![]()
சிம்புவின் பீப் சாங் தான் தற்போது தலைப்பு செய்தியே. பெண்களை மிகவும் இழிவுப்படுத்திவிட்டார் என தமிழகத்தில் உள்ள மாதர் சங்கங்கள் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சிம்பு எந்த வழக்காக இருந்தாலும் சட்ட ரீதியாக சந்திக்க தயார் என கூறிவிட்டார்.
தற்போது மலேசியாவை சேர்ந்த பெண், சிம்பு பீப் சாங்கிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஒரு பாடலை பாடியுள்ளார். இதோ உங்களுக்காக…
சிம்புவிற்கு எதிராக பாடிய பாடலை பார்க்க க்ளிக் செய்க
-http://www.cineulagam.com


























இது என்ன பெருமையா? அவன் புத்தி கேட்டு கீழ்த்தனமான வேலை செய்தால் அதற்கு நாம் எதற்க்கு மூக்கை நுழைப்பானேன்.கருமம்.. டா.
சாபாயி சட்ட மன்ற தமிழச்சி காமாட்சியை இன்னும் காணோம் ?
Pon Rangan wrote on 17 December, 2015, 21:22
மலேசியாவில் ஒரு தலைவனையும் காணோம்
வில்லன்களுக்கு விளங்கலையோ ?
இவங்கள் படுகையில் பாடியதை
சிம்பு மைக்கில் பாடிட்டானோ !
Your Comment is Awaiting Approval…
சிம்பு தமிழர்கள் பிரச்னை என்றால் எங்கிருந்தாலும் ஓடி வந்து விடுவார் ,,ஆனால் தமிழ் பெண்களை இழிவு படுத்த தயங்க மாட்டார் நாம் செம்பு ,,,இவன் தாயும் ஒரு பெண்ண என்று மறந்து விட்டான்
சிம்புவின் தாய் ஒரு தெலுங்கச்சி! அதனால்தான் சிம்புவுக்கு தமிழ் பெண்கள் மீது அக்கறை இல்லை!!!!
குஞ்சி மெய்யாலுமா!??
வந்தாரை உபசரிக்க தமிழன் திண்ணை கட்டிவச்சான் !
வடுகவேர் பாயாத தமிழன்வீடு உள்ளதா ?
நண்பர் ஒருவர் இறைவனடி சேர்ந்து பலவருடங்களாகி விட்டது ..
அவருக்கு ஒரே பிள்ளை தாயின் பராமரிப்பில் வளர்ந்தவன் ..
பலமில்லியன் அசையும் அசையா சொத்துக்களுக்கும் ஒரேவாரிசு ..
பையன் பெரிய படிப்பு அல்லது தோல் அழகோ கிடையாது ..பையனை அழகான அவனைவிட அழகான பெரியபடிப்பு படித்த பெண்காதலில் வீழ்த்திவிட்டால் ..பையனின் தாய்க்கு தெரியாமல் குடும்பம் நடத்தி குழந்தையும் பிறந்துடிசசியா! பேரகுழந்தையோடு தாய்முன் போய் நிக்க தாய் கொதித்தேளுந்தாள்… ஒருவழியா சமாதானமாகி பச்சை குழந்தை பாசத்தில் ஏற்றுக்கொண்டு விட்டார் ..
இப்போ அந்த வடுகபெண் குடும்பத்தோடு வீட்டுக்குவந்து அவுக தாய்மொழியில் மாட்டலாட தாயும் மகனும் ஷாக்காகி விட்டாகளாம் … தாய் மகனும் அடிக்கடி வைத்திய ஆலோசனை தேடி அலைகிறார்களாம் …நண்பரின் சகோதரி வருத்ததோடு சொன்னாக … வசதிபடைத்த தமிழர்களே தங்கள் பிள்ளைகளை கண்ணும் கருத்துமாக பாத்துகோங்க …உங்க பிள்ளைகளை தேடிவரும் காதல் …டைரக்டர் சேரன் வீட்டு பிள்ளைக்கும் ஆந்திராவிலிருந்து காதல் வந்ததாம் ..எப்படியோ பிள்ளைய மீட்டெடுத்து விட்டாரம் !