2015 தமிழ் சினிமா – ஒரு பார்வை

2015 தமிழ் சினிமா - ஒரு பார்வை - Cineulagam

சில வெற்றி படங்கள் பல தோல்வி படங்கள் என, 2015ஐ கொஞ்சம் கஷ்டப்பட்டுதான் கடந்து வந்திருக்கிறது தமிழ் சினிமா.

இந்த வருடத்தில் நடந்த சில சுவாரசிய நிகழ்வுகள், சர்சைகள், நடிகர்கள், இழப்புகள் முதலியவற்றை தொகுத்து ஒரு வீடியோவாக கீழே கொடுத்துள்ளோம்.

-http://www.cineulagam.com