சென்னை, நவ. 10–தூக்கு தண்டனை பெற்று இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் 5 பேர் நிலை குறித்து, பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதுகுறித்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:–
தூக்கு தண்டனை பெற்ற தமிழக மீனவர்கள் 5 பேர் இலங்கை சிறையில் உள்ளனர். இவர்களை வழக்குகளில் இருந்து விடுவிப்பதற்கான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆகியோர் இதற்கான தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். அதே நேரத்தில் 5 மீனவர்களையும் தமிழக சிறைக்கு கொண்டு வர ராஜிய ரீதியிலான முயற்சிகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது.
இது தொடர்பான அதிகாரப்பூர்வமான தகவல் இன்னும் வெளியிடப்பட வில்லை.
இவ்வாறு பொன்.ராதா கிருஷ்ணன் கூறினார்.
மோடி ஒரு பேடி , வாய் சொல்லில் வீரன், ஒரு முடியும் புடுங்க முடியாது,
மோடி வெற்றிப்பெற்ற அரசியல்வாதி,அதுவும் வல்லரசுக்கு நல்லரசு கொடுக்கும் தலைவன்.நம்மவர் உலகில் அடுத்தலா தலைமையின் கீழ் வாழ்ந்தே பழகியமையால்,ஹிந்துவின் வளர்ச்சி போராமையை கொடுக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தும் பியாசாதானே,வாழ்க நாராயண நாமம்.
அண்ணாச்சி பழைய இரும்புக்கு பேரித்த பழம்…..