2,000-க்கும் அதிகமான இந்து ஆலயங்களை இடித்த இலங்கை அதிபர் ராஜபட்ச திருப்பதி வர மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தினார். இது குறித்து வெளியிட்ட அறிக்கையில்,
’’இலங்கையில் லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்கள இனப்படுகொலை செய்யப்படுவதற்கு காரணமான இலங்கை அதிபர் ராஜபட்ச, டிசம்பர் 9-ஆம் தேதி திருப்பதி வெங்கடாஜலபதி ஆலயத்துக்கு வர இருப்பதாகவும், அடுத்த நாள் காலை சுவாமி தரிசனம் செய்ய இருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
ஈழத்தில் 2,000-க்கும் அதிகமான இந்து ஆலயங்களை இடித்து தரைமட்டமாக்கிய அவரை, திருப்பதி ஆலயத்தில் மரியாதையுடன் வரவேற்பது சாத்தானுக்கு சாமரம் வீசுவதற்கு இணையான செயலாகும். தமிழர்களின் உணர்வுகளை இதைவிட மோசமாக யாராலும் புண்படுத்த முடியாது.
அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா என தமிழர்கள் அதிகம் வாழக்கூடிய நாடுகளில் சுதந்திரமாக நடமாட முடியாத ராஜபட்ச, நினைத்தபோதெல்லாம் இந்தியா வந்துசெல்ல மத்திய அரசு அனுமதிப்பது சரியல்ல. எனவே, அவர் திருப்பதி வர அனுமதிக்கக் கூடாது’’ என வலியுறுத்தினார். -http://www.pathivu.com
திரு .ராமதாஸ் அவர்களே.நாங்கள் வட இந்தியர்கள் என்றும்சிங்களவர்கள் எங்கள் தொப்புள் கோடி உறவினர்.அவர்களின் உறவுகள்தான் முக்கியம். தொல்லை புலிகளை வென்றது ராஜபட்ச அவர்களின் சாதனை.வாழ்த்துகள்.தமிழர்கள் பட்டி எங்களுக்கு கவலை இல்லை.புத்த மத நாடுகள் எங்களுக்கு என்றும் ஆதரவு கொடுக்கும்.மலேசியாவில் நிறைய தமிழ் இருகிறார்கள் அனால் அந்த நாடு மலாய் அரசு கூட எங்களுக்குத்தான் ஆதரவு.பிறகு நீங்கள் எப்படி எங்கள் அதிபரை திருப்பதிக்கு வர தடுப்பது.தமிழர்கள் வாயை மூடிக்கொண்டு இந்தியாவை நம்பி வாழ கற்றுக்கொள்ளுங்கள்.எங்களுக்கு இலங்கை என்ற நாடு இருக்கிறது.யாரும் ஒன்னும் செய்ய முடியாது.
சாகும் முன் திருப்பதி தரிசனம் காண்பது நல்லது. வைகுண்ட பதவி தடையில்லாமல் கிடைக்கும். ஆனால் சமரசிங்கே உனக்கும் உன்னைப்போல் மனிதாபிமானம் இல்லாத நபர்களுக்கு நரகலோகத்தில் இருக்குடா ஆப்பு.
பார்ரா சிங்களவன் தமிழ் எழுதுகிறான் ..வடுகபயலே வெட்கமே இல்லாம சிங்களவன் பெயரில் எழுதுகிறாய் தூ
இராஜபக்சே ஒரு தெலுங்கர்….!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தஞ்சை, சிவகங்கை, ராம்நாடு, தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகை, திருவாரூர் , கடலூர் போன்ற தமிழக ஊர்களில் இருந்து 17 ஆம் நூற்றாண்டு நாயக்கர் படைகள் பெருவாரியாக இலங்கைக்கு செல்கின்றது. இவர்கள் யாவரும் நாயக்கர் பிரிவில் கவரை, சில்லவார் ராஜகம்பளம் மக்களாகவும், சில கம்மவார் பிரிவினரும் சென்றுள்ளனர்.
மதுரை, தஞ்சாவூர் நாயக்கர் படைகள் கண்டி என்ற இலங்கையின் ஒரு பகுதிக்கு சென்று நாயக்கர் ஆட்சியை நிறுவினர். இதில் கடைசி மன்னர் விக்ரம ராஜ சிங்க நாயக் என்பவர் ஆங்கிலேயருக்கு எதிராக போராடினார் என்பதால் அவரை ஆங்கிலேயர்கள் பிடித்து தமிழகத்தின் வேலூர் கோட்டையில் தூக்கிட்டு கொன்றனர்.
சுதந்திர விரும்பிகளாக இருந்த நாயக்கர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்து பல போர்கள் செய்தனர், அவரில் முக்கியமானவர் விக்ரம் சிங்கே நாயக் என்பவர் இவரின் மனைவி சில்லவார் ராஜகம்பளம் பிரிவாகவும், அவர் கவரை பிரிவாகவும் இருந்தார்.
போர்த்துகீசியர்கள் இலங்கையை பிடிக்க நினைக்கையில் அன்று மதுரை, தஞ்சை, இலங்கை நாயக்கர்கள் அனைவரும் ஒரே அணியில் நின்று அவர்களை தாக்கி வெற்றி கொண்டனர்.இந்துக்களாக இருந்த நாயக்கர்கள் பிற்காலத்தில் புத்த மதத்தின் மீது பற்றுகொண்டு அனைவரும் புத்த மதத்தை தழுவினர்.
கண்டி நாயக்கர்களின் ஆதி :
மதுரையை ஆட்சி செய்துகொண்டு இருந்த குமார கிருஷ்ணப்பா நாயக்கர் என்பவர் போர் செய்து சிங்கள குறு நில மன்னனை வெற்றி கொள்ள செல்கிறார் ஆனால் சென்ற இடத்தில் பாம்பு கொத்தி இறக்கின்றார். இதனால் அவரின் மச்சுனன் விஜய கோபால நாயக்கர் என்ற கவரை இனத்தவர் இங்குள்ள கவரை, ராமநாதபுரம் சில்லவார்கள் பலரை அழைத்துக்கொண்டு அனுராதபுரா என்ற இலங்கையின் மேற்கு பகுதியில் குடியேறி சிங்கள குறுநில மன்னனை தாக்கினார் வெற்றியும் கொண்டார். இதனால் மனமகிழ்ந்த விஜயநகர அரசு விஜய கோபால நாயக்கருக்கு இலங்கை முழுவதுமே கொடுத்து ஆட்சி செய்த பணித்தனர்.
மதுரை, தஞ்சை நாயக்கர்கள் உறவினர்கள் என்பதால் தொடர்ந்து படைபலம் முதலான அனைத்தும் இலங்கைக்கு கிடைத்தன.இலங்கையில் உள்ள முதலியார்கள் நாயக்கர்கள் ஆட்சியை விரும்பவில்லை எனவே இவர்களை எதிர்க்க முடியாமல் பலர் கிறிஸ்தவ மதத்துக்கு மாறி ஆங்கிலேயரிடம் அடைக்கலம் நாடி, நாயக்கர் படைகளுக்கு எதிராக ஆங்கிலேய மிசினரிகளை துண்டிவிட்டுக்கொண்டு இருந்தனர். இதனை அறிந்த விஜய கோபால நாயக்கர் தஞ்சை மன்னர் ரகுநாத நாயக்கரிடம் தெரிவிக்க அவர் 5000 படைவீரர்களை இலங்கைக்கு கொடுத்தார் அனைவருமே நாயக்க இனத்தவர்களாக இருந்தனர்.
5000 படைவீரர்களோடு சென்று முதலியார் குடியிருப்பு பகுதிகளை விரட்டிவிட்டார், நாலாபக்கமும் சிதறி முதலியார், சானார் இனத்தவர்கள் சென்றனர். அங்கெல்லாம் நாயக்கர் மக்கள் குடியேறினர். மிகுந்த இயற்கை வளமும், நல்ல இடங்களில் மட்டுமே நாயக்கர்கள் குடியேறினர்.
நாயக்கர்களுக்கு ஆதரவாக மறவர் படைகளை சிலரை சேதுபதி தந்தார் எனவே மறவர்களும் இலங்கையில் சிலர் குடிபெயர தொடங்கினர்.
விர நரந்திர சிங்கா நாயக் :
இலங்கையின் கடைசி நாயக்க மன்னர், இவரின் வீரம் தியாகம் இன்றும் இலங்கையில் போற்றி பாடபடுகிறது . 1707 முதல் 1739 வரை இலங்கையை ஆட்சி செய்தார்.மிகுந்த வீரம் கொண்ட மன்னர் என்று பெயரெடுத்தவர். இவர் 1708 இல் பரமக்குடி பாளையக்காரரும் மதுரை நாயக்கர் மன்னரின் சொந்தக்காரரும் ஆன தும்பிச்சி நாயக்கரின் மகள் பொம்மியை திருமணம் செய்துள்ளார் , 1710 இல் இரண்டாவதாக தொட்டப்ப நாயக்கனூர் பாளையக்காரி ஒருவரை திருமணம் செய்துள்ளார். இவருக்கு 32 பிள்ளைகள் இருந்ததாக அவரே எழுதிவைத்து சென்றுள்ளார்.
இவரின் காலத்துக்கு பிறகே நாயக்க மன்னர்கள் பெருவாரியாக புத்த மதத்தை தழுவினர், பெரிய பெரிய புத்த கோவில்களை கட்டினர், போர்த்துகீசிய, டட்ச் கட்டிய முதலியார்களின் சர்ச்களை இடித்து தள்ளினர். இந்து மத கோவில்களை இவர்கள் இடிக்கவில்லை காரணம் இவர்கள் இந்து மதத்தில் இருந்து மாறியதாலும் வைணவ மரபினர் என்பதாலும் இந்து கோவில்களை இவர்கள் தாக்க வில்லை.
ஸ்ரீ விஜய ராஜசிங்கா நாயக் : 1739 – 1747
தந்தைக்கு பிறகு மகன் ஸ்ரீ விஜய ராஜசிங்கா நாயக் பொறுப்பேற்றார் .இவர் சிவகங்கை பகுதியில் இருந்த திருப்பாசீச்வரம் சமீன் பெண்ணை திருமணம் செய்தார் இவர் கவரை இனத்து பெண்ணை திருமணம் செய்தார்.பிறகு கண்டமனூர் பாளயத்தார் பெண் ஒருவரையும் திருமணம் செய்தார், இவர்களும் இவர்கள் உறவினர்கள் பெருமளவில் இலங்கையில் குடியேறினர்.
கீர்த்தி ஸ்ரீ ராஜ சிங்கா நாயக் என்பர் பிறகு ஆட்சி செய்துள்ளார். இவரும் திருமணம் மதுரை நாயக்க பெண்களையே திருமணம் செய்தார். இலங்கையில் உள்ள எல்லா மன்னர்களும் கடைசி வரையிலும் பாளையக்கார் நாயக்க பெண்களையே திருமணம் செய்துள்ளனர்.
இன்று இலங்கையில் மக்கள் தொகையில் முதலாவதாக இருக்கும் நாயக்க மக்கள் அனைவரும் மதுரை, தஞ்சை நாயக்கர் மரபினரான நாயக்கர்களின் கொடி வழி உறவினர்கள். இலங்கை நாயக்க மன்னர்களை பற்றி இன்னும் பல வரலாற்று தகவல்கள் உங்களுக்கு வந்துக்கொண்டே இருக்கும்.
இலங்கையின் எல்லா பிரதமர், முக்கிய பொறுப்புகள் யாவும் நாயக்கர்களே இன்று வரை இருந்துவருகின்றனர். நாயக்க மக்களின் தனி நாடாகவும், புத்த மதத்தை பாதுக்காக்கும் சமூகமாகவும், முரட்டு குடியாகவும், யாருக்கும் பயப்படாத இனமாகவும் நாயக்க மக்கள் இன்றும் உள்ளனர்.
இலங்கையை தற்போது ஆண்டு கொண்டு இருப்பதும் இதே நாயக்க மன்னர்களின் வழித்தோன்றர்கள் தான். ஏன் தமிழ் இனத்தை தயவு தாட்சனை இன்றி கொன்ற மகிந்த ராஜபக்ஷே கூட இதே நாயக்க மரபை சார்ந்தவன்தான். தமிழர்களை ஈழத்தில் கொள்வதற்கு துணையாக நின்றவர்கள் இந்த நாயக்கர்கள். தமிழகத்தை தற்போது ஆண்டு கொண்டு இருப்பவர்களும் இதே நாயக்கர்கள் தான். இலங்கையில் கோவிக்கம்மா,தெலுங்கு முதலியார் போன்ற சாதிய பிரிவுகளில் தற்போது இவர்கள் உள்ளார்கள்,ராஜபக்சே கோவிக்கம்மா சாதியை சார்ந்தவன் அவன் ஒரு தெலுங்கன். தமிழர்களின் உண்மையான எதிரி இந்த வடுகர்கலே(தெலுங்கர்கள்)…..
அய்யா சாமீ போதுண்டா உன் (தன்மான தமிழன்) பிரசாங்கம்.