலங்கையுடனான உறவு பாதிக்கப்படும் என்று இந்திய மத்திய அரசாங்கம் எண்ணுவதாகவும் ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி கடிதங்களை அனுப்பியுள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் முன்னால் இந்தியா துவண்டுபோயுள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
மீனவர்களின் பிரச்சினைகளை களைவதற்காக இரண்டு நாட்டு மீனவர்கள் மத்தியி;ல் பேச்சுவார்த்தை ஒன்றை இந்திய மத்திய அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யமுடியாமல் போயுள்ளமையையும் ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில் ராஜபக்சவின் அரசாங்கத்தினால் 140 தமிழக மீனவர்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக ஜெயலலிதா குற்றம் சுமத்தியுள்ளார்.
தற்பொழுது கடத்திச் செல்லப் பட்டுள்ளனர்!!
ஏற்கனவே பல மீனவர்கள் தாக்கப் பட்டு, கொடுமைப்
படுத்தப் பட்டு, கைது செய்யப் பட்டுளனரே!!
இன்னுமா மஞ்சத்தில் உருண்டு கொண்டிருக்கிறாய்???
குண்டு வெங்காயமே!!!
பெரிய கடல்படையை கொண்டுள்ள India , ஒரு கப்பலை தினசரிபாதுகாப்புக்கு
மீனவர்களுக்காக அனுப்ப முடியாத பொட்டை அரசாங்கமா இந்திய அரசு ? வெட்ககேடு .!என்னடா உங்க வல்லரசு நாடு ?
முன்பு ஆன்மிக நாடு !இப்போ கூட்டி கொடுக்கும் நாடு.! பணம் என்றாலே விலைக்கு போவார்கள் !!!!
இதெல்லாம் காலங்காலமாக நடைபெறுகின்ற காரியங்கள். உங்களுக்கும் கருணாநிதிக்கும் ‘காரியம்’ ஆகும் வரை மத்திய அரசுக்குக் கடிதம் எழுதிக் கொண்டே இருங்கள்! மீனவர்களுக்கு விடிவுகாலம் ஏற்பட்டு விடும்!