உலகின் அதிவேக பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையை சோதித்த இந்தியா

pramous_supersonic_001பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாக இந்தியா சோதித்துள்ளது.

உலகின் அதிவேக ஏவுகணையான பிரமோஸ் சூப்பர்சோனிக் ராஜஸ்தானில் உள்ள போக்ரான் பகுதியில் போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை, 290 கி.மீ. தூரம் பறந்து சென்று, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாகத் தாக்கியது.

இந்தியா-ரஷ்யா கூட்டுத் தயாரிப்பான பிரமோஸ் ஏவுகணையானது, 300 கிலோ எடை கொண்டது.

ஒலியை விட 2.8 மடங்கு வேகத்துடன் பாய்ந்து தாக்கும் ஆற்றல் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS: