அருணாச்சல பிரதேசம் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என சீனா வரைபடம் வெளியிட்டுள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
சீனா தனது அதிகாரப்பூர்வ வரைபடத்தில், அருணாச்சல பிரதேசம் சீனாவின் ஒரு பகுதி என தெரிவித்துள்ளது.
அதாவது சீனாவின் தெற்கு திபெத்தின் ஒரு பகுதியே அருணாச்சல பிரதேசம் என்று அதில் குறிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரச்சனையால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
அப்படி என்றால் Mongolia வும் இந்தியாவின் ஒரு மாநிலம்தான்…..
இந்தியாஎவ்வளவு சீனாவுக்கு விட்டு கொடுத்திருக்கின்றது? இந்தியா பலமில்லா நாடு– சுண்டக்காய் இலங்கை தமிழ் நாடு மீனவர்களை தினமும் அக்கிரமம் செய்து கொண்டிருந்தாலும் அதை கேட்க நாதி இலை. ஊழல் ஊழல் இதுவே இவன்களின் திறமை.
வெற்றிவேல் வீரவேல் என்று ஓலமிட்டு கொண்டிருப்பார்கள் இந்த இந்திய .சீனா புகுந்து ஒரு போடு போட்டால் அருணா சல பிரதேசம் காணமல் போய்விடும்.தண்ணீருக்காக அரசியலுக்காக பக்கத்து பக்கத்துக்கு மாநிலம் அடித்துக்கொள்கிறார்கள் .அவன் சீனா ஒரே
சக்தியை போட்டன் முடிஞ்சது