நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலை போன்று இதற்கு முன்பு பார்த்ததேயில்லை என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அத்வானி, 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலைப் போன்று இதுவரை நான் பார்த்ததேயில்லை என்றார்.
மேலும், இதுவரை வெற்றியே பெறாத தொகுதிகளில் கூட இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இதில், நரேந்திர மோடியின் பங்களிப்பையும், சங் அமைப்பின் பங்களிப்பையும் பார்க்க வேண்டும் என்று கூறினார்.
சங் அமைப்புகள்தான் BJP அரசுக்கு எதிரி என்பதை சங் அமைப்பின் செயல்கள் நிருபிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.
உன்னத பாரதமா ??? உருக்குலையும் பாரதமா ???
பொறுத்திருந்து பாருங்கள் இந்திய வாக்காளர்களே !!!
அனைதையும் சமாளிக்க குடியவர் மோடி ..சங் அமைப்பு பற்றி அறிந்தவர் அவர் …பவம் மின்னஞ்சல் ஏமாற்றம் அவரை ip படி பேச சொல்கிறது …ஜெய இந்திய …..
வாழ்க நரேந்திரமோடி ,16 வது தேர்தலில் அமோகவெற்றி தலைகிழ்மாற்றம் !
நவீன இந்தியாவை வுருவாக்க மோடி அவர்கள் இந்தியாவின் ‘மா சே துன்காக ‘ வுருவாக வேண்டும். மக்களிடையே சமத்துவம் வரவேண்டும் .எதிர்பார்ப்போம்!
இனி இந்தியா முழுவதும் இனத்துக்கு ஏற்ப தனி நாடு தனி சுதந்திரம் தந்தால் மோடியின் புகழ் உலக அரசியல் வாழ்த்தும் வணங்கும். தமிழீழம் தாகம் தணியும். தமிழர் நாடு தமிழனக்கு மட்டும் .தாய் வழி தமிழன் தமிழ் வழி தமிழன் நிலை தமிழகத்தை மீட்டு எடுக்கும்.
ஒரு புதிய இந்தியா உருவாகிறது! மோடி! நீங்கள் தான் இந்தியாவின் வருங்காலம்! தமிழகத்தின் அம்மா இன உணர்வோடு செயல்பட்டால் தமிழகம் தலை நிமிர்ந்து நிற்கும். இலங்கைப் பிரச்சனையும் தீரும். பொறுத்திருந்து பார்ப்போம்!
ஆர்எஸ்எஸ் சை கை கழுவ பாஜக விற்கு இதை விட வேறு ஒரு சந்தர்ப்பம்(தனி பெரும்பான்மை) அமையாது , இந்த சந்தர்ப்பத்தை பாஜக நன்றாக பயன் படுத்தி கொள்ள வேண்டும்.
ஊழலுக்கு எதிராக நீங்கள்
வழங்கிவந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் காலம் கனிந்துள்ளது. மக்கள் கொடுத்துள்ள இந்த மகத்தான வெற்றியின் மூலம் இந்தியாவை எல்லா வகையுலும் சிறந்த வல்லரசாக மாற்ற வேண்டும்.