சென்னை: பெண்கள் சுகம்தரும் போகப்பொருள் அல்ல என்றார் ரம்யா நம்பீசன்.பீட்சா, குள்ளநரிக் கூட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் ரம்யா நம்பீசன். அவர் கூறியதாவது.தற்போது தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்து வருகிறேன். பொதுவாக இளம் பெண்கள் பலாத்காரத்துக்கு ஆளாகும்போது அதுபற்றி விவாதங்கள் நடத்தப்படுகின்றன. அதை படித்தவர்கள் மட்டுமே கவனிக்கிறார்கள்.கிராமப்பகுதியில் உள்ளவர்களுக்கு அது சென்று சேர்வதில்லை. இதனை நான் ஷூட்டிங் சென்ற இடங்களில் நேரில் கேட்டறிந்தேன். கிராம புற மக்களுக்கும் இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
அது மிகவும் முக்கியம். பெண்களும் ஆண்களுக்கு இணையானவர்கள் என்பதை தங்கள் பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் சொல்லித்தர வேண்டும். பெண்கள் சுகம் தரும் போகப்பொருள் அல்ல. அடுத்த தலைமுறையாவது பெண்களை மதிக்க வேண்டும் என்று கோருகிறேன். இதை அனைத்து பெற்றோர்களிடம் நான் கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு ரம்யா நம்பீசன் கூறினார்.
பெண்கள் தாங்களே தன்னை போகபொருளாக சமுகத்துக்கு அறிமுகம் செய்கின்றனர்.தெருவிலே பத்து பெண்கள் வருகின்றனர் எல்லோறையுமா பசங்க கிண்டல் பன்னுறாங்க,இல்லையே.சும்மா இருக்குர பசங்கள சீன்டி பின்னே அலைய விடுவதுவே இந்த பெண்களின் வேளை.ரம்பா ஏதாவது ஒரு குடும்ப குத்துவிளக்கை காட்ட முடியுமா.நீரே சினிமாகாரிதானே நீயெல்லாம் சேர்ந்து தானே பெண்களை குட்டிசுவராக்கி விட்டு எதற்கு இந்த டிராமா ரம்பா.பஸ்ல டேக்சியிலே,போனா நாகரீகமா போய் வாங்க,கல்யாணத்துக்கு பின் கணவனுடன் அனுபவிக்க வேண்டியதை டாக்சியிலும்,பஸ்சிலும் செஞ்சி சாகாதீங்க.உன்மையை சொன்னேன் பார்துக்கோ வாழ்க நாராயண நாமம்.