விஜயகாந்தை கோமாளி என்று திட்டி தீர்த்த சீமான் – நிச்சயம் பார்க்கவேண்டிய வீடியோ !

seeman_001சீமான் சமீப காலமாக , கலைஞரை , ஜெயலலிதாவை , மற்றும் விஜயகாந்தை போட்டு தாக்கு தாக்கு என்று தாக்கி வருகிறார். ஒன்றை மட்டும் சொல்லவேண்டும். என்ன நடந்தாலும் பரவாயில்லை என்ற முடிவை அவர் எடுத்துவிட்டார் என்பது நன்றாகத் தெரிகிறது. உணர்வாளர் சீமான் அவர்கள் பேசிய சில விடையங்களை இங்கே அதிர்வின் வாசகர்களுக்காக தருகிறோம்.

-http://www.athirvu.com

https://youtu.be/YsoM71U4Vds

TAGS: