![]()
நடித்த 5 படங்களும் சூப்பர் ஹிட் ஆகி வெற்றி நாயகனாக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் ஆரம்ப காலத்தில் பலருக்கு நட்புக்காக படத்தில் நடிக்க சம்மதித்தார்.
ஆனால், தற்போது ஒரு தனி ஹீரோவாக உச்சத்தை தொட்டு விட்டார். அதிலும், சமீபத்தில் வந்த காக்கிசட்டை ரூ 50 கோடி கிளப்பில் இணைந்தது.
இதனால், இனி இது போன்ற சோலோ ஹீரோ படங்களில் தான் நடிப்பேன், நட்புக்காக நடிக்க சம்மதிக்க கூடாது என சிவகார்த்திகேயன் முடிவெடுத்துள்ளாராம்.
-http://www.cineulagam.com


























எல்லா நடிகர்களும் அப்படி ஆரம்பிச்சி இப்படி வந்து மீண்டும் அப்படியே பழைய குருடி கதவ திறடி கொஞ்சம் நானும் ஊருக்காய நக்கிகிறேன் என்று சாய்த்தவர்ககள் எத்தனையோ பேரு. எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன் இதற்கோர் மருந்தை அந்த சிவாஜியால் கூட முடியல இந்த மயி.. என்ன சொல்ல வருது.?
அவன் படம் நடிச்சு சம்பாதிக்கிரான் , அதுக்கு நீங்க ஏண்டா அடிசிக்கிட்டு சாகிறிங்க ? உங்களுக்கு படமும் தண்ணியும் விட்டா வேற கதி கிடையாது