விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் சகாப்தம் திரைப்படத்தின் படப்பிடிப்பு மலேசியால் நடைபெறுகிறது. இதற்கான படப்பிடிப்பு இடங்களை தேர்வு செய்வதற்காக விஜயகாந்தும், அவரது மனைவுயும், மலேசியா சென்று இருந்தனர்.
அங்குள்ள ஓட்டலில் தங்கியருந்த அவர்களை, மலேசியாவில் உள்ள விஜயகாந்த ரசிகர்கள் சந்தித்து போட்டோ எடுத்துக்கொள்ள ஆசைப்பட்டனர். இதற்காக விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதாவிடம் முன் அனுமதி வாங்கியிருத்நாகவும் கூறப்படுகிறது.
அதன்படி ரசிகர்கள் ஒருவர் பின் ஒருவராக விஜயகாந்துடன் போட்டோ எடுத்துக்கொண்டனர், அப்போது ஒரு ரசிகர் திரும்ப திரும்ப வந்து அவருடன் வெவ்வேறு கோணத்தில் போட்டோவுக்கு போஸ் கொடுத்தாராம்.
இதனால் கோபமடைந்த விஜயகாந்த், ஷாஜகான் என்ற அந்த ரசிகரின் கன்னத்தில் ஓங்கி அறைந்து அதிர்ச்சி அளித்தார். அதன்பின் ரசிகர்கள் ஒவ்வொருவராக வந்து போட்டோ எடுத்து சென்றனர்.
இந்த சம்பவம் பற்றி பலர் சமூக வளைதளங்களில் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
காப்டன் மப்பும் மந்தாரமாக உலாவருபவன் இவனுக்கு அந்த ஆளை பார்க்க பீர் பாட்டில் மாதிரி இருந்திருப்பான் ஒரு தட்டு தட்டி திறக்க போது அவன் தல்லடியிருப்பன் கோபத்தில் வேகமாக மூடியை அடித்திருப்பான் அது மனிதன் என்றே தெரியாமல் மப்புலே அடித்திருப்பான் இதுதான் விசயமாக இருந்திருக்கும் ஹலோ மலேசியா 04 கங்க்ச்டெர் களே எங்கே நீங்கள் உடனே வாருங்கள் காப்டன் நிறைய மோதிரமும் கையில் போட்டிருக்கார் வந்து உங்கள் கை வரிசையை காட்டுங்கள். நல்ல வேலை தமிழ் நாட்டு மக்கள் இந்த குடிகாரனுக்கு வோட்டு போட்டு ஜெயிக்க வைக்கலை அப்படி நடந்து இருந்தால் இந்நேரம் தமிழன் புகழ் உலகம் முழுவதும் நம்ம mic காரண போல குடிகார மன்னன்கள் என்று பரவியிருக்கும்