சமீபத்தில் வெளியிடப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது கவலையளிக்கிறது. முஸ்லிம்களின் மக்கள்தொகை அதிகரித்திருப்பதற்கு மதவாத அரசியலே காரணம் என்று சிவசேனை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சிவசேனைக் கட்சியின் நாளிதழான சாம்னாவில் வியாழக்கிழமை வெளிவந்த தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது கவலையளிக்கிறது. அவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதின் பின்னணியில் மதம் சார்ந்த சிந்தனை உள்ளது.
மதச்சார்பின்மை என்ற முகமுடியை அணிந்துகொண்டு, எதிர்வரும் 50 ஆண்டுகளுக்குள் இந்தியாவை முஸ்லிம் நாடாக மாற்றப்பட்டால் அதில் வியப்பு ஏதும் இருக்காது.
இந்த சக்திகளை எதிர்த்துப் போராட 96 கோடி ஹிந்துக்களும் ஒன்றுசேர வேண்டும்.
மேலும் அனைத்து மதத்தவருக்கும் குடும்பக் கட்டுப்பாடு மேற்கொள்வது குறித்து கடுமையான விதிகளை அரசு கொண்டு வரவேண்டும் என்று “சாம்னா’ தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-http://www.dinamani.com
முஸ்லிம்களில் எத்தனை பேர் மந்திரியாக இருகின்றனர் , எத்தனை மருத்துவர்கள் இருக்கிட்றனர் , எத்தனை காவல் துறை அதிகாரிகள் இருகிட்றனர் எத்தனை பேர் அரசாங்கத்தில் வேலை செய்கிட்றனர் இந்தியாவில் பிழைக்க முடியாமல் வெளிநாடுகளுக்கு சென்று ஒட்டகம் மேய்க்கும் இந்திய முஸ்லிம்கள் இதான் இன்றைய இந்திய முஸ்லிம்களின் நிலைமை
என் தமிழ் முஸ்லிம் சகோதரா இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய இனங்களுக்கும் இதேநிலைதான் …
ஒட்டுமொத்த இந்திய நிலபரப்பையும் அதிகாரம் செலுத்துவது ஆரியர்கள் .. கைபர் கணவாய் வழியாக ஆடுமாடுகளை ஓட்டிவந்த ஆரியர்கள் வசம் இந்தியநாடு ..
ரொம்ப வேணா கடவுள் இல்லை என்று பகுத்தறிவு வியாபாரம் செய்யும் தெலுங்கு கருணாநிதி தன் (போலி சமய சார்பற்ற ) பகுத்தறிவு ஆட்சிகளின் போதெல்லாம் முக்கிய பதவிகள் கொடுத்து (தலைமைசெயலாளர் ) ஆலோசகர்களாகவும் வைத்திருப்பது ஆரிய பிராமணர்களைத்தான்.. கேரளாவில் கமினுச்டுகள் ஆட்சினாலும் தம்புதிரியை மீறி ஒன்னும்நடவாது..புரின்சிகொங்க .. ஒருதடவை கருணாநிதி தமிழக தமிழனுக்கு ஆரியபூச்சாண்டி காட்டி ஒருஅறிக்கை விட்டார் நம்பாளுங்கதான் ஒலகத்தில மகா ரசிகபெருமக்களாச்சே உடனே ஆகா ஓகோன்னு கைதட்டி விசிலடிச்சி தமிழின தலைவரு ஆரியனை எதிர்த்து பேசிடாபில ஏன்னு ஆரவாரம் செய்ய .. சொறன உள்ள ஒருபார்பானுக்கு பத்திகிடிச்சி விட்டாம்பாரு மறு அறிக்கை கருணாநிதி எதிர்பார்க்கவே இல்ல ..
சூத்திரனே தெலுங்கா கருணாநிதி முட்டாள் சூத்திரன் தமிழனோட உணரசியல் சித்து விளையாட்ட நிறுத்திக்கோ ..முட்டாளே ஒன் கூடவே ஒருத்தனை வச்சிருகையே அவன் யாருவோய்? சூத்திரனா ?
ரொம்பவாலாட்டின ஓட்ட நறுக்கிடுவோம் ஒய் .. ஆரிய பிராமின் விடுத்த எச்சரிக்கை ..
சோ புரின்சிகொங்க சகோதரா ..ஆரியர்கள் தொடர்ந்தி அதிகாரம் செலுத்த இப்படியான அறிக்கைகள் அவர்களுக்கு தேவைபடுகிறது ..
முஸ்லிம் சகோதர்கள் கடுமையாய் உழைக்கிறார்கள் , உலகம் எங்கும் சென்று சிறப்பாக தொழில் செய்கிறார்கள் . வருமானத்தை பெருக்கி , குடும்பத்தயும் சிறப்பாக நடுதுகின்றனர். இறை வழிபாடு தவறாமல் சிறு குழந்தை இருந்தே போதித்து இறைவனுக்கும் பெற்றோர்களுக்கும் மரியாதை செலுத்தி நன்றாக வாழ்கின்றனர்.
இந்துக்கள் என்று சொல்லி கொள்ளும் நாம் அனைத்தையும் தவறவிட்டோம்.இறை வழிபாடு,பெரியோர் மரியாதை, உழைக்கும் எண்ணம், தற்கால சூழ்நிலை அறிந்து நம்மை சிறப்பாக வாழ புத்தி சிந்திக்கதது. சோம்பேறித்தனம் , குடிபோதைக்கு அடிமை, சினிமாவிற்கு அடிமை இப்படி எத்தனயோ காரணங்கள் . ஆனால் நாம் மற்றவர்களையே புறம் பேசியும், ஏளனம் பேசியும், கேவலம் பேசியும், பொறாமை பட்டும் , நம்மை இழக்கிறோம்.
எழுமின் விழுமின் கருதிய கருமம் கைகூடும் வரை நில்லாது செல்மின்- சுவாமி விவேகனந்தர்
திரை கடல் ஓடியும் திரவியம் தேடு – முது மொழி