இலங்கைத் தமிழர்கள் தொடர்பில் இந்தியா அக்கறை கொண்டிருக்கவில்லை என்று கூறப்படுவதில் உண்மையில்லை என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழர்களின் நியாயமான கோரிக்கைளுக்கு தீர்வுகாண்பதற்காக இலங்கை அரசாங்கத்தை இணங்கச்செய்வதற்கான எல்லா நடவடிக்கைகளையும் இந்தியா எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மன்மோகன் சிங்கின் 10 ஆண்டுகால ஆட்சியில் மூன்றாவது செய்தியாளர் சந்திப்பு டில்லியில் இன்று நடந்தது.
அதன்போது, இலங்கைத் தமிழர்கள் தொடர்பில் இந்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்காதது ஏன் என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த பிரதமர் மன்மோகன், இலங்கைத் தமிழர்களின் நலனுக்காக இந்திய அரசு இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ந்தும் பேசும் என்றும் கூறினார்.
தமிழக மீனவர் பிரச்சனை பற்றி பேசிய பிரதமர், ‘நாங்கள் பல தடவைகள் இலங்கை அரசாங்கத்துடன் பேசியிருக்கிறோம்’ என்று கூறினார்.
‘இப்போது வடக்கு இலங்கையில் தமிழர்களே அரசாங்கம் அமைத்துள்ளார்கள். எனவே இலங்கையிலுள்ள தமிழர்களும் தமிழ்நாட்டுத் தமிழர்களும் ஒன்றாக அமர்ந்து பேசி இருநாட்டு மீனவர்களின் பிரச்சனைகளையும் தீர்வுகாணமுடியும்’ என்றும் மன்மோகன் சிங் கூறினார்.
வடக்கு-இலங்கைத் தமிழர்களும் தமிழ்நாட்டுத் தமிழர்களும் பேசுவதே இருநாட்டு மீனவர்களின் பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கு இருக்கின்ற ‘ஒரேவழி’ என்றும் இந்தியப் பிரமர் ஊடகங்களிடம் தெரிவித்தார். -BBC
அட பாவி ,லட்சக்கணக்கான அப்பாவி தமிழர்கள் ,மீனவர்கள் கொன்றதை எப்படி எடுத்துக் கொள்வது.
நாங்க நம்பிட்டும்! ஏன்டா பொறம்போக்கு! தமிழனை பார்த்த உனக்கு எப்படி தெரியுது? ஈழ மக்கள் படும் துன்பம், உன் குடும்பமும் சூனியக்காரி குடும்பமும் கூடிய சீக்கிரத்தில் அனுபவிப்பீர்கள்!!!
வட இலங்கையில் தமிழர் அரசாங்கம் இருக்கலாம். ஆனால் கடற்படை என்பது தமிழர்களின் கையில் இல்லையே!
நீங்களும் எங்க நட்டு UMNO/ BN காரங்களைப் போலவே நல்லா கயமையுடன் பேசுவதில் கெட்டிக்காரர் தான். சந்தேகமே வேண்டாம்..!
இவனைப்போன்ற மட பிரதமர் எதையும் பிடுங்க முடியாது. தமிழர்களை பற்றி இவனுக்கு என்ன அக்கறை. நினைத்தாலே எரிகிறது. ஆனாலும் பக்கத்திலிருந்த தமிழர்கள் என்ன பிடுங்கினார்கள்? நமக்கு சூடு சொரணை கிடயாது. அதிலும் ஊழல்வாதிகள் மலிந்த இந்தியாவில் பேச்சுக்கு மட்டும் குறைவிருக்காது. அவ்வளவு பெரியநாட்டில் எவ்வளவோ செய்ய முடியும் 30 தே ஆண்டுகளில் சீனா வல்லரசாகிவிட்டது.அத்துடன் இந்திய எல்லைக்குள் எத்தனையோ முறை ஊடுருவி அவன்களின் திமிரை பறைசாற்றி விட்டான்கள். ஆனால் இந்த கையாலாகாத மன்மோகன் அரசு இந்த விஷயத்தை மூடி மறைக்க செய்ததை times now தொலைக்காட்சி சாட்சியங்களுடன் காட்டி உண்மை நிலைமையை மக்களுக்கு தெரியபடுத்தி விட்டது. அத்துடன் இந்திரா காந்தி கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்துவிட்டது. தற்போது தமிழ்நாட்டு மீனவர்கள் படும் தொல்லைகளுக்கு இதுவே காரணம். மற்ற நாடுகள் ஒரு அங்குல தண்ணீருக்கே போருக்கு தயார் நிலையில் இருக்க இவன்கள் அவ்வளவு பெரிய தீவுகளையே தாரைவார்த்து விட்டான்கள். இன்னும் எவ்வளவோ. இவ்வளவு முட்டாள்களா இவன்கள்?
அட கொண்ட வங்காளி…அடுத்த பிரதமராக ராகுல் வந்தால்!!!!!!!மீண்டும் ஒரு தமிழச்சி வருவாடா மாலை போட!!!!!!!!
சாரி…oops…..மீண்டும் ஒரு தமிழச்சி வருவாடா!? ராகுலுக்கு மாலை போட!!!!!!!!
குடும்பத்திற்கே மாலை ரெடி! சூரசம்ஹாரதிற்கு நேரம் இன்னும் கூடிவரவில்லை!