234 வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அறிமுகப்படுத்தினார் – கடலூர்
-http://www.naamtamilar.org
https://youtu.be/7W-arVZ6vxQ
234 வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அறிமுகப்படுத்தினார் – கடலூர்
-http://www.naamtamilar.org
https://youtu.be/7W-arVZ6vxQ
தமிழர்கள் தன்மானத்தோடு வாழ ,சரியான கொள்கைகள் .வெற்றி உங்கள் பக்கம் சீமான் அவர்களே . மலேசியா தமிழர்கள் அனைவருக்கும் ஒரு தாழ்மையான வேண்டுகோள் . நாம் அனைவரும் 17 பிப்ரவரி 2016 முதல் தமிழ் நாட்டின் பொது தேர்தல் வரை , மலேசிய நேரப்படி இரவு 9 மணிக்கு 10 நிமிடம் நாம் ஒன்றிணைந்து ஒரே எண்ணமாக,அவரவர் வீட்டில் இருந்தே நாம் தமிழர் கட்சி வெற்றி பெற வேண்டும் என தியானம் செய்வோம் .முடிந்தால் வேறு நாட்டில் வாழும் தமிழர்களுக்கும் பகிருங்கள் .இது வெறும் வெத்து வார்த்தை அல்ல .ஒரே எண்ணத்தோடு தியானிப்பதின் வலிமையை பற்றி பல தெளிவான கட்டுரைகள் இணையத்தில் உண்டு .வெற்றி நிச்சயம் .வாழ்க தமிழ் ,வாழ்க வளமுடன் .நன்றி .தமிழன் கோ.முருகன் ஜொகூர் மாநிலம்
வெற்றி பெற என் வாழ்த்துக்கள். வெற்றி ஒரு திருப்புமுனையாக இருக்கும். ஆனாலும் தமிழ் நாட்டு தமிழர்களை நம்புவது மிகவும் சிரமம்– இலவச பொருள்களுக்காக எது வேண்டுமானாலும் செய்வான்கள்– தங்களின் வரி பணத்தில் இந்த இலவச மடத்தனம் அரங்கேற்றப்படுகிறது என்று கூடவா புரிய வில்லை– அங்குள்ள சாலைகளின் நிலை நாறிப்போய் இருக்கிறது. பொதுவாகவே அங்கு தினசரி போராட்டம் போராட்டம் தான்– தமிழ் நாடு முன்னேற வேண்டும் என்று வெறும் பேச்சுதான்– இந்த 68 ஆண்டுகளில் எவ்வளவு சாதித்தனர்? இன்னும் எவ்வளவோ.
இந்த தரம் குறைதனை நம்பி தமிழர்கள் சென்றால் அதோ கதி தான் .
மாற்றம் என்பது என்றுமே மாறாத ஒன்று அல்ல .ஆனால் விடா முயற்சியும் கடின உழைப்பும் ,இன்று இல்லாவிடில் நிச்சயமாக ஒரு மாற்றம் பெரும் .மாற்றம் என்ற வார்த்தைதான் என்றுமே மாறாதது .
அன்பு மலேசிய தமிழ் நெஞ்சங்களே .தமிழன் வெற்றி பெறுவானா ? தமிழனால் முடியுமா? ஒன்றுபடுவானா .இந்த கேள்விகளே போதும் தமிழனால் எதையும் சாதிக்க முடியாது .இனியாவது ஒன்று படுவோம் ,வெற்றி பெறுவோம் ,சாதனை செய்வோம் என்ற வல்லம்மையான எண்ணத்தை நம் மனதில் வேரூன்ற செய்வோம் ஆங்கிலத்தில் இதை positive thoughts என கூறுவார்கள் .குறை கூறுபவர்களை தூக்கி எறிவோம் .வெற்றியை நோக்கி செல்வோம் .வாழ்க தமிழ் .
மலேசியர்கலாகிய நாம் தமிழக தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு நேரே சென்று வேலை செய்ய முடியாது சுருங்கக் கூற வேண்டும் மென்றால் ” நாம் எந்த ஆணியையும் பிடுங்க வேண்டாம் “என்ற காரணத்தினால் .இங்கே நாம் ஒரே நேரத்தில் மலேசியா முழுவதிலும் தமிழர்கள் அவரவர் வீட்டில் இருந்தே நாம் ஒரு என்னம்மாய் தியானிக்கலாம் என என் கருத்து .தியானமும் எண்ணத்தின் வலிமையும் பற்றி நீங்கள் எந்த அளவிற்கு நம்புகிறீர்கள் என தெரியவில்லை .ஆனால் நம்புகின்ற அனைத்து மலேசிய தமிழர்களும் ஒன்று சேர்வோம் .