அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, 2002ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த வன்முறை குறித்த வழக்கில் சம்மன் அனுப்ப அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2002ஆம் ஆண்டு குஜராத்தில் நிகழ்ந்த கலவரத்தில் சிக்கி உயிருடன் மீண்ட இரண்டு பேர், நியூயார்க்கின் தெற்கு மாகாணத்தில் உள்ள பெடரல் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், அந்த வன்முறைக்கு அப்போது முதல்வராக இருந்த மோடிதான் பொறுப்பு என்று கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தொடர்பாக இன்னும் 21 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு கூறி மோடிக்கு சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப்ப, இந்த மோடி சம்பந்த பட்ட கேசை தமிழ் நாட்டிடம் கொடுங்கள் சார் ! விஜயகாந்த் போலிஸ் இலாக்க. ஜெயலலிதா வின் தலைமையில் நீதிபதி ! மோடியை , கை விலங்கிட்டு , சென்னை தெருவெங்கும் ………… அப்புறம் நாங்க கொடுக்க மாட்டோம் ஜாமீன் ! உழல் பேர்விழி ஜெயலலிதாவிற்கு 4 ஆண்டு என்றால் , தீவிரவாதத்தை அவித்து விட்ட மோடிக்கு 40 ஆண்டு. அதுவும் ஜெயலலிதாவின் பக்கத்து ஜேயிலில் !! இவர்களின் பின்னால் ஜேயிலில் கலைஞர் 400 ஆண்டு சிறை ! நினைத்து பார்க்கவே , இந்த கதையை ஷங்கர் அவர்களிடம் கொடுத்து …..