இளைய தளபதி விஜய்க்கு இன்று(ஜூன் 22) தனது 40வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அடுத்தப்படியாக குழந்தைகள் விரும்பும் நடிகர் என்றால் அது இளைய தளபதி விஜய்தான். ‘நாளைய தீர்ப்பு’ படத்தில் அறிமுகமாகி இன்று பல வெற்றிகளை கொடுத்துள்ளார்.
நடனம், நடிப்பு, ஆக்ஷன் என அனைத்து ஏரியாகளிலும் புகுந்து விளையாடும் விஜய் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் கத்தி படத்தில் நடித்து வருகிறார். கத்தி படத்தில் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கிறார்.
இந்நிலையில் விஜய் இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாள் பரிசாக கத்தி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று மாலை வெளியிடப்பட்டது. மேலும் விஜய்யின் பிறந்தநாளை உலகமெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான ரசிகர்கள் விமர்சியாக கொண்டாடி வருகின்றனர்.
அதோடு அவர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளனர். கோயில்களில் சிறப்பு பூஜை, ரத்தானம், இலவச கண் பரிசோதனை முகாம், அன்னதானம், மருத்துவமனையில் பிறகும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் என இப்படி விஜய்யின் பிறந்த நாளை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.
டேய் நந்தா எங்கடா பிட்டே ,வாடா வா
வாழ்த்துக்கள் விஜய்
ரொம்ப அவசியம் TAMILANUKKU
டேய் உனக்கு அவசியம் இல்லைன்னா போடா ,,தாய்லாந்துக்கு திருட்டு தனமாக போறேங்க இது ரொம்ப அவசியமா ,போடா புண்ணாக்கு
இவன் பிறந்த நாளில் தமிழனுக்கு என்ன பயன்…போங்க போய் உங்க தாய்-தந்தையர் உறவினர்களை கொண்டாடுங்கள். அது உங்களுக்கு சிறந்த பயனை தரும் இவனால் யாருக்கு எந்த பயனுமில்லை
நம்மவர்களுக்கு அறியாமை தலை விரித்து ஆடுகிறது. நம்மவர்களில் இவ்வளவு முட்டாள்களா?
இந் நன்நாளில் திருமங்கை மோகனா (MOHAN மோகன்) முலியமாக இக்கூத்தாடிக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
மோகா ,நாங்கள் தாய்லாந்து போகிறோம் சரி . நீ என்ன உள்ளூர் பெண்களை விஜய்க்கு கூட்டி கொடுத்து விளக்கு பிடிக்க போகிறாயா ?மானங்கெட்ட தமிழனே .