புதுடெல்லி, செப். 20- பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகனான பிலாவல் பூட்டோ, அவரது கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியை சேர்ந்த பஞ்சாப் மாகாண தொண்டர்களை சந்தித்தபோது, “மற்ற மாகாணங்களை போல் காஷ்மீர் மாகாணமும் பாகிஸ்தானுக்கு சொந்தமானது.
ஆகையால் அதில் ஒரு அங்குலம் கூட யாருக்கும் விட்டுத்தர முடியாது” என பேசியிருந்தார். அவரது பேச்சுக்கு உடனடியாக பா.ஜ.க பதிலடி கொடுத்துள்ளது.
அக்கட்சியின் மூத்த தலைவரான சுப்ரமணியசாமி கூறுகையில், “பாகிஸ்தானின் கதையையே எங்களால் முடிக்கமுடியும். ஆனால் நாங்கள் போரை விரும்பாததால் அதை செய்யவில்லை. காஷ்மீர் மாநிலம் இந்தியாவிற்குள் அடங்கிய பகுதி” என்றார்.
குட்டி தீவு இலங்கையவே உண்ணும் புடுங்க முடியாது, நீங்களெல்லாம் தமிழ் இன துரோகிகள்.
பாகிஸ்தான் இடம் கூட ஆணு ஆயுதம் உள்ளது என்று இந்த கோமாளிக்கு தெரியாது போலும் …….இவனை போன்ற மத,சாதி வெறியர்கள் தான் இந்தியா பிளவு பட காரணம்
உங்களால் முடிக்க முடியும் என்பதை அதிர்காரபூர்வமாக பாகிஸ்தானுக்கு அறிவியுங்கள். அதன் எதிரொலி எப்படி இருக்கும் என்று பார்ப்போம். தமிழக மீனவனைப் பற்றி நேரடியாக ராஜபக்சேவைப் பார்த்தீர்களே. அதே போல பாகிஸ்தானிய தூதரை அழைத்து நேரடியாக பேசலாமே! நாங்களும் மகிழ்வோமே!
சுப்ரமணியம் அசாமி
வாய் சொல்லில் வீரரடி