நடிகர் நாசரின் மூத்த மகன் பைசல் கடந்த சில தினங்களுக்கு முன்பு கிழக்கு கடற்கரை சாலையில் நடந்த சாலை விபத்தில் பலத்த காயம் அடைந்து தற்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்தில் நாசரின் அக்காள் மகன் உள்பட 3 பேர் மரணம் அடைந்தனர். பைசல் உள்பட இரண்டு பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
பைசல் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையிலேயே இருக்கிறார். அவர் கோமா நிலையில் இருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
பைசலுக்கு தற்போது செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. பிரபல நரம்பியல் நிபுணர் டாக்டர் சந்திரசேகர் தலைமையான மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். நாளை (மே 26) பைசலுக்கு முக்கிய ஆபரேஷன் ஒன்று நடக்க இருக்கிறது.
நாசரும் அவரது மனைவி கமீலா நாசரும் மருத்துவமனையிலேயே இருந்து மகனை கவனித்து வருகிறார்கள். கமீலா நாசர் தொடர்ந்து கண்ணீரும், கம்பலையுமாகவே இருப்பதால் அவருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மைசூரில் படப்பிடிப்பில் இருக்கும் ரஜினிகாந்த் நாசரையும், அவரது மனைவியையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார். “டாக்டர்கள் மீது நம்பிக்கை வையுங்கள். இறைவனிடம் சரணாகதி அடையுங்கள்” என்று ரஜினி கூறியிருக்கிறார். “சென்னை வரும்போது பைசிலை சந்தித்து பேசுவேன்” என்றும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
தமிழனுக்கு நன்றி விசுவாசம் கிடையாது ,பாம்பையும் தமிழனையும் கண்டால் முதளில்டமிலனை செருப்பால அடிக்க வேண்டும்,,அப்பொழுதுதான் அவனுக்கு நன்றி உணர்வு இருக்கும் ,,,வாடா நந்தா வா ,,முட்டாள் தமிழனே வா
பெற்ற மகன் நலம்பெற ,பெற்ற மனம் இன்புற ,எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம் .
நன்றி விசுவாசம் இல்லாத நன்றி கெட்ட மோகன் தமிழனாக இல்லாமல் இருக்க, தமிழனுக்கு அறிவு புகட்ட உமக்கு என்ன அருகதை இருக்கு?. தமிழனை செருப்பால் அடிக்க நினைக்கும் உம் யோக்கியதை என்ன?. S-class ஓட்டிச் சென்றதால் உமக்கு ஆணவம் தலைக்கேறி அந்த S-Class – சே உமக்கும் எமனாக வந்தால் என்ன செய்வாய்?. இங்கே தமிழால் தமிழனுக்கு அர்ச்சனை செய்யும் நீர் தமிழன் இல்லை என்றால் செம்பருத்தியின் இந்த தமிழ் பகுதியை விட்டு ஓடு. இல்லையேல் உம்முடைய ஒவ்வொரு அநாகரீக கருத்துக்கும் மறுமொழி வந்துக் கொண்டே இருக்கும். நன்றிக்கும், விசுவாசத்துக்கும் மறத்தமிழன் என்றுமே தலை வணங்குவான். மறத்தமிழன், கலிங்கன் அல்ல. நீர் கலிங்கனாக இருந்தால் அந்த செருப்படியை நீரே உம் கன்னத்தில் எத்துனை முறை வேண்டுமானாலும் அடித்துக் கொள். அப்படியாவது உம் ஆணவம் உறையட்டும். நாசர் மகனின் துன்பம் நிவர்த்தி அடைய பிராத்திக்கின்றோம்.
தேனீ,,s class போகும் பொது அடிபட்டு என் உயிரு போனால் ,அது எனக்கு சந்தோசம் ,செம்பருத்தி என்ன உங்க அப்பனுடையதா ???இல்ல உங்க பாட்டனுடையதா ,,இது பொது கருத்து எழுதும் பகுதி …உன் எட்டில் எழுத வில்லை ..
தேனீ உன் மறுமொழியை கண்டு நான் அஞ்ச போவதில்லை
செம்பருத்தி நண்பர் தேனீ அவர்களே ! பல விளங்காத தமிழர் மத்தியில் இருப்பவர்தான் இந்த மோகன் என்ற முழு பை…..யம் மோகன் , எங்கோ ஒரு மூலையில் இருந்து நாகரிகமாக ரஜினி அவர்கள் நடிகர் நாசருக்கு ஆறுதல் சொல்கிறார் , ஆனால் இந்த முளுகி….கன் என்னை கடிந்து கொள்கிறான் ! தரமே இல்லாதவன் எஸ் கிளாஸ் பயன்படுத்துகிறானா ? அல்லது பை…யம் + புளுவான்டியா ? தயவு செய்து நீங்கள் டென்ஷன் ஆகவேண்டாம் தேனீ அவர்களே , நாம் இவனையும் கடந்து செல்லவேண்டும் ! நடிகர் நாசரின் மகன் குணம் அடைய எல்லாம் வல்ல பரம்பொருள் ஆசிகள் கிட்டட்டும் !
தமிழன் தமிழன் என்று சொன்னால் பத்தாது பிற மாநிலக்கார்களை மதிக்க தெரியவேண்டு ,,தெரியுமா உனக்கு தமிழன் எங்கு போனாலும் உதய் பட்டுதான் சாவுகிறான் ,,நீங்கள் மலெசிஅயில் சிறந்த வாழ்க்கையா வாழ்கிறீர்கள் ??2008 ட்டில் போனேங்க வீதிக்கு ஆர்ப்பாட்டம் செய்ய ,என்னாச்சி அம்னோ காரன் வச்சான் ஆப்பு தமிழனுக்கு ,,,எங்கே போனாலும் வாழை சுருட்டி வைத்துக்கொள்ள வேண்டாம் .
“மூடு” என்ற வார்த்தையில் “உம்மை மூடும்” நேரம் வெகு தொலைவில் இல்லை என்று நன்கு தெரிகின்றது. அடியே, கிடியே என்று பேசி தமிழ் மொழிக்கு களங்கம் ஏற்படுத்தும் கயவனே, இப்பகுதி நன் மக்களுக்காக படைக்கப் பட்டது. நீர் அவ்வகையில் இல்லை என்பதனால், இவ்விடத்தை விட்டு ஓடு இல்லையேல் மூடு. நீர் அஞ்சினால் என்ன, காஞ்சி, கஞ்சி குடித்தால் என்ன. எல்லாம் அவன் செயல்.
நீர் கேடு கேட்டிருப்பதால் “தமிழ் இனம்” கெட்டு விடாது. உம்மை போன்றோர் எந்த இனத்தில் பிறந்தாலும் அந்த இனம் உமக்கு கெடு கேட்டதாகவே தெரியும்.
மோகன்,தேணி நீங்கள் இருவரும் செய்யும் சொர்ட் போர் எமக்கு ரொம்பவும் பொழுது போக்காக இருக்கிறது, நிறுத்திவிடாதீர்கள் நண்பர்களே.
இந்த கேடுகெட்ட ரஜினி ! தமிழரின் உணர்வுகளை மதிக்காமல் ராஜபக்சே வரும் மோடியின் பதவி பிரமாணத்துக்கு சென்றுள்ளான் ! தமிழனின் பணம் மட்டும் வேண்டும் , தமிழனை மதிக்க மாட்டாயா ரஜினி முட்டாள் ? உன் படத்துக்கும் ஒரு தமிழன் மலேசியாவில் பால் ஊற்றுகிறான் என்றால் அவன் எப்படிபட்ட மடையனாக இருக்க வேண்டும் ?
மலேசிய மைந்தர்களின் தமிழ் ஆக்கம் கண்டு வியந்தோம் ,மகிழ்ந்தோம், இணைந்தோம் ,ஆனால் தரமற்ற எழுத்தால் மனம் கலங்கினோம் ,மோகன் அவர்கள் இனிமேல் ஆவது ஆக்கபூர்வமான கருத்தை தருவார் என்று நம்புவோம் ,செம்பருத்தி ஆசிரியர் அவர்களுக்கு ,மோகன் அவர்கள் மற்றவர்கள் புண்படும் படி எழுதிய மேல் ஆக்கத்தை உடனடியாக நீக்கவேண்டும், நீக்குவீர்கள் என்று நம்புகிறோம் ,தரமற்றதை மறப்போம் , தரங்களை நிறைப்போம் , நிறைவுகளைப் காண்போம் ,[ வாழக தமிழ் , வளர்க தமிழ் .].
தமிழர் நந்தா என்னை மடையன் என்று சொல்ல நீ யாருடா ,,உமக்கு தைரியம் இருந்தால் மலேசிய கினி அலுவலகத்தின் முன் வந்து என் முகத்தை பார்த்து சொல் ,பிறகு உனக்கு தைரியம் இருந்தால் மோதி பார் ….
ரஜினியை தாக்கி பேசுவதினால் எனக்கு ஒரு ….கிடைக்க போவதில்லை ,,ஆனால் குலைக்கிற வாய் வலிக்கும் …
நான்தான் முட்டாள் என்று நினைத்தேன் ஆனால் என் கருத்துக்கும் பதில் எழுதும் ,THENI ,ENGLISH NANTHA என்னைவீட அதி நவீன முட்டாள்களா இருப்பார்கள் போலிருக்கே !!!
இப்ப எல்லோருக்கும் தெரிஞ்சிடிச்சி இந்த மோகனமான பேர்வழி தமிழைக் கொண்டு தமிழர்களை அவமதிக்கும் கலிங்கன் என்று. இதற்கு மேலும் உமக்கு மூடு மந்திரம் ஒரு கேடா. அன்று தமிழன் போராட்டத்தில் அடி வாங்கி இன்று அதில் குளிர் காய்பவன்தான் உம்மை போன்ற கலிங்கன். உம்முடைய கலிங்க மக்கள் என்ன சீருடனா வாழ்ந்து விட்டார்கள்?. அவர்களிடமும் சாதிப் பேய், பொறாமைப் பேய், தன் இனத்தவனையே கீழறுக்கும் பேய், இன்னும் எவ்வளவோ ஆமைகள் அவர்களிடமும் நிறைந்து இருக்கின்றது. எமக்குத் தெரியாது என்று மல்லாந்து காறித் துப்ப வேண்டாம் அப்புறம் அந்த எச்சில் உம் மீதே படும் படி செய்து விடுவேன். தமிழர்கள் முன்னேறிக் கொண்டிருகின்றார்கள். மேலும் முன்னேறுவார்கள். தமிழன் வாங்கும் ஒவ்வொரு அடியும் அவன் முந்திச் செல்வதற்கு உரிய அடி. உம்முடைய S-கிளாஸ் பெருமையை உம்மிடமே வைத்துக் கொள். பலப் பல தமிழர்கள் இந்நாட்டில் பெருமையுடன் வாழாமல் இல்லை. தைரியமிருந்தால் தமிழன் உதவி இல்லாமல் கலிங்கன் இந்நாட்டில் வாழ முடியும் என்று பறை சாற்றுங்கள் பார்ப்போம். உண்ட வீட்டிற்கு துரோகம் செய்யும் நாதாரிகளா நீங்கள்.
சூப்பர்ஸ்டார் டெல்லி பயணம் :
அதாங்க கோச்சடையான் கதாநாயகன் அவர் பெயரை சொல்ல விரும்பவில்லை வாழவைத்த தமிழனின் எதிர்ப்பை மீறி பதவிஏற்பு விழாவில் ராஜபக்சேவிடம் கைகோர்க்க போகிறார்….போங்கள் தலைவா போங்க நீங்க ஆயிரம் இருந்தாலும் காசுக்காக நடிக்கும் ஒரு கூத்தாடி உங்களுக்கு எப்படி புரியும் தமிழனை பத்தி…நாளை டெல்லி போகலாம் திரும்பி வரும்போது தமிழ்மக்கள் சூப்பர் ஸ்டாராக பார்கமாட்டார்கள்..உங்களை வாழவைத்த தமிழ்நாட்டுக்கு செய்யும் காரியமாக நினைப்பார்கள்.இந்த மாதிரி எழுதினால் ரொம்ப பேருக்கு பிடிக்கும் என்று நினைக்கிறேன் .ரஜினி மோடியின் அளப்பில் போறாரு ,ராஜ பக்சாவின் அழைப்பில் போகவில்லை ,,இது எப்படி இருக்கு ?
மோகன் மோகன் // சொன்ன கருத்து , நான்தான் முட்டாள் என்று நினைத்தேன் // கிறுக்கனாக இருந்தாலும் நீ நல்லவன் ! உண்மையை ஒப்புக்கொள்கிராயே !
மடையனை மடையன் என்றுதான் சொல்வார்கள் ! நான் மலேசியா கினி வந்து உன்னை மடையன் என்று சொல்லவேண்டுமா ? தேசிய அளவில் மடையன் என்ற பெயர் எடுக்க ஆசையா ? இதில் உன் முகத்தை பார்க்கவேண்டுமா ? காட்டு எருமை கூட உன்னை நக்கல் செய்யும் !
நீர் எக்கருத்தையாவது எழுதி எக்கேடாவது போ. அதுபற்றி எமக்கு கவலை இல்லை. ஆனால், தமிழனையோ, தமிழையோ பொதுவில் காரணமில்லாமல் அவமதிக்கும் எண்ணத்தில் அவதூறாக எழுத வேண்டாம். மூர்கனுக்கு மூர்கமாகவே பதில் சொல்லித் திருத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாலும், செம்பருத்தி வாசகர்கள் இபகுதியை அறிவார்ந்த முறையில் உபயோகிக்க வேண்டி உள்ளதாலும், உமக்கு பதில் எழுதிக் கொண்டிருக்கின்றேன். முட்டாள்தனமாக இல்லை. ஒரு முட்டாளைத் திருத்தவே.
நாசர், உங்கள் மகனின் நலனுக்காக நாங்கள் பிரார்த்திக்கிறோம். நண்பர்களே! நாம் அனைவருமே பிரார்த்திப்போம்.
மோகன் என்னும் பெயரை வைத்தே அவர் ஒரு மலையாளத் தமிழர் என்று தெரிகிறது. இது தாண்ட ‘சான்ஸ்’ என்று கொஞ்சம் அதிகமாகவே தமிழனை வெளுத்துக் கட்டுகிறார்! ஒரு சாதாரண வாசகரான மோகன் இப்படிப் பேசுகிறார் என்றால் இன்னும் படித்தவன் எப்படி இருப்பான்? தமிழன் என்று சொல்லிக் கொண்டே தமிழனை எட்டி உதைப்பவர்கள் இவர்கள். ஒரே பிரச்சனை! தமிழ் நாட்டில் என்றால் இவர்களை அடையாளம் கண்டு கொள்ளலாம். இங்கு 25% மலையாளியாகவும் 75% தமிழனாக இருப்பதால் நம்மால் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை!
நண்பர் CHAKARAVARTHY நீங்கள் சொன்னது உண்மை என்றாலும் ,ஆனால் நான் கேடுகெட்ட மலையையோ தெலுங்கனோ கிடையாது ,சுத்த மற தமி….