தமிழ் சினிமாவிற்கு பல கமர்ஷியல் ஹிட் படங்களை கொடுத்தவர் கே.எஸ்.ரவிக்குமார். இவர் இயக்கத்தில் வந்த லிங்கா படம் தோல்வியடைய மிக மன வேதனையில் இருந்தார்.
இதை விட சில விநியோகஸ்தர்கள் செய்த செயல், இவரை மிகவும் கஷ்டப்படுத்த, இனி சினிமாவே எடுக்க கூடாது என்ற மனநிலையில் தான் உள்ளாராம்.
மேலும், தற்போது தனுஷிற்கு அப்பாவாக ஒரு படத்தில் நடித்து வரும் இவர், தொடர்ந்து நடிப்பதில் தான் ஆர்வம் காட்டவுள்ளாராம்.
-http://www.cineulagam.com
செய்த கரும்மம் தாண்ட உன்னை இந்த நிலைக்கு தள்ளி இருக்கு !
லின்காவை சொதப்பியது போதும் ,மலையாளி அவர்களே ,இனி ரஜினி அவர்கள் தமிழ் தயாரிப்பாளருக்கு வைப்பு கொடுத்தால் அதுவே பெருமை
நல்ல படங்களைத் தந்தவர் நீர். பெரிய நடிகர்களை ஒதுக்கிவிட்டு கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை எடுங்கள். உங்கள் வெற்றி தொடரும்! வாழ்த்துகள்!