இலங்கையில் தமிழீழம் அமைவதற்கு பாரதீய ஜனதா கட்சி ஒத்துழைக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த கட்சியின் சிரேஷ்ட தலைவர் வேங்கையா நாயுடு இதனைத் தெரிவித்துள்ளார்.
பாரதீய ஜனதா கட்சியின் கூட்டணியில் போட்டியிடும் வை. கோ வின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் அண்மையில் முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கையில் தமிழீழம் அமைவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.
ஆனால் இதனை நிராகரித்துள்ள வேங்கையா நாயுடு, ஒன்றுபட்ட இலங்கைக்குள் அரசியல் தீர்வு காணவே பாரதீய ஜனதா கட்சி நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.
எவோனோ ஒரு வெங்காயம் தமிழன் கனவுகளை அழிக்க பார்கிறான்!
தனி தமிழர் நாடு ஒன்றே தீர்வு!
இந்த படுபாவிகளிருந்து தமிழ் நாடு தனியாக பிரிய வேண்டும் . தனி ராணுவம் இருக்க வேண்டும் . வட நாட்டான் நமக்கு தேவை இல்லை.
அசல் தமிழன் தமிழ் நாட்டை ஆண்டால்தான் விடிவு பிறக்கும்.தனி தமிழ் நாடே தமிழர்களையும் உலக தமிழர்களை காப்பாற்ற முடியும் .
தெலுங்கர்களுக்கும் மலையாளிகளுக்கும் ஒரு பயம் தனி நாடு அமைந்திடுமோ என்று!! அதனால்தான் மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் இருவரும் ஈழத்தமிழனை அளிக்க முழுமுச்சாக செயல்பட்டார்கள்
வைகோ, ராமதாஸ், விஜயகாந்த் செய்யும் பச்சை துரோகங்கள். சமூக இணையதள பயனாளிகள் ஆவேசம்
திராவிடதான் அரசியல் விஷப்பாம்புகள் !
இந்தியா பர்லிமேண்டல ஒன்றும் கிழிக்க முடியாத தெரு நாய்கள் தமிழ் நாட்டை வேட்டை ஆட நம் தமிழர்களை அடகு வைக்க கிளம்பிதாணுங்க இந்த அயோக்கிய ராஸ்கல்கள். இதுவரை கீர்யும் பாம்புமாய் கீறி கொதறி கிடந்த இந்த துப்பு கேட்ட அரசியல் வேமானிகள் இன்று எதோ தமிழகத்தை காப்பாத்த வந்த வேசிகள் போல் முந்தாணையை அவிழ்த்து பாச படையல் போடுறானுங்க பாவிகள். இவர்களை தமிழர் நாட்டு தமிழ் மக்கள் ஓட ஓட விரட்ட வேண்டும்.
வைகோ, ராமதாஸ், விஜயகாந்த் செய்யும் பச்சை துரோகங்கள். சமூக இணையதள பயனாளிகள் ஆவேசம்வைகோ, ராமதாஸ், விஜயகாந்த் செய்யும் பச்சை துரோகங்கள். சமூக இணையதள பயனாளிகள் ஆவேசம்
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் வெங்கையா நாயுடு இன்று பெங்களூரில் அளித்த பேட்டி ஒன்றில் ‘இலங்கையில் தனி ஈழம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும், தனி ஈழத்தை பாரதிய ஜனதா என்றுமே ஆதரிக்காது என்றும் கூறினார். இதனால் தமிழக பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் மதிமுக, தேமுதிக, பாமக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்த கூட்டணியில் உள்ள கட்சிகளில் பாரதிய ஜனதா கட்சி தவிர மீதியுள்ள மூன்று கட்சிகளும், இலங்கையில் தனி ஈழம் அமைய வேண்டும் என்ற கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வரும் கட்சிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக வைகோ தனி ஈழத்திற்காக பல வருடங்களாக போராடி வரும் தலைவர்களில் முக்கியமானவர். ஆனால் வெங்கையா நாயுடுவின் தனி ஈழம் குறித்த கருத்துக்கு எதுவுமே பதில் கூறாமல் அமைதியாக இருப்பது அவருடைய சந்தர்ப்பவாதத்தை காட்டுவதாக திமுக, அதிமுக போன்ற கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.
ஒருசில பாராளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பலவருடமாக போராடி வரும் கொள்கைக்கு வைகோ பச்சைத்துரோகம் செய்வதாக இணையதளங்களில் வைகோ மீது கடும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. ராமதாஸ், விஜயகாந்த் போன்ற தலைவர்களும், ஈழம் குறித்து பேச இனி அருகதை அற்றவர்கள் என ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் போன்ற சமூக இணையதள பயனாளிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
வெங்கையா நாயுடுவின் இந்த அதிரடி பேச்சால் தமிழக பாரதிய ஜனதா கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.