யுவன் சங்கர் ராஜா இஸ்லாம் மதத்துக்கு மாறியதுதான் கோலிவுட்டில் தற்போதைய ஹாட் நியூஸ்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மேலும் ஒரு பரபரப்பு செய்தி கிளம்பியுள்ளது. சிம்பு உட்பட டி.ராஜேந்தரின் குடும்பமே கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மனைவி உஷாவின் விருப்பத்துக்கேற்ப இந்த மத மாற்றம் நிகழ்ந்துள்ளதாம். சிம்பு, குறளரசன், இலக்கியா ஆகியோருக்கு இதில் உடன்பாடு இல்லாவிட்டாலும் பெற்றோர் பேச்சுக்கு மறுப்பேதும் தெரிவிக்காமல் மதம் மாறிவிட்டார்களாம். இதனால்தான் டி ராஜேந்தரின் சொந்தப் பட நிறுவனத்தின் லோகோவில் கூட சிலுவைக் குறியீடு இடம்பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, கடந்த 10ம் தேதி டி.ராஜேந்தரின் மகள் இலக்கியாவிற்கு திருமணம் நடைபெற்றது நினைவிருக்கலாம். இந்த திருமணத்தின் போதுதான் டி.ஆர். குடும்பம் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியது அம்பலத்துக்கு வந்துவிட்டது. முழுக்க முழுக்க கிறிஸ்தவ முறைப்படிதான் இலக்கியாவின் திருமணம் நடந்தது. டி.ராஜேந்தர் குடும்பம் கிறிஸ்தவ மதத்துக்கு மாறி சில வருடங்களாகிவிட்டதாம். இருந்தும், அதனை வெளிக்காட்டாமல் ரகசியமாக வைத்திருந்தனர். இந்நிலையில் தற்போது அது அம்பலமாகியுள்ளது.
சமீபத்தில் யுவன் சங்கர் ராஜா மதம் மாறியதற்கு ஆதரது தெரிவித்து சிம்பு டுவிட் செய்திருந்தார். நண்பன் என்ற முறையில் யுவனுக்கு ஆதரவாக டுவிட் செய்திருப்பார் என்று அனைவரும் எண்ணி இருந்தனர். ஆனால் இப்போதுதான் அதற்கான காரணம் என்ன என்று பலருக்கு தெரியவந்திருக்கும்.
யுவன் இஸ்லாத்திற்கு மாறினாரு அதற்க்கு தாம் தூம், இப்ப இதற்க்கு? என்ன சொல்லபோரிங்கே மக்களே? கேள்வி படலம் ஆரம்பம்?
நல்லா இருக்கு நடிகர்களின் நாடகம்.
மானம்கெடவனுங்கலெ…………………………
இந்த செய்தி ஒரு வதந்தியாக இருக்ககூடாத என்று மனம் தவிக்கிறது
முதலாமவன் மானங்கெட்டவன் இரண்டாமவன் ஈனக்கெட்டவன்
சமணர்கள் நீங்கள்!
சுதந்திரம் ஒன்றே காரணம் மதம் மாருவதற்கு,ஆஸ்தீகன் நாஸ்தீகனாக,இஸ்லாமாக,கிரிஸ்துலவாக,புத்தீஸசாக,திராவிடராக மாருகின்றனர்.ஹிந்துவாக வாழ இயலாமை காரணம் இங்கே ஒழுக்கம் கட்டுப்பாடு போன்றவை அவசியம் காக்கபட அறிவுருத்தபடுகிறது.அங்கே கட்டுபாடற்ற சுதந்திரம்,தன்னை தாழ்ந்த இனமாக கறுதுபவரே மதம் மாற காரணம்.ஒரு முறை ஒரு கிராமமே இஸ்லாதுக்கு மாரியது ஆசை வார்தைகலை நம்பி,ஆனால் கிடைத்தது ஏமாற்றமே.அங்கேயும் இவர்கள் சாதியை சொல்லி ……இஸ்லாம் என்று தனிமை படுத்தப்பட்டனர்.கிருஸ்துவிலும் சாதிக்கு சாதி தனி தேவாலயம் பரவலாக காணப்படுகின்றது.நாராயணா நாராயணா.
இதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. இவங்கள், கொள்க அற்ற பசங்க! இவனுங்க படாத பார்க்கும் போதே தெரியவில்லையா? போறானுங்க பொருகிங்க்க! இவனுங்களே நம்பியா இந்து சமயம் வாழுகிறது? பொகெத பசங்க!
ஒருவன் இஸ்லாத்தை தவிர மற்ற எந்த மதத்திற்கும் மாறினாலும் வசை பாடுவது குறைவாதான் இருக்கும் போலே, அப்ப இஸ்லாத்தை பத்தி திரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளது, பழுத்த மரத்தில் தான் கல்லடி படுமாம் என்ற பல மொழி தான் ஞாபகத்திற்கு வருகிறது. உண்மை எப்பொழுதும் கசப்பாகத்தான் இருக்குமாம்.
நடிக நாரதர்கள்…. நாளைக்கு இல பிந்தி அபடுல என்று அவள் மகள் மாற்று நிக்கா பண்ணாலும் நடிப்புதாங்க… இவன் மகன் இன்னும் இன்ன இன்னா பண்ண போறானோ?
UNGGAL VIRUPPAPPADIYE NADAKATTUM.
இணைய செய்தி உலக செய்தி தனிமனித சுதந்திரத்தை தாண்டிய செய்தி,சினிமாவை முன்னிறுத்தி பிரபலமானவர்கள், விமர்சனத்திற்கு அப்பால்பட்டவர்கள் அல்ல!இந்து மதத்தையே குடும்பமே சேர்ந்து நாறடித்து விட்டார்கள்!இந்து முறைப்படி அம்மி மிதித்து அருந்ததி பார்த்து கட்டிய தாலி தொடர்ந்து அணிந்துகொள்ளளாமா?அய்யா தேனீ மன்னிக்கவும் நீங்கள் தான் என் சந்தேகத்தை தெளிய வைக்கவேண்டும்
அலை, அலையாக வருகின்றது ஆத்திரம், இந்தப் பாழாய்ப்போன ஜென்மங்களைப் பார்க்கும் பொழுது. சொந்த புத்தியும் இல்லை, சொல் புத்தியும் இல்லை. பெற்றோரும் ஒரு நிலையான கொள்கை அற்றவர்கள். அப்புறம் பிள்ளைகளிடம் எப்படி ஒரு நிலையான மனதை எதிர்பார்க்க முடியும். அம்மி மிதித்து அருந்ததிப் பார்த்து மட்டும் தாலியைக் கட்டவில்லை. உற்றார் உறவினர்கள், நண்பர்கள் பார்க்க, இந்த உலகம் எப்படி நாள் தவறாமல் ஒரே நிலையில் சுற்றி வருகின்றதோ அதைப் போலவே நானும் எம் மக்களின் வழி தொடர்ந்து நிற்ப்பேன். அவர்களுக்கு எதிராக என்னாலும் புறம் காட்ட மாட்டேன் என்று சபதம் மேற்கொண்டுதான் மாங்கல்யத்தை ஏற்றுக் கொண்டனர். அந்த சபதத்தை கைவிட்ட கழுத்துக் அது மாங்கல்யமாக இருக்காது மாறாக சுருக்குக் கயிறாகவே தோன்றும். அதையும் கழற்றி விடுவதே சாலசிறந்தது.
செல்வம் அவர்களே… நீங்கள் இஸ்லாத்தைப் பற்றி தெரிந்து கொள்ள ஆசைப்படுவதாகத் தெரிகிறது. காய்த்த மரம்தான் கல்லடி படும் எனும் காலம் கடந்த பழமொழியை உதாரணம் காட்டுகிறீர்.காய்க்காத மரமாக இருந்தாலும் வேரோடு பிடுங்கிக்கொண்டபோகும் காலமிது. இஸ்லாத்தில் குரான் மாத்திரம் அல்ல. ஹதீஸ் எனும் புத்தகங்களும் உண்டு. இந்த புத்தகத் தொகுப்புகளில் பல பிரிவுகள். இவற்றில் சிலவற்றை சிலர் பிரிவினர் ஏற்றுக்கொண்டும் சில பிரிவினர் ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள். இந்த ஹத்தீசில்தான் நபி அவர்கள் 6 வயது குழந்தையை மணம் முடித்த செய்தியும் 11 பெண்களை மணம் செய்த செய்தியும் இன்னும் பலவும் உண்டு. இன்னும் தெளிவாக எழுத முடியும். அதை அரேபியர்கள் மனம் திறந்து ஒப்புக்கொள்வார்கள். ஆனால் நம்ம தமிழ் முஸ்லீம்கள் தான் எகிறி குதிப்பார்கள். நான் உங்களுக்கு ஒன்று சொல்கிறேன். நீங்கள் குரானையும் இந்த ஹத்தீசுகளையும் படியுங்கள். அத்தோடு மதத்தைப் பற்றி பேசாமல் உண்மையான இறைவனைப் பற்றியும் அவரின் தன்மை பற்றியும் ஒரு பணம்கூட செலவில்லாமல், கட்சி வைத்துக்கொள்லாமல், சங்கம் வைத்துக்கொள்லாமல் , ஆள்பிடிக்க கோஸ்டியையும் அதிகார துஷ்பிரயோகமும் இல்லாமல் இறைவனை வணங்க ,நேசிக்க , அன்பு காட்ட திருக்குறளை வள்ளுவர் உலகத்திற்கே (குறிப்பாக தமிழர்க்கு) வழங்கிச்சென்றுள்ளார். தயவு செய்து முதலில் நம்ம பாட்டன் சொன்னதை படித்துவிட்டு ( நம்மவன் அறிவுபூர்வமாக சொன்னா நாம் கேட்கமாட்டோம் என்பது வேறு விடயம்) எல்லா செம்பருத்தி வாசகரகளிடமும் நீங்கள் பெற்ற இஸ்லாமிய ஞானத்தையும் ஏழைப்புலவன் வள்ளுவனின் ஞானத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள். இடையில் ஒரு செய்தி, இவ்வளவு நேர்த்தியான குறளமுதத்தை வள்ளுவர் தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றம் செய்ய முடியாமல் நம் மன்னர்களும் பொறாமைபிடித்த மதவாத புலவன்களும் சதி செய்ததாகவும் ஔவைப்பாட்டியே வள்ளுவத்தை அரங்கேற்றம் செய்ய துணைபுரிந்ததாகவும் சொல்லப்படுகிறது. நம் மதவாதத்தையும் மதவெறியையும் எண்ணியெண்ணி வெட்கப்படுவதைத் தவிர வேறு என்ன செய்ய? விரைவாக விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன்.
அய்யா தேனீ உங்களுக்கு என் அன்பான நன்றி,நன்றி !
ஜெகவீரபாண்டியரே! நீங்கள் தகவல் அமைத்திருந்த விதம் இப்போது படித்தாலும் இனிக்கின்றது. எல்லா மதத்திலும் இது போன்ற இன்னமும் அவிழ்க்கப்படாத பல முடிச்சுகள் உண்டு. நம் இந்து மதத்திலும் உண்டு. வாடகை மனிதர்களை வைத்துக் கொண்டு வன்முறை கலகங்களை உருவாக்குகிறவர்களும் இங்கு உண்டு. அதனால் வயது முதிற்சியால் விலகிப்போகிறேன் மனிதர்களைச் செதுக்குகிற நளினத்தில் நீங்கள் தட்டுப்படுகின்றீர்கள். இத்தகைய கருத்துக்குவியளை செப்பருத்தி வாசகரிடமிருந்தும்; உங்களிடமிருந்து எதிபார்க்கும் அண்ணாமலை எல்லப்பன்.