தேசிய அருங்காட்சியகத்தின் தலைமை இயக்குநர் பதவிக்கான தேர்வு தகுதிப் பட்டியலில், தமிழ் மொழியையும் இணைக்க கூறி, பாஜகவின் மாநிலங்களை உறுப்பினர் தருண் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய மாநிலங்களவையில் இன்று புதன்கிழமை பேசிய தருண் விஜய், மொழித் தகுதி தேவையுடைய உயரிய பதவிகளில், தமிழ் மொழிக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றார்.
தமிழ் மொழிக்கு நாட்டில் செம்மொழி அந்தஸ்து கிடைப்பதற்கு கூட 150 ஆண்டுகள் போராடிய பிறகு, கடந்த 2007 ஆம் ஆண்டில் அது பெறப்பட்டது என்றார். அத்தோடு அம்மொழிக்கான அங்கீகாரம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது என்றும் அப்போது தருண் விஜய் குறிப்பிட்டார்.
குறிப்பாக தேசிய அருங்காட்சியகத்தின் தலைமை இயக்குநர் பதவிக்கான தகுதி மொழியறிவு பட்டியலில், சம்ஸ்கிருதம், பிராகித், பாலி, அரபிக், பாரசீகம் மற்றும் செம்மொழிகளில் ஏதேனும் ஒன்றில் முதுகலை பட்டம் பெற்றிருத்தல் அவசியம் என்று வரையறை செய்யப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார். அதே சமயம் இந்த பட்டியலில் செம்மொழியாக அறிவிக்கப்பட்டுள்ள தமிழ் மொழி விடுபட்டுள்ளது தவறு என்றும் அவர் கூறினார்.
இந்திய மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மொழிகளின் எழுத்து வடிவங்கள், பண்டைய தமிழ் மொழியின் எழுத்து வடிவத்திலிருந்து உருவானது என்பதற்கான ஆதாரங்கள், தமிழகத்தின் நெல்லை அருகே ஆதிச்சநல்லூரில் கடந்த 2004 ஆம் ஆண்டில் ஒரு தாழியில் இருந்து கிடைக்கப்பெற்றன என்றும் தருண் விஜய் அப்போது குறிப்பிட்டார். ஆனால் அவை தொடர்பான ஆய்வறிக்கையை,11 ஆண்டுகளுக்கு பிறகும் கூட இந்திய தொல்லியல்துறை முழுமைப்படுத்தாமல் உள்ளது என்றார்.
இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள, அந்த எழுத்து வடிவம் அடங்கிய தாழி, மைசூர் தொல்லியல் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது ஆனால், அவை வசதியாக தொலைது போகச் செய்யப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.
இந்தத் தாழி தொலைந்து போனது குறித்து உடனடியான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்கிற அவரது கோரிக்கையையும் முன்வைத்தார்.
-BBC
எது இந்தியா? யாருக்கு இந்தியா?.
சமஸ்கிருதம், பாலி, அராபிக், பாரசீகம் ஏதேனும் ஒன்றில் அல்லது “செம்மொழிகளில்” முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்ற தகுதியைப் போட்ட இந்திய அரசாங்கத்திற்கு தமிழ் என்ற தொல் மொழியையும் பிரத்தியேகமாக குறிப்பிடடு அங்கீகாரம் கொடுக்காமல் போனதைக் கொண்டு இந்தியா யாருக்கு என்று தெரியவில்லையா?. இந்திய அரசாங்கம் ஹிந்துஸ்தானி மக்களுக்கும் பாரசீகம் பேசும் ஆரிய மக்களுக்கும் கொடுக்கும் அங்கீகாரம் தமிழுக்கும், தமிழனுக்கும் கொடுக்கவில்லை பார்த்தீர்களா. இதுதான் இந்தியாவின் சொரூபம். இங்கே உள்ள இந்துதர்மர்கலெல்லாம் இன்னமும் அந்த இந்துவைக் கட்டிப் பிடித்துக் கொண்டு வாழ்வது எவ்வளவு பெரிய அறிவீனம் என்று அறியமாட்டார்கள்?.
தமிழுக்கு இத்தகைய ஓர் அங்கீகாரத்தைக் கேட்கவும் நமக்கு உத்திரகாண்ட நண்பர் ஒருவர் தேவைபடுகின்றார்!. ஆனால் தமிழ் நாட்டு அமைச்சர்கள், தமிழ் நாட்டு தமிழ் அறிஞர்கள் தமிழ் நாட்டுக் க்குள்ளேயே வலம் வந்தார்களே ஒழிய தமிழை இந்தியாவின் தேசிய நிலையில் அங்கீகாரமிக்க மொழியாக எடுத்துச் செல்ல புத்தி இல்லை. இந்தியாவில் தேசிய அளவில் தமிழ் மொழிக்கு எத்தகைய அங்கீகாரம் கொடுக்கப் பட வேண்டும் என்பதை நாம் தமிழர் இயக்கம் கருத்தில் கொண்டு முன்னேருவார்களாக.
தமிழை வாழவோ, வளரவோ அல்லது அதன் தொன்மையை மக்கள் அறியவோக் கூடாது என்று பல தரப்பினர் இந்தியாவில் தமிழுக்கு எதிராக கங்கணம் கட்டிக் கொண்டு வாழ்கின்றார்கள் என்று இதிலிருந்து நன்றாகத் தெரிகின்றது. ஆனால் தமிழ் நாட்டு தொல்பொருள் ஆராச்சியாளர்கள் என்ன செய்துக் கொண்டிருக்கின்றார்கள்?. தமிழ் நாட்டில் கிடைத்த தாழியை மைசூருக்கு கொண்டு சென்று தொலைப்பானேன். இங்கேயே துருவி கண்டுப் பிடித்திருக்கலாமே. எல்லாம் தமிழுக்கும், தமிழர்களுக்கும் தொன்றுதொட்டு எதிரியாக நிற்போரின் செயல். தமிழர் அவர்தம் நிலையைப் புரிந்து மேம்பட்டால் நல்லது.
இவரை பற்றி நிறைய கேள்வி பட்டிருக்கேன்…தமிழ் மீது இவர் வைத்துள்ள அக்கறையும் பற்றும் மிகவும் போற்றுதல் குறியது..தமிழக அரசியல் தலைவர்கள் மற்றும் தமிழை வைத்து பிழைப்பு நடத்தி கொண்டிருக்கும் பச்சோந்திகள் செய்ய வேண்டிய வேலையை இவர் செய்து கொண்டிருக்கிறார்…இவர் என்றும் நலமுடன் இருக்க வேண்டுகிறேன்…
ஆரியன், வேண்டும் என்றே அதை அழித்து விட்டான். இப்பொழுதே இப்படி செய்கிறான் என்றால், ஆயிரம் வருடங்கள் முன்பு ஆரியன் எவ்வளவு தமிழ் உடமைகளை அழித்ருபான்?????
ஆரிய மோகத்தில் வாழும் தமிழர்களே சற்று யோசியுங்கள் .
ஆரியனை அடியோடு நமிடமிருந்து ஒதுக்க வேண்டும்…
தமிழா உனக்கு இலங்கையுளும் மரியாதை இல்லை இந்தியாவிலும் மரியாதை இல்லை.உங்களால் ஒன்னும் பு….. முடியாது.நீங்கள் எங்களுக்கும் எங்களின் உறவான வட இந்தியாவிற்கும் அடிமை .இது உங்களின் தலை எழுத்து .வாழ்க சிங்களம் .வளர்க இந்தியா !எதோ மலேசியாவில் கொஞ்சம் மதிக்கிறான்.அதற்கும் வைப்போம் ஆப்பு.
இந்த சமர ந…யிக்கு இங்கு என்ன வேலை….??? உலகத்திலேயே அதி முட்டாள் மற்றும் சோம்பேரிகளான இந்த சிங்கள நா….களுக்கு இங்கு என்ன வேலை…நாங்கள் உண்டு போடும் எச்சிலை பொருக்கி தின்னு கொண்டே போக வேண்டியது தானே……
வரலாறே இல்லாத இந்த சிங்கள நா….க்கு இங்கு என்ன வேலை..???