ஐ, விஸ்வரூபம்-2 என்றுமே வெளிவராதா? ரசிகர்கள் அதிர்ச்சி!

ai_vishwaroobam_002இந்திய திரையுலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம் ஐ மற்றும் விஸ்வரூபம்-2. இப்படங்கள் வெளிவந்தால் தமிழ் சினிமாவின் வர்த்தகம் பாலிவுட்டுக்கே சவால் விடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.ஆனால் தற்போது பிரச்சனையே இந்த படங்கள் வெளிவருமா என்று தான். இந்த இரண்டு படங்களையும் தயாரிப்பது பிரபல தயாரிப்பு நிறுவனமான ஆஸ்கர் பிலிம்ஸ் தான். இந்நிலையில் இந்த நிறுவனத்திற்கு பெரிய அடியாக அதன் வங்கி கணக்கின் மூலம் விழுந்துள்ளது.ஏற்கனவே ஆஸ்கர் நிறுவனத்தின் மீது வங்கியில் 80 கோடி ரூபாய் கடன் உள்ளதாம், இந்த பணத்தை கட்டினால் தான் படம் வெளிவரும் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.ஹிம் உலக நாயகன் சொன்னது போல் டி.டி.ஹச் தான் போல!