பெங்களூரு: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை அதிரடியாக ரத்து செய்துள்ளது கர்நாடகா உயர்நீதிமன்ற தனி பெஞ்ச் நீதிபதி குமாரசாமி..
1991-96ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு 18 ஆண்டுகாலம் நடைபெற்றது.
இந்த வழக்கில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந் தேதி ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேருக்கும் தண்டனை விதித்து நீதிபதி குன்ஹா தீர்ப்பளித்திருந்தார்.
தற்போது குன்ஹா தீர்ப்பை கர்நாடகா உயர்நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது. நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்…
அதனால் ஏற்பட்ட விளைவுகள் ஒரு மீள்பார்வை: ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய பேருக்கும் 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஜெயலலிதாவுக்கு மட்டும் ரூ100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் ஜெயலலிதா வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், வெள்ளி, வைரம் உள்ளிட்ட பல்வேறு விலை மதிப்பு மிக்க ஆபரணங்களை ஏலம் விட்டு அபராதம் வசூலிக்கப்பட வேண்டும்.
சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா ரூ10 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. 4 ஆண்டுகாலம் தண்டனை விதிக்கப்பட்டதால் ஜெயலலிதாவின் முதல்வர் பதவி உடனடியாக பறிபோனது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் ஜெயலலிதாவின் எம்.எல்.ஏ. பதவியும் உடனடியாக ரத்தானது.
ஊழல் தடுப்பு பிரிவில் ஒருவர் குற்றவாளி என்று நீதிமன்றம் தண்டனை விதித்தால் அவருக்கு எத்தனை ஆண்டு தண்டனை வழங்கப்படுகிறதோ அந்த தண்டனை காலம் முடியும் வரையும், அதன் பிறகு 6 ஆண்டுகளும் தேர்தலில் நிற்க முடியாது.
இதன்படி மொத்தம் 10 ஆண்டுகாலம் ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியாத நிலை இருந்தது. தற்போது மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் முதல்வராக மீண்டும் ஜெயலலிதா பொறுப்பேற்க உள்ளார்.
தமிழகத்தின் அடுத்த முதல் வரகலாம் என்ற சிலரின் கனவில் மண் விழுந்தது . ஜெயலலிதாவின் ஆதரங்களை நிதிபதி ஏற்றுக்கொண்டார்.இனி அவர் மீண்டும் முதல்அமைசரகி விடுவார் .மேல் முறையிடு செய்தாலும் அவரை முதல அமைசரக தடுக்க முடியாது .இன்று அவர் குற்றவாளி அல்ல நீதி மன்றம் கொடுத்த தீர்ப்பு . அடுத்து என்ன சுப்பிரமணி சுவாமிக்கு ஆப்புதான்.
நீதி தேவதை கண்ணைத் திறந்து விட்டாள். யார் யார் தம் முன் இருக்கின்றார், அவர் வர்ணம் என்ன?, அவர் பண பலம் என்ன? அவர் அரசியல் பலம் என்ன? இப்படி என்னவென்ன என்று பார்த்து தீர்ப்பு வழங்குகின்றாள். வாழ்க ஊழல் சாம்ராஜ்யமும் அதனைச் சார்ந்த மக்களும். புண்ணிய பூமி என்று பேர் எடுத்த தமிழ் மண்ணில் பிறப்போர் வீடுபேறு அடைய இன்னும் எத்துனை கோடி பிறவி எடுக்க வேண்டுமோ தெரியவில்லை. எல்லாம் உனக்கே வெளிச்சம் அப்பனே.
தி மு க தலைவரும் சுப்பிரமணி சுவாமியும் பல இட்டு கட்டு குல்மா வேளைகள் செய்து அம்மா ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையை முடக்கிட போடப்பட்ட வழக்கு,தோல்வியில் முடிந்தது. தர்மமே வென்று ஜெயலலிதாவுக்கு ஜெயத்தை தந்துள்ளது.வாழ்த்துக்கள்.
தமிழக முதல்வராக ஜெயலலிதா……. வாழ்த்துக்கள்.
அந்த நீதிபதியின் வங்கி கணக்கு எவ்வளவோ? அதெப்படி ஒவ்வொரு முறையும் நீதி மாறுபடுகிறது? எல்லாம் ஊழலின் பலம்.
அந்த நூறு கோடி நீதிபதியின் சுவிஸ் வங்கி கணக்கில் இருக்கும்.
இந்து தர்மம் !!! கொலைகாரன் சங்கராசாரி விடுதலை ! இஸ்லாமிய திவீரவாதிகளுக்கு இந்து தீவீரவாதியான சஞ்சய் தத் என்ற நடிகன் தன்வீட்டில் வெடிகுண்டுகளும் பயங்கர இயந்திர துப்பாகிகளும் பதுக்கி வைத்திருந்தான் .போலீஸ் கைது கோர்ட்டு கேஷ் எல்லாம் ஒடிச்சு .. நீதிபதி தண்டனையும் கொடுத்தார் .. ஆனா அவன் அனுபவிக்கவில்லை !!இந்து தர்மம் இங்கதான் நீதியோட வேலைசெய்கிறது மக்ளே.. அண்மையில் குடித்துவிட்டு காரோட்டி குடிகார சல்மான்கான் பலபேரை கொன்றுவிட்டான் ..நீதிபதி தண்டனைவளங்கி இரண்டுமணிநேரத்தில் சிறைத்தண்டனை ரத்து !! இப்போ மகா கொள்ளைக்காரி பலவரிசமா இழுத்தடிச்சி வைதாமேல் வைதாவாங்கி சிறைத்தண்டனை அபராதம் இப்போ ரத்து !! என்னடா உங்க நீதித்துறை உலகே கேவலமா சிரிகிறது ! மோடி இந்தியாவ நல்லவிலைக்கு பகுதிபகுதியா பன்னாடு இல்லுமினாடிகளுக்கு மோடிகம்னாட்டி விக்கிறான் ..விவசாய நிலங்களை கையகபடுத்த கொஞ்சநாள் முன்னாடி கன்னட கொமளவிள்ளிகிட்ட டீல் பேசி மசோதா நிறைவேற்றிட்டான் ..கைம்மாறு உழல கொல்லைகாரிக்கு விடுதலை விடுதலை .. இதுபுரியாம வந்திடானுங்க அம்மா நல்லவ வல்லவே! இன்னுமொரு விஞ்சான திருடன் இருக்கான் அவனும் இலகுவா தப்பிடுவான் .. துணைவி /இணைவி வப்பாட்டி /ரொட்டி /சப்பாத்தி //நாத்தம்புடிச்ச திராவிட பசங்க .
#சட்டமும்_நீதிமன்றமும்
#ஜெயலலிதாவின்_மயிருக்குச்சமம்
என்பதை ஜெயலலிதா நிரூபித்து விட்டார்.
#அடித்தகொள்ளை_35000கோடி
#வழக்குநடந்தது_65கோடிக்கு
#அதுவும்_20ஆண்டுகளாக
நடத்தப்பட்ட வழக்கு.
ஜெ.வின் விடுதலை, மக்களைக் கொள்ளையடிக்கும்MLA,MPக்களுக்கு
மேலும் கொள்ளையடிக்க வழங்கப் பட்ட
#லைசென்ஸ்
கொள்ளையை ஊக்கப்படுத்தும்
கிரிமினல்களை வளர்க்கவும் பயன்படும் தீர்ப்பு.
சட்டத்தின் முன் அனைவரும் சமம்
வாய்மையே வெல்லும்
நீதிமன்றத்தை நம்பலாம்
நீதிபதிகள் நியாயமானவர்கள்.
என்று, எந்த நாயாவது உங்களிடம்
அறிவுரை கூறினால் செருப்பால்
அடித்து விரட்டுங்கள்.
கொலைசெய்வனை விட கொலைகாரனுக்கு ஆதரவளிப்பவனே
மிகப் பெரிய குற்றவாளி.
கிரிமினல் ஜெயலலிதாவை விட
கிரிமினல் புத்தியால் நீதியை புதைத்த
கிரிமினல் நீதிபதிகளே பயங்கர கிரிமினல் குற்றவாளிகள்.
நீதிமன்றமும் நீதியும்
ஏழையை மிதிக்கும் காலாகத்தான்
பணக்காரனுக்கு செருப்பாகத்தான்
இருக்குமென்பது மீண்டும் நிரூபணமாயிருக்கிறது.
எதற்கு இந்த நாடகம்?
மக்களை ஏய்க்கவா? வழக்கறிஞர்
நீதிபதிகளுக்கு வேலை கிடைப்பதற்காகவா? இல்லை
நீதிபதிகளுக்கு பொழுதுபோகவில்லையா?
65கோடி கொள்ளையடித்த வழக்கில்
அரசு செலவழித்தது 20வருடத்தில்
100கோடி இருக்கும்.
ஜெயலலிதா நீதிபதி,வக்கீல் செலவு
மட்டும் 500கோடியைத் தாண்டும்.
ஜெயலலிதா கொள்ளையடித்ததும்
மக்கள் வரிப்பணம்
அரசு செலவழித்ததும் மக்களின்
வரிப்பணம்.
வழக்கிலிருந்து தப்பிக்க ஜெயலலிதா
செலவழித்த 500கோடியும்
மக்களின் வரிப்பணம்.
எந்த வகையில் பார்த்தாலும்
நட்டம் மக்களுக்குத்தான்.
எந்த வகையில் பார்த்தாலும்
முட்டாள் ,நீதிமன்றத்தை நம்புபவன்தான்.
இந்தியாவில் சட்டப்பூர்வ பாசிசம்தான்
ஆள்கிறது என்பதை நிரூபித்த தீர்ப்பு
நீதிதேவன் மயக்கத்திலல்ல
போதையில் கிடக்கிறான் என்பதை
நிரூபித்த தீர்ப்பு.
ஜெயலலிதாவின் செருப்புதான் நீதிமன்றமென்பதை நிரூபித்த தீர்ப்பு.
நீதிமன்றத்தை அப்பாவித்தனமாக நம்பும் அப்பாவிகளை நீங்கள் அப்பாவிக்களல்ல முட்டாள்களென்று
நிரூபித்த தீர்ப்பு.
கொள்ளையர்கள் இனி தைரியமாக
கொள்ளையடிக்க வழங்கப்பட்ட
லைசென்ஸ்தான் இந்த தீர்ப்பு.
இந்த நாடு ,கார்ப்பரேட்டுகளுக்கும்
பார்ப்பனர்களுக்கும் சொந்தமான நாடு என்பதை நிரூபித்த தீர்ப்பு.
ஆளுங்கட்சி,எதிர்க்கட்சிகள்,
அதிகார வர்க்கம்,நீதித்துறை, பத்திரிக்கைகள் எல்லாம் சீரழிந்து கிரிமினல் மயமாகியிருப்பதை
தெரிவிக்கும் தீர்ப்பு
எங்கே,எல்லோரும் சொல்லுங்க பார்ப்போம்
இந்திய நீதிமன்றமும் இந்திய சட்டமும்
மயிருக்கு சமம்.
இந்திய நீதிமன்றமும் இந்திய சட்டமும்
செருப்புக்கு சமம்.
பாரத நாடு கிரிமினல்களின் நாடு
நீரதன் புதல்வன்; செத்துத்தொலை
தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த 5 தமிழர்கள் கர்நாடகாவில் வெட்டிக் கொலை ! முறையான விசாரணை நடத்தப்படுமா ?
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் தமிழக கூலித் தொழிலாளிகள் 5 பேர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர் என்ற வேதனையான செய்தி வந்துள்ளது. இதில் இரண்டு பெண்களும் 11 வயது சிறுமி ஒருவரும் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். தொழில் போட்டி காரணமாக இவர்கள் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் சொல்லப்படுகிறது. இதில் கொலையாளிகள் யார், இனவெறியின் காரணமாக இவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்களா என்பதும் விசாரிக்கப்பட வேண்டும்.
ஆந்திராவில் 20 தமிழர்கள் கொல்லப்பட்ட துயரமே இன்னும் ஆறாத நிலையில் இப்போது கர்நாடகாவில் 5 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்ற செய்தி மிகுந்த வேதனையை தருகிறது. தமிழர்கள் எங்கு சென்றாலும் பாதுகாப்பாக வாழ முடியாத சூழலே தற்போது நிலவுகிறது.
யார் இந்த கொடூரமான கொலையை செய்துள்ளார்கள் என்பதை விரைவில் கண்டுபிடிக்க வேண்டும். தமிழக அரசு இந்த விடயத்தில் உடனே தலையிட்டு தமிழக தரப்பில் இருந்து விசாரணையை மேற்கொள்ள வேண்டும். கொலை செய்யப்பட்ட தமிழர்கள் குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய நிவாரணமும் வழங்க வேண்டும். இது தொடர்பாக மேலதிக செய்திகளை நாம் எதிர்பார்ப்போம்.
18 ஆண்டுகாலம் இந்த வழக்கை இழுப்பதற்கு உச்ச நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு செய்த உதவிகள் எண்ணிலடங்காதவை. நியாயமான முறையில் ஒரு விசாரணை நடத்தினால், ஜெயலலிதாவைக் காட்டிலும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளிகள் நீதிபதிகளாகவே இருப்பர்.
ஜெயலலிதா வழக்கில் மட்டுமல்ல, சங்கராச்சாரியில் தொடங்கி, மோடி, அத்வானி, அமித் ஷா உள்ளிட்ட எல்லா பார்ப்பன பாசிசக் கொலையாளிகளையும், முஸ்லிம்களை நரவேட்டையாடிய போலீசு அதிகாரிகளையும், தலித் படுகொலைக் குற்றவாளிகளையும் நீதிமன்றங்கள் அடுத்தடுத்து விடுதலை செய்கின்றன. சல்மான் கான் போன்ற பணக்காரப் பொறுக்கிகளுக்குத்தான் கருணை காட்டுகின்றன.
இதுதான் நீதித்துறையின் யோக்கியதை என்று பல சந்தர்ப்பங்களில் அம்பலமாகியிருந்த போதிலும், மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் நீதித்துறையின் பார்ப்பன பாசிச ஆதரவு அப்பட்டமாகத் தெரிந்த போதிலும், ஜெயலலிதா உள்ளிட்ட குற்றவாளிகள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட முடியும் என்ற நம்பிக்கை பலருக்கும் இருக்கத்தான் செய்தது. உண்மையில் அது அவர்களது விருப்பம். அதற்கு எந்த வித ஆதாரமும் கிடையாது. தங்களது அந்த விருப்பத்தை நீதிமன்றத்தின் மீதான மூடநம்பிக்கையாக அவர்கள் மாற்றிக் கொள்கிறார்கள். மக்களுக்கும் அத்தகைய நம்பிக்கையை ஊட்டுகிறார்கள்.
கருணாநிதியும் மற்ற எதிர்க்கட்சிகளும் இதைத்தான் செய்து வருகின்றனர். குன்ஹாவின் தீர்ப்பு வந்தால், “நீதி வென்றது” என்று குதூகலிப்பது, தத்துவின் தீரப்பு வரும்போது, “இந்த நாட்டில் நீதி இருக்கிறதா?” என்று புலம்புவது, மறுபடியும் பவானி சிங் நியமனம் செல்லாது என்று தீர்ப்பு வந்தவுடன் “நீதி இன்னும் சாகவில்லை” என்று ஆறுதல் கொள்வது – இப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது எதிர்க்கட்சிகளின் அரசியல்.
நீதிமன்றத்தின் மூலம் மிகவும் அரிதான சில வழக்குகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கலாம். அரிதான சில வழக்குகளில் குற்றவாளிகள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்படுவதும் நடக்கலாம். குன்ஹாவின் தீர்ப்பைப் போன்றவை அத்தகைய விதிவிலக்குகளே. விதிவிலக்காக இப்படி நீதி கிடைக்கும் தருணங்களில் அதற்காக நாம் மகிழ்ச்சி கொள்ளலாம். ஆனால் நீதி மன்றத்தின் மூலம் இந்த மக்கள் விரோதிகளைத் தண்டித்து விட முடியும் என்ற மயக்கத்துக்கு நாம் ஆளாகி விடக்கூடாது. நீதித்துறையே குற்றவாளிகளின் கூடாரமாகவும், தீர்ப்பு என்பது விலைப்பேசி விற்கப்படும் பொருளாகவும் மாறி வெகு காலமாகிவிட்டது.அங்கே மக்களுக்கு ஒருக்காலும் நீதி கிடைக்காது.
எனவே, அதிமுக என்ற கொள்ளைக் கும்பலின் தலைவி, தமிழ்ச் சமூகத்தையே ஊழல்படுத்தி, தமிழ் மக்களை சுயமரியாதையும் சொரணையும் இல்லாத கையேந்திகளாக மாற்றி, அவர்களுடைய வாக்குகளை விலைபேசி வாங்க முடிகிறதே, இந்த நிலைமையை மாற்றுவதெப்படி என்பதில்தான் நாம் கவனம் செலுத்த வேண்டும். மக்கள் திரளின் வலிமை கொண்டே, இந்தக் கொள்ளைக் கூட்டத்தை விரட்டியடிப்பதும், இந்தக் கொள்ளைக்காரியைத் தண்டிப்பதும் எப்படி- என்ற கோணத்தில்தான் நாம் சிந்திக்க வேண்டும்.
இந்த மேல் முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா பெற்றிருக்கும் வெற்றி என்பது, இந்த அரசுக் கட்டமைவின் தோல்விக்கு ஒரு சான்று. இந்தக் கட்டமைவுக்கு வெளியே, மக்கள் அதிகாரத்துக்கான அமைப்புகளைக் கட்டியமைப்பதும், அவற்றின் மூலம் ஜெயலலிதா உள்ளிட்ட குற்றவாளிகளைத் தண்டிப்பதும்தான் இதற்குத் தீர்வு.நன்றி வினவு இணையம்
தமிழக முதல்வராக ஜெயலலிதா……. வாழ்த்துக்கள்.
ஜெயலலிதா செய்தது தவறாகவே இருக்கட்டும் – பொதுவாகவே தமிழக மக்கள் அவர் தங்கள் பணத்தை கொள்ளை அடித்ததாக எவரும் இதுவரை பேட்டி அளித்ததாகவே தெரியவில்லை – கூறுகெட்ட வழக்கறிஞர்கள் தான் இதற்கெல்லாம் மிக பெரிய காரணமே தவிர – அம்மையாரை நொந்து என்ன பயன் ? சு.சாமி /கலைஞர் /அன்பழகன் / ராமதாஸ் /இளங்கோவன் போன்ற ஆண்கள் ஒரு பெண்மணியிடம் காலில் விழுந்த சரித்திரம் வியக்கடக்கதே ???
குற்றமற்றவர் என்றால் 18 ஆண்டுகளாக வழக்கை இழுத்தது
என்.ஒரே நிதிமன்றத்தில் இரண்டு
தீர்ப்புகள்.மொத்தத்தில் இந்திய
நிதிமன்றத்தை பணவலிமையால்
வளைக்க முடியும்.மோடி வித்தை!;
இந்த பெருச்சாளிகளின் கையில் இருந்து தமிழினம் விட்டுபட வேண்டும் எனில் உணர்வாலும் செயலாலும் ஒன்றுபடவேண்டும் , சுயநலமற்ற ,ஆடம்பரம் இல்லாத சமுதாய நல விரும்பிகள் தமிழ்நாட்டை முன்னெடுத்து செல்ல வேண்டும் .
இப்போது அவளின் குஞ்சுகள் எல்லாம் கொள்ளை அடிக்கும். தமிழ்நாட்டுக்கு விடிவே இல்லை. மோடிக்கும் மற்ற பிரதமனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. அங்கு நாடு முன்னேறி ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று எவனுக்கும் அக்கறை கிடையாது. எங்கு இலவச பொருள் கிடைக்குதோ அங்குதான் இவன்களின் விசுவாசம். மட்டரக ஜென்மங்கள்.
கோடிகோடி தமிழன் இருந்தும் யாது
பயன்.ஓரூ தமிழன் முன்னேடுத்துஸ்
சென்றால் சில நண்டுளால் இழுத்து
விடுவதுமட்டுமல்லஅவன் பின்னணியை முகர்ந்து கேவலப்
படுத்துவதில் மகிழ்சி அடைகிறார்கள்!
மீடியாக்களும் விதி விதிவிலக்கல்ல!;