ரஜினி நடிப்பில் உலக முழுவதும் சுமார் 6 ஆயிரம் தியேட்டர்களில் தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது கோச்சடையான். ஆனால் இப்படம் வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்பிருந்தே, இது பொம்மை படம் எனறு சிலர் செய்தி பரப்பி விட்டனர்.
அதோடு, டிவியில் வரும் கார்ட்டூன் படம் மாதிரிதான் கோச்சடையான் என்றும் ஆளாலுக்கு செய்திகள் பற்ற வைத்து விட்டனர்.
அதோடு, டைரக்டர் ராம்கோபால் வர்மா வேறு, ரஜினியின் மார்பு எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால், கோச்சடையானில் அவரது மார்பை பெரிதாக காண்பித்திருக்கிறார்கள்.
இது அவருக்கு அத்தனை அழகாக இல்லை என்று தனது கருத்து தெரிவித்திருந்தார். இப்படி கோச்சடையான் பற்றி ஆளாலுக்கு இயல்பாக சொன்ன கருத்துக்கள்கூட படத்தின் வெற்றியை பாதிக்குமோ என்று படம் திரைக்கு வருவதற்கு சில நாட்களுக்கு முன்புவரை ரஜினி வட்டாரம் பெருத்த அதிர்ச்சியில்தான் இருந்தது.
ஆனால், இப்போது எதிர்பார்த்ததை விட தியேட்டர்களில் கூட்டம் காணப்படுகிறது. இருப்பினும், இனிமேலும் யாரும் படத்தைப்பற்றி கருத்து சொல்லக்கூடாது என்பதற்காக ரஜினி ரசிகர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அவர்கள் விடுத்துள்ள செய்தியில், கோச்சடையானை சிலர் பொம்மை படம் என்று சொன்னார்கள். இன்னும் சிலர் குழந்தைகள் டி.வியில் பார்க்கும் படம் என்றார்கள்.
ஆனால் இப்போது அனைத்து கருத்துக்களையும் முறியடித்து வெற்றிகரமாக கோச்சடையான் ஓடிக்கொண்டிருககிறது. அதனால் இனிமேல் கோச்சடையான் பற்றி கருத்து சொல்வதை நிறுத்திக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர்.
அதோடு படத்தை மாபெரும் வெற்றியடைய செய்வதற்காக திருட்டு விசிடி வெளியாகாமல் தடுக்குவும், ரஜினி ரசிகர்கள் பாதுகாபபு கவசமாக செயல்பட்டு வருகிறார்களாம்.
உங்க தலைவர், ராஜபக்ச உடன் ஒரே மேஜையில் அமர்ந்து உணவு அருந்த போறாராம்.தமிழா திருந்து.
நல்ல வேலை ரஜினி மோடி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை ,,,,,,ஒரு வேலை கலந்து கொண்டு இருந்தால் நானே அவரை வெறுத்திருப்பேன் ,,,,நல்லாதா போச்சி ,,கிலே உள்ள செய்தி தமிழ் நாட்டு செய்தி ,,இனி நான் ரஜினிக்கு தைரியமாக பால் உற்றுவேன் ,எவன் என்னை மடையன் என்று சொன்னாலும் கவலை இல்லை ,,நான் என் உழைப்பில் சம்பாரித்து சாப்பிடுகிறேன் அவ்வளவு தான்
இலங்கை அதிபர் ராஜபக்சேவின் வருகையை கண்டித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணிக்கிறார்.
மோடி இன்று பிரதமராக பதவியேற்றுக் கொள்கிறார். இந்த பதவியேற்பு விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே கலந்து கொள்கிறார். முன்னதாக விழாவுக்கு ராஜபக்சேவை அழைத்ததற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட பல தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
ராஜபக்சே வருகையை கண்டித்து ஜெயலலிதா மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணிக்கிறார். இந்நிலையில் ராஜபக்சே விவகாரம் தொடர்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணிக்க முடிவு செய்துள்ளார். அவர் இன்று ஹைதராபாத்தில் லிங்கா படப்பிடிப்பில் இருப்பார்.
முன்னதாக தேர்தல் பிரச்சாரம் செய்ய தமிழகம் வந்த மோடி ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். பின்னர் வெற்றி பெற்ற பிறகு பதவியேற்பு விழாவுக்கு வருமாறு அவர் ரஜினிக்கு அழைப்பு விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் நாட்டில் உள்ள தமிழர்கள் மோடியின் பதவி ஏற்பு விழாவுக்கு கலந்து கொள்ள முன்கூட்டியே சென்றுவிட்டனர் ..வாழ்க உணர்வுள்ள தமிழர்கள் .
நரேந்திரமோடி பதவியேற்பு விழா டெல்லியில் இன்று மாலை நடை பெறுகிறது. விழாவில் பங்கேற்க கூட்டணி கட்சி தலைவர்களும் அழைப்பு கொடுக்கப்பட்டது. இதையொட்டி தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்ற கட்சித் தலைவர்கள் விழாவில் பங்கேற்க டெல்லி சென்றனர்.
பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி நேற்று டெல்லி பயணமானார். பா.ம.க இளைஞர் அணி செயலாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கடந்த 2 நாட்களுக்கு முன்பே டெல்லியில் முகாமிட்டுள்ளார்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, மைத்துனர் எல்.கே.சுதிஷ் மற்றும் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் ஆகியோர் இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றனர்.
ரஜினி நல்ல நடிகன் ! மோடி நிகழ்ச்சியை பல்டி அடித்துவிட்டான் ! எல்லாம் பொழப்புதான் காரணம் என்று சொன்னால் பால் ஊற்றும் தமிழன் நம்புவானா ?
இந்த பதிவு ரஜினியை கன்னடகாரன் என்று சொல்லும் மனிதற்களுக்கு மட்டும்
ஆமான்ட என் தலைவர் ரஜினி கனடாவில் இருந்து வந்தவர்தான் தமிநாட்டில் பிறந்த தமிழ் நடிகர்கள் எல்லாம் என்னத்த செய்து கிழித்துவிட்டார்கள். ஆம் அவன் தமிழன் இல்லை தான், தமிழனில்லாத எத்தனை பேரை நீங்கள் எதிர்த்துள்ளீர்கள்?
இப்போது தமிழ்நாட்டை ஆளும் அம்மையார் மட்டும் அல்ல இதுவரை ஆண்டவர்கள் எத்தனை பேர் தமிழர்கள்? இப்போதுள்ள எத்தனை MLA ,MP அரசு உழியர்கள் தமிழர்கள்? அவனுங்க எல்லாம் நம்ப கண்ணனுக்கு தெரிந்தே கோடி கோடியா கொள்ள அடிக்கிரானுங்க அவனுங்கள போய் கேளுங்க? அவனுங்களே ஏதும் செய்யதா போது ரஜினிகாந்த் எதுக்கு செய்யணும். என் தலைவர் ரஜினியின் தொழில் நடிப்பது அதனை அவர் சிறப்பாக செய்து இந்திய அளவில் தமிழ்நாட்டுக்கும் உலக அளவில் இந்தியாவிற்க்கும் பெருமை தேடி தருகிறார். அப்படி தமிழ், தமிழ்நாடுன்னு சொல்ற நீங்களோ அல்லது உங்கள் உறவுகளோ எதுக்கு தமிழ்நாட்ட விட்டு அடுத்த மாநிழத்துக்கும் அடுத்த நாட்டுக்கும் என்ன இதுக்கு போறிங்க பணம் சம்பாதிக்க. அப்ப நீங்களாம் போன தப்புல்ல ரஜினி தமிழ்நாட்டுக்கு வந்து நடித்தால் மட்டும் தப்பா? ரஜினியால தமிழ்நாட்டுக்கு பெருமையே தவிர எந்த விதத்திலும் தமிழளுக்கோ தமிழ்நாட்டுக்கோ கொடுதல் இல்லை.
எவனோ எடுக்கும் அந்நிய படங்களை மனதார பாராட்டும் போது இந்தியாவில் அதிலும் தமிழ்நாட்டில் புது தொழிற்நுட்பத்துடன் புதுமுயற்சியோடு எடுக்கப்பட்ட படத்தை வரவேற்காமல் இருப்பது நம்மை
நாமே கேவல படுத்தி கொள்வதற்க்கு சமம்.
பொழுபோக்கு என்பது நம்மை மகிழ்விப்பதும் சிந்திக்கவைப்பதும் தான். அந்த படத்தில் குறைகள் இருப்பின் அதை சுட்டிக்காட்டி வெறுப்பது சிறந்தது அதை விடுத்தது அந்த நடிகரின் படம் என்று தூற்றுவது முட்டாள்தனம். பிடிக்கவில்லை என்றால் முடிகிட்டு போங்க…………
CREDITS : பிறரை நல்ல எண்ணத்துடன் வாழவைக்கும் தமிழர்கள் .
ரஜினி போகாவிட்டால் என்ன? அவரைப் பிரதிநிதித்து லதாவும் அவர் மகள் அஸ்வரியாவும் மோதியின் பதவியேற்பு விழாவில் ஜம் என்று கலந்து சிறப்பித்துள்ளனர். எப்படியெல்லாம் தமிழர்களின் நெஞ்சில் பால்வார்கிறாரார்கள் பாருங்கள்!
தமிழர்கள்…………….
கதை கட்டுவதில் தமிழா பயல்,, வெட்டி பயல்
போனாலும் குற்றம் போகவில்லை என்றாலும் குற்றம் ,அரசியவாதிகள் பிரச்சனைக்கும் ரஜினிதான் காரணமா ? மலை பெய்ந்து வெள்ளம் வந்தாலும் ரஜினிதான் காரணமா ? மோடிதானே அலைதான் ,ரஜினி தாராளமாக போயிருக்கலாம் ,ராஜாபக்சா அழைத்து போனால் ,அது தவறு .எங்கடா பரதேசி னைகள உங்களுக்கு என்னாடா வேண்டும் ? ஒரு மனிதனை இப்படி தாக்கி கொண்டு இருக்கேங்க ,,நடிப்பு என்பது ஒரு தொழில் அந்த தொழில் ரஜினி படி படியா முன்னேறி இருக்கிறார் ,இது தப்பா ? தமிழ் மொழி படங்களில் நடித்து தமிழனுக்கு பெருமை சேர்க்கவில்லையா ?? மவனுங்க்கள ,,,தொட்டிலும் ஆட்டிகிறேங்க கிள்ளியும் விட்டுக்கிறேங்க ,போங்கடா …………