டெல்லி உள்ளிட்ட சில முக்கிய நகரங்களின் காற்று மாசு கண்டறிய செயற்கைக் கோள் ஒன்றை நிலை நிறுத்த இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது.
இந்தியாவின் தலைநகர் டெல்லி காற்றில் அதிக மாசு படியும் நகராக இருப்பது பெரும் கவலையை அனைத்துத் தரப்பினரிடமும் உண்டாக்கி உள்ளது.இந்த நேரத்தில் டெல்லி, அகமதா பாத், லக்னோ, அமிர்த சரஸ் உள்ளிட்ட 5 நகரங்களின் காற்று மாசு என்பது நாட்டிற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.
எனவே, இந்த நகரங்களின் காசு மாசுக் குறித்து அவ்வப்போது அறிவிக்க புதிய செயற்கைக் கோள் ஒன்றை விண்வெளியில் நிறுவ இஸ்ரோ திட்டமிட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
-http://www.4tamilmedia.com