ஜெயலலிதா உடல்நிலை குறித்து தவறான தகவல் பரப்பிய இணைய தளம் மீது புகார்!

ஜெயலலிதா உடல்நிலைக் குறித்து தவறான தகவல் பரப்பிய இணைய தளம் மீது அவதூறு புகார் கொடுக்கப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.reddiff என்கிற இணைய தளம் மீது ஜெயலலிதா உடல்நிலைக் குறித்து தவறான தகவல் வெளியிட்டடதாகக் கூறி, தமிழக அரசு, அந்த இணைய தளம் மீது அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளது.

ஜெயலலிதாவின் உடல்நிலைக் குறித்து அவரது மருத்துவ அறிக்கையை வெளியிட வேண்டும் என்று திமுக மற்றும் பிற கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில் அந்த இணைய தளம் ஜெயலலிதாவின் உடல்நிலை சரியில்லை என்று தகவல் வெளியிட்டது என்று, அரசு சார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது என்பது இவ்வேளையில் குறிப்பிடத்தக்கது.

-http://www.4tamilmedia.com

TAGS: