அதிமுக, திமுக-வையே தூக்கி அடித்த நெட்டிசன்கள்! சும்மா பட்டைய கிளப்புறாங்க

jeya_memes_001தமிழக முதல்வர் ஜெயலலிதா நாளை பிறந்தநாள் கொண்டாடவுள்ள நிலையில், வாழ்த்து தெரிவிக்கும் விதமாக திமுக விளம்பரம் வெளியிட்டது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அதிமுகவும் விளம்பரம் வெளியிட்டது.

ஆனால் இந்த கட்சியையும் மிஞ்சும் அளவுக்கு அதே ஸ்டைலில் விளம்பரம் செய்து அசத்தியுள்ளனர் நெட்டிசன்கள்.

-http://www.newindianews.com

TAGS: