![]()
கார்த்தி நடிப்பில் ஏப்ரல் 2ம் தேதி கொம்பன் படம் திரைக்கு வரவிருக்கின்றது. ஆனால், இப்படத்தின் சென்ஸார் இன்னும் முடியவில்லை என்று கூறப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இப்படத்தை தடை செய்ய வேண்டும் என குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்தவர்கள் முதல்வருக்கு மனு கொடுத்துள்ளனர்.
ஏனெனில் இப்படத்தில் முத்தையா தன் சமூகத்தை சார்ந்தவர்களை மிகைப்படுத்தியும், தென் மாவட்டத்தில் ஒரு பெரிய கலவரத்திற்கு எங்கள் சமூகத்தினர் தான் காரணம் என்று சித்தரித்துள்ளார்.
இப்படம் வெளியே வந்தால் மிகப்பெரும் ஜாதி கலவரத்தை உண்டாக்கும், எனவே இதை தடைசெய்ய வேண்டும் என மனு கொடுத்துள்ளனர்.
-http://www.cineulagam.com


























நல்லது.நீங்கள் சண்டை போட்டால் சந்தோசம்.நாங்கள் நிம்மதியாக இலங்கையில் வாழ்வோம்.ஈழ மக்களை அடக்கி வாழ எங்களுக்கு வசதியாக இருக்கும்.வாழ்க சிங்களம்.
இப்போதெல்லாம் ஒரு சினிமாப்படம் வெளிவருவதற்கு முன்பாக தடைசெய்ய நீதிமன்ற நடவடிக்கை எடுக்கபடுகிறது! என்ன ஒரு மலிவான விளம்பரம் இது . தமிழ்நாட்டுகாரனுங்க தில்லு முள்ளுக்கு ஒரு அளவு இல்லாமல் போய்கொண்டிருகிறது!!!
ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்