சொத்து குவிப்பு வழக்கின் தண்டனை மூலம் ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலை இருப்பதால் அரசியல் கட்சிகள் புது வியூகங்கள் வகுக்க துவங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் அடுத்து வருகிற சட்டமன்ற தேர்தலை மனதில் கொண்டு அனைத்து கட்சிகளும் செயல்பட்டு வருவதாக தெரிகிறது.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா என்ற பரபரப்பும் அதிகரித்து வருகிறது.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் ரஜினியை பாஜக தலைவர் நரேந்திர மோடி அவரது வீட்டுக்கு நேரில் சென்று சந்தித்தையடுத்து பாஜகவில் அவர் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
மேலும், தமிழக பாஜகவினரும் ரஜினி தங்கள் கட்சியில் இணைய வேண்டும் என அழைப்பு விடுத்தபோதும் ரஜினி அமைதி காத்து வந்தார்.
இந்நிலையில், தற்போது தமிழக அரசியலில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால் ரஜினியை பாஜகவில் சேர்க்க டெல்லி தலைவர்கள் நடவடிக்கைகளில் இறங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், ரஜினியை பாஜகவில் சேர்த்தால் தமிழகத்தில் கட்சியை வலுவாக்கிவிடலாம் என்று எதிர்பார்ப்பதாக தெரிகிறது.
ரஜினி சார் வேண்டாம் சார் ,உங்களுக்கு அரசியல் வேண்டாம் ,அறிவில்லாத தமிழ் நாட்டுக்காருனுக்கா நாட்ட ஆழ தெரியாமா இருக்கான் ,இந்த மானம் கேட்ட லேட்சனதிலே நீங்க வந்து தமிழ் நாட்டை ஆளா வேண்டாம் ,பிற மாநில காரன் ஆண்டாள் மூடிகிட்டு இருப்பானுங்க தமிழ் நாட்டு தமிழனுங்க ,,நீங்க வடுட்டேங்கனா சொல்ல வேண்டாம் ,பெரும் ஆதரவு இருக்கும் ஆனால் வெளிநாட்டு தமிழன் அப்பத்தான் மாற தட்டிக்குவான் ,கன்னட காரன் எப்படி தமிழ் நாடி ஆளமுடியும் என்று ,,மலையாளி 13 வருசமா தமிழ் நாட்ட ஆண்டான் ,அப்பா மட்டும் மூடிக்கிட்டு இருடாணுங்க வெளிநாட்டு தமிலனுங்க்களும் தமிழ் நாட்டு தமிலனுங்க்களும் ,,வேண்டாம் ரஜினி சார் ஏன் உங்களுக்கு வம்பு ,தமிழனை நம்பி இறங்காடேங்க !எங்க ஊரிலே கோவில் உடைப்படும் பொது தமிழ் தலைவன் வேடிக்கை பார்த்தவனுங்க ,,இவனுங்கள நம்பாதேங்க ,நானும் ஒரு தில்லு முள்ளு தமிழன்தான் ,போங்கள்
தமிழ் நாட்டில் முடியும் …..சினிமாவை நம்பும் 7 கோடி பிறவிகள் அங்கு உண்டு ….
இவர் தமிழ் நாட்டுக்கும் ,தமிழனுக்கும் ,தமிழுக்கும் செய்தது என்ன ? தமிழன் வியர்வையில் உழைத்த பணத்தை அள்ளி செல்வந்தர் ஆனார் ….காவேரி நீர் பிரச்சினை ஊர்வலம் என்றால் நத்தை போல் வீட்டில் ஒளிந்து இருப்பார் ..
நான் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த காலம் அது. ஒரு நாள் பேப்பர்ல தான் நான் செய்தி படிச்சேன். அருணாச்சலம் என ஒரு படத்தை ரஜினி தாயாரிப்பதாகவும், அந்தப்படம் தயாரிக்கும் 8 பங்குதாரர்களில் நானும் ஒருத்தன்னும் நியூஸ் போட்டிருந்தாங்க.
எனக்கு ஒன்னும் தெரியல. பிறகு ரஜினியே எனக்கு போன்ல விஷயத்தை சொன்னாரு.
அருணாச்சலம் படத்திற்க்கு தயாரிப்பாளரா நான் ஒரு பைசா கூட கொடுக்கல. அவரும் இதப்பத்தி என் கிட்ட எதுவும் கேட்கல. படத்துல நானும் நடிச்சேன் வில்லனா. படம் முடிஞ்சி பெரிய வெற்றியும் கண்டது.
ஒரு நாள் என்னை கூப்பிட்டிருந்தார் ரஜினி. ஒரு பெட்டில வச்சி ரூ25 லட்சத்தை என்னோட பங்கா கொடுத்தாரு. அந்தப் படத்துல நடிச்சதுக்காக மிகப் பெரிய தொகையை தனியா கொடுத்தார்.
இந்தக்காலத்துல இப்படியெல்லாம் உதவுர குணம் யாருக்கு வரும். சும்மா கொடுத்தா என் கௌரவத்துக்கு குறைச்சல்னு, ஒரு தாயாரிப்பாளராக்கி உதவினாரு ரஜினி.
எனக்கு இருந்த கடன் தொல்லைகள் தீர்ந்தது ரஜினியால் தான். அவருக்கு எப்போதும் என் மறியாதைக் கூற தான் என் வீட்டு புஜை அறையில் சாமி படங்களோடு அவரின் படமும் வைத்துள்ளேன். அவரால இன்னும் பலபேர் வாழனும்- விகே ராமசாமி ஒரு பேட்டியில் கூறியது.
யார் அங்கே, சோலனுக்கு ஒரு லைக் போடுங்கப்பா,வாழ்க நாராயண நாமம்.
அரசியலில் இந்த சிவாஜி ராவ் (ரஜினி) நுழைந்து, தமிழன் தலையில் அடுத்து ஒரு இருபது ஆண்டுகள் மிளகாய் அரைப்பதர்கா??? யாராவது சொரணை, தமிழ், இன உணர்வு உள்ள ஒரு தமிழனைத் தேடி ஆட்சியை ஒப்படையுங்கள் தமிழக மக்களே!!
அவர்ரவருக்கு தெரிந்தத தொழிலை செய்வதே நலன் பயற்க்கும்!
ஒரு சினிமா நடிகன் மற்றொரு தெரிந்த நடிகனுக்கு உதவுவது ..தனிபட்ட முறையில் ..வேறு தமிழ் மக்களுக்கு உதவுவது வேறு …..MGR பிறப்பால் மலையாளி அனால் களம் முழுவதும் தமிழ் நாட்டில் வாழ்ந்தார் ….கேரளாவில் சொத்து வாங்கவில்லை …காவேரி பிரச்சினையில் முன்னின்றார் ……ஏழை எளிய மக்களுக்கு விளம்பரம் இல்லாமல் இந்த பெரு மனிதர் செய்த உதவிகள் ஏராளம் ஏராளம் ..ஈழ விடுதலைக்கு கோடிக்கணக்கில் கொடுத்தார் மிக திறமையாக தமிழ் பேசியவர் ..இதனால் தான் இன்றும் மக்களால் நேசிக்க படுகின்றார் இவரோடு மற்றவர்களை ஒப்பிடமுடியாது …
CHOLAN அவர்களே , MGR அரசியல் வாதி ,மக்களை நலனை கவனிப்பது அவரின் கடமை ,ரஜினி ஒரு நடிகன் ,நடிப்பு அவரின் தொழில் ,வாயிற்று பிழைப்புக்காக நடிக்க வந்தவர் ,நடிப்பு ஸ்டைலா இருப்பதால் மக்கள் விரும்புகிறார்கள் ,MGR ஆட்சி நல்லா இருந்ததால் மக்கள் வருக்காக உயிரை கொடுத்தார்கள் ,அரசியல் வேறு நடிப்பு வேறு ,அரசியல் வாதி வேறு நடிகன் வேறு!