ஜனநாயகத்தை கொண்டாடி மகிழவே இலங்கை அதிபர் ராஜபக்சேவை பிரதமர் பதவியேற்பு விழாவிற்கு அழைத்துள்ளதாக பாஜக வி்ளக்கமளித்துள்ளது.
பாஜக செய்தித்தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் இது தொடர்பாக நிருபர்களிடம் கூறுகையில், மோடி பதவியேற்பு விழாவுக்கு வரும்படி இலங்கை அதிபர் ராஜபக்சே, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்களை அழைத்துள்ளதற்கு எழும் எதிர்ப்புகளை பாஜக நிராகரிக்கிறது.
சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு விடுத்துள்ள அழைப்பு ஜனநாயகத்தின் மகிழ்ச்சிமிகு கொண்டாட்டத்தில் பங்கேற்க வைப்பதற்கானதாகும்.
புதிய பிரதமர் பதவியேற்கும் நிகழ்ச்சியில் நல்லெண்ணத்தை உருவாக்குவதற்கான பொறுப்புமிக்க அடையாளமாகவே சார்க் நாடுகளுக்கு விடுத்த அழைப்பை நாம் பார்க்க வேண்டும்.
மேலும், இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே உள்ளிட்ட தலைவர்களுக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதற்கு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சில எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும் அவர்களும் காரணத்தை புரிந்து கொள்வார்கள் என்பதில் சந்தேகம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
செருப்பை வாசல் வெளியில் வைப்பது நம் பண்பாடு…..
இலங்கை ஒரு ஜனநாயக நாடா?
வார்த்தை வர்ணனை வேண்டாம்.அது ஒரு இனப்படு படுகொலை நாடு./உள்ளூர் போர் / சிகப்பு ஜோனுக்குள் அத்துமீறி இனப்போர் /கற்பழிப்பு என்ற மனித உரிமை ஜனநாய கொலைக்கரா நாட்டின் தலைவனுக்கு இந்தியாவின் அழைப்பா?
உலகத தமிழர்களின் அடிப்படை ஆபத்து தொடர்கிறது. ஐநா சபையில்
ஒதுக்கப்பட்ட ஒரு கயவன் நாட்டிற்கு ஜனநாயகம் என்ற பேரா?
இதுவும் ஒருவித ஆரியன் பாசமோ?
இந்த மோடி என்ற ஆரியனும் ஆதித் தமிழனையும் ஈழத்தமிழனையும் உலகத் தமிழனையும் எப்படி காப்பத்த போரார்ர் என்று ஜெயலலிதாவால் உறுதி சொல்ல முடியாது காரணம் செல்வி ஜெயலலிதாவும் ஆரிய ஆத்மாவின் வழித்தோன்றல் மோடிக்கும் ஜெயாவுக்கும் தனி பாசம் ஒன்று உண்டு இது தமிழர்களை காப்பாத்துமா அல்லது மீண்டும் ஆரியப் பட்டம் விடுவார்களா? சீமான் விட்டு பார்ப்போம் என்கிறாரர் ராமதாஸ் அன்புமணி பதவிக்கு கெஞ்சுவோம் என்கிறார். பழ நெடுமாறனை காணோம். அண்ணன் அரிமாவளவன் பொறுத்து இருப்போம் என்கிறார்.
ஆயிரம் ஆண்டுகளாக ஆரியம் என்னும் மாயைக்குள் விழுந்து குழம்பி அழிந்து இருந்தோம், பின் திராவிடம் என்னும் மாயைக்குள் விழுந்து அழிந்து போயிருந்தோம். இன்று நாம் ஆரியரும் அல்ல, திராவிட வந்தேறிகளும் அல்ல நாம் தமிழர் என்னும் தெளிவு ஏற்பட்டிருக்கிறது.
நாம் திராவிடர் அல்ல, நாம் தமிழர் என்னும் போது வந்தேறிகளிற்கு நடுக்கம் தொற்றி விட்டது, அதனால் குழம்பி போய் உள்ளார்கள், அந்த மாயைக்குள் இருக்கும் தமிழர்க்க நீங்களும் குழம்பி போய் இருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது, இருந்தால் தெளிவு பெறுங்கள்.
ஆயிரம் ஆண்டுக்கும் முன் தெலுங்கர், மலையாளிகள், கன்னடர் தமிழ் பேசியிருந்தால், இன்று அவர்கள் தமிழர்கள் அல்ல தெலுங்கர், மலையாளிகள், கன்னடர் வர்களுடன் ஏதாவது உறவுநிலை தொடர்பிருப்பின் அதில் தவறேதும் இல்லை.
ஆனால் அவர்கள் தமிழர்கள் ஆகிவிட முடியாது. நாம் தமிழர் என்னும் நிலையில் இருக்கவே நான் விரும்புகிறேன். உங்களிற் பதில் கூற முடியாது துப்புகெட்ட தமிழன் இணைப்பை துண்டித்து இல்லாத திராவிடம் வளர்பவர்கள் தமிழர்களாக ஒருபோதும் இருக்க முடியாது.
தமிழர்களை ஏமாற்றும் ஆரிய கூட்டம் இபோது தமிழகத்தை புதிய ஆளுமை செய்ய விடாதீர்கள் தமிழர்களே. நாம் தமிழர் எல்லா மதமும் சம்மதமே அதனால் தமிழர் நாட்டை தமிழன் ஆள்வதும் காலத்தின் கட்டாயம்.
சார்! பக்கத்து நாடுகளுடன் நிதானமாக அனுசரித்து போக வேண்டிய சூழ்நிலை. புதிதாக பதவி ஏற்பவர் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று செயல்பட முடியாது. நிதானம் தேவை! மோடியின் முக்கியமான இரண்டு ஆலோசர்களில் ஒருவர் தமிழர். மோடி சரியாகவே செயல்படுவார், அவசரப்படாதீர்கள். இந்தியா எல்லாக் காலங்களிலும் ஆரியர்கள் கையில் தான். படித்தவன் தானே முன்னணியில் இருப்பான்? நாம் மேலே போக வேண்டுமே தவிர யாரையும் கீழே இறக்க வேண்டாம்!
ஆரியக் கூத்து ஆடினாலும் காரியத்தில் கண்ணா இரு என்ற ஒரு முதுமொழியே உண்டு சார் !அது ஆரியர்கள் அவர்களுக்குள் தமிழர்களை நோக்கி வைத்துகொண்ட தத்துவம்.சுமார் 100 கோடி மக்களுக்கு சாமி கும்பிடும் சலுகையில் வாழும் இந்தக கூட்டம் கல்விமான் கூட்டம் தான் இவர்களால் இதர சமூக உயர்வு என்பது வெறும் வெங்காயம். அரசியலிலும் ஆன்மீக ஆளுமையிலும் சாமியை காட்டியே சாமார்தியமா தமிழர்களை ஓட ஓட விரட்டும் கூட்டம். தமிழனை
ஜாதி பிரித்து பூஜை போட்டு புகை வித்து ஜோடிக்க தெரிந்த இவர்களின்
பணம் மற்றும் அரசியல் ஆதிக்கம் நாம் போடும் பிச்சை என்பதை பதிவு செய்வோம்.
பொறுத்திருந்து பார்ப்போம்! தனி தமிழர் நாடு ஒன்றே தீர்வு! அதுவே நம் தூரநோக்கு!
தமிழீழம் தமிழரின் அடையாளம் .
தமிழீழம் தமிழரின் அடையாளம் .பா ஜா கா காரன் மடத்தனமான விளக்கங்களை கொடுக்கிறான்