அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது புதிய வழக்குப்போடப் போவதாக சுப்பிரமணியம் சாமி கூறியுள்ளார்.
ஜெயலலிதா சிறைக்குப் போவதற்கு முன்பு சாமி மீது ஐந்து அவதூறு வழக்குகளைப் பதிவு செய்தது தமிழக அரசு.
ஆனால் அதன் மீதான விசாரணைக்கு நேற்று உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து விட்டது.
இந்நிலையில் ஜெயலலிதா மீது புதிதாக ஒரு வழக்குப் பதிவு செய்யப் போவதாக சாமி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட் செய்தியில், ஜெயலலிதா மீது புதிதாக ஒரு வழக்குப் போடப் போகிறேன். தமிழக அரசுடன் வர்த்தகத் தொடர்பை மேற்கொண்டு வரும் 12 பினாமி நிறுவனங்கள் குறித்தது இது என்று அவர் கூறியுள்ளார்.
டேய் சாமி உனக்கு ஏழரை பிடிச்சு ஆட்ட போகுது.
மானங்கெட்டவனே உனக்கு வேற வேலை இல்லையாடா . உனக்கு அது இருந்தால் போயி ஊழல் முதலைகளை பிடி . நீயெல்லாம் ஏன் தமிழ் நாட்டில் வாழ்கிறாய் . நீ ஸ்ரீலங்கா போ அங்கே உனது மச்சான் கொலைகாரன் ராஜபக்சே இருக்கான் ..கைத கசுமாலம் பேமாரி .
தீப்போறி, தமிழ் முத்து, நீங்கள் என்ன ஜெயலலிதாவிந்கு வக்காலத்தா?
சாமி, வழக்குப் போட்டால் என்ன! குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஜெ தண்டனை பெறுவார். குற்றவாளி இல்லையென்றால் விடுதலை பெறுவார். அப்புறம் என்ன… ஆதாரம் இருப்பதால் சாமி வழக்கு போடுகிறார். தீ யும் முத்து யும் அடங்கி வாசிக்க வேண்டும். இப்படி கீழ்தரமாக பேசக்கூடாது. மலேசியாவில்தான் எவருக்கும் வழக்கு போட தீரணி இல்லை, அப்படியே தீரணி இருந்தாலும் நீதி கிடைக்காது
டேய் சாமி வாடா மலேசியாவுக்கு உனக்கு பழைய பிஞ்சி போன செருப்பு காத்து கொண்டிரிக்கிறது
சாமிக்கு பதவி வெறி பிடித்து விட்டது .இனி அவன் அடங்க மாட்டான்
பன்னீர்செல்வம் அவர்களே ,மன்னிக்கவும் ! நீங்கள் என்ன சுப்பிரமணி சுவாமிக்கு வக்காளத்தா ?????????????????????
பன்னிர்செல்வம், ஜெயாவுக்கு நாங்கள் வக்களுத்து வாங்கவில்லை. ஸ்ரீலங்காவுக்கு சப்போர்ட் பண்ணும் சு……சாமீ ஜெயவையோ மற்ற யாரையும் குறை சொல்ல என்ன தகுதி இருக்கு.
இருவரும் ப்ரமின்,குடும்பம் நடத்தவே அறம் தெரியாது,அரசியல் எங்கே புரியப்போவுது, நாராயண நாராயண.
Kayee, பிரமினுக்கு அரசியல் வராதா? அரசியலுக்கு வர அனுபவம் இருந்தால் போதும். புரட்சி தலைவர் MGR, கர்ம வீரர் காமராஜர் இருவரும் எந்த காலேஜ் படித்தார்கள்? இந்தியாவில் உள்ள தலைவர்கள் அனைவரும் பிறக்கும் போதே அரசியல் பால் குடித்தா வந்தார்கள்?
பன்னீர்செல்வம் கூறுவதுபோல், சாமி, வழக்குப் போட்டால் என்ன! குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஜெ தண்டனை பெறுவார். குற்றவாளி இல்லையென்றால் விடுதலை பெறுவார்.
ஆனால், ஜெ-வின் வழக்கறிஞர்கள் ஜெ. குற்றவாளியல்ல என்று நிரூபிப்பதை விட, எப்படி வாய்தா வாங்குவது என்பதில்தான் அதிக கவனம் செலுத்துவார்கள். இறுதியில் தீர்ப்பு அவர்களுக்கு சாதகமாக
இல்லாவிட்டால், நீதித்துறையையும், நீதிபதிகளையும் கேவலமாக விமர்சிப்பார்கள். என்ன நீதிபதிகளை “உதிர்ந்த ரோமம்” என்று இதுவரை கூறாததுதான் மிச்சம்.