யுனெஸ்கோ, இந்தியாவில் அமையப்பெற்றுள்ள 32 இடங்களை உலகின் சிறப்பு வாய்ந்த இடங்களாக அங்கீகரித்துள்ளது. அப்படி பாரம்பரியம் தவழும் இடங்களில் முக்கியமானவற்றை பார்க்கலாம்…
ஆக்ரா கோட்டை, உத்தரப்பிரதேசம்.
அஜந்தா குகைகள், மகாராஷ்டிரம்.
சாஞ்சி பவுத்த நினைவு சின்னங்கள், மத்தியப்பிரதேசம்.
சம்பானேர்-பாவாகேத் தொல்லியல் பூங்கா, குஜராத்.
சத்ரபதி சிவாஜி முனையம், மகாராஷ்டிரம்.
கோவாவின் பழமையான தேவாலயங்களும் மடங்களும், கோவா.
எலிபெண்டா குகைகள், மகாராஷ்டிரம்.
எல்லோரா குகைகள், மகாராஷ்டிரம்.
பத்தேப்பூர் சிக்ரி, உத்தரப்பிரதேசம்.
அழியாத சோழர் பெருங்கோவில்கள், தமிழ்நாடு.
ஹம்பி நினைவுச்சின்னங்கள், கர்நாடகா.
மாமல்லபுரம் மரபுச்சின்னங்கள், தமிழ்நாடு.
பட்டடக்கலுவிலுள்ள நினைவுச்சின்னங்கள், கர்நாடகா.
உமாயூனின் சமாதி, டெல்லி.
ஜந்தர்மந்தர், ராஜஸ்தான்.
காசிரங்கா பூங்கா, அசாம்.
கேவலாதேவ் தேசிய பூங்கா, ராஜஸ்தான்.
கஜூராஹோ நினைவுச்சின்னங்கள், மத்தியப்பிரதேசம்.
புத்தகயா மகாபோதி கோவில், பீகார்.
மானஸ் வனவிலங்கு காப்பகம், அசாம்.
இந்திய மலைப்பாதை தொடர்கள், டார்ஜிலிங், நீலகிரி, கல்கா-சிம்லா.
நந்தாதேவி மற்றும் மலர்ப்பள்ளத்தாக்கு தேசிய பூங்கா, உத்தராஞ்சல்.
குதுப்மினார் வளாகம், டெல்லி.
செங்கோட்டை வளாகம், டெல்லி.
பீம்பேட்கா பாறை வாழிடங்கள், மத்தியப்பிரதேசம்.
சுந்தரவனத் தேசிய பூங்கா, மேற்குவங்காளம்.
கொனார்க் சூரியன் கோவில், ஒடிசா.
தாஜ்மகால், உத்தரப்பிரதேசம்.
மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடர், தமிழ்நாடு முதல் குஜராத் வரை.
-http://www.newindianews.com