மாதர் சங்கத்தினர், பல பெண் அமைப்பினர்கள் பீப் சாங்கிற்கு எதிராக கொதித்து எழுந்தனர். ஆனால், தற்போது இந்த பிரச்சனை மெல்ல மாறி வருகிறது.
முன்பு போல் யாரும் தீவிரமாக போராடவில்லை. இந்நிலையில் சென்னையில் நேற்று பல நட்சத்திர ஹோட்டல்களில் புத்தாண்டை வரவேற்க டிஸ்கோ, பப் என இருந்தது.
இதில் சரியாக நள்ளிரவு 12 மணிக்கு பீப் பாடல் ஒலிக்க, எல்லோரும் ஆட்டம், பாட்டம் என கொண்டாடியுள்ளனர். யாரும் பாடலை நிறுத்துமாறு எதிர்க்கவில்லையாம்.
-http://www.cineulagam.com
நாசமா போச்சி!!! நீங்கல்லாம் திருந்தவேமாட்டேங்கடா!!! தூ…!!!
அது அவர்களுக்கு ஏற்ற பாடல்! நடு ரோட்டிலா பாடினார்கள்? அவர்கள் ஜோடிகளோடு அவர்கள் பாடுகிறார்கள். அதனை நாம் ஏன் எட்டிப் பார்க்க வேண்டும்?