நாம் தமிழர் கட்சியின் ராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற வேட்பாளர் அறிமுக கூட்டம் ராமேஸ்வரத்தில் நேற்று நடந்துள்ளது.
அதில் வேட்பாளர் டாக்டர் சிவக்குமாரை அறிமுகபடுத்தி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உரையாற்றி உள்ளார்.
அவர் பேசுகையில், நாம் தமிழர் கட்சியை நானாக தொடங்கவில்லை. வரலாறும், காலத்தின் சூழலும் சேர்ந்து தான் என் கையில் கட்சியை கொடுத்தது.
தமிழக மக்களை, இன்றைக்கு ஆட்சியில் இருப்பவர்கள் கையேந்தி நிற்கும் மானங்கெட்ட நிலைக்கு தள்ளிவிட்டனர்.
இதனால் தமிழக மக்கள் திருவோடு ஏந்தி தெருவோடு நிற்கின்றனர். இந்த நிலைக்கு காரணம் யார்?
மண்ணின் வளங்கள் எல்லாம் தனிபெரும் முதலாளிகளின் சொத்தாக மாறிவிட்டது.
நிலத்தடி நீரை உறிஞ்சி அதை பாட்டில்களில் அடைத்து விற்பதன் மூலம் தண்ணீரையும் காசு கொடுத்து வாங்கும் நிலைக்கு உருவாக்கி விட்டனர்.
தற்போதைய ஆட்சியாளர்கள், அரசியலை லாபம் பார்க்கும் தொழிலாக மாற்றிவிட்டனர்.
மற்றவர்களை போல, நாங்கள் ஒன்றும் தெரியாத ‘கூ முட்டை’களை வேட்பாளராக நிறுத்தவில்லை.
கூட்டணிக்காக சில அடிமைகளை போல, அள்ளக் கைகளை போல யாரையும் எதிர்பார்த்து நிற்கவில்லை. கொள்கை தெளிவுடன் களத்தில் நிற்கிறோம்.
கருப்பாய் இருப்பவன் எல்லாம் தமிழன் என மக்கள் நினைக்கிறார்கள். அப்படியானால் எருமை மாடுகூட கருப்பாகத்தான் இருக்கிறது.
விஜயகாந்த் என்ன தமிழனா? விஜயகாந்திற்கு பதிலாக சுதந்திர போராட்ட தியாகி நல்லகண்ணுவை முதல்வர் வேட்பாளராக அறிவித்திருந்தால் ஏற்று கொள்ளலாம்.
அப்படி செய்யாமல் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்துவிட்டு இப்போது அவர் எங்கே என தேடுகிறார்கள்.
94 வயதில் ஒரு மனிதன் ஆள நினைக்கிறார், அடிமைப்படுத்தி ஆள துடிக்கிறார்.
அவருக்கு போட்டியாக 70 வயதில் நம்மை அடிமை படுத்தி ஆள ஏங்குகிறார் அம்மையார்.
முகத்தை பார்த்து கும்பிடுபவர்களை ஏற்கலாம். நிழலை பார்த்து கும்பிடுபவர்களை எப்படி ஏற்பது.
சில பேர் காலில் விழுந்து கும்பிடுகின்றனர். இன்னும் சில பேரில் கார் சக்கரத்தில் விழுந்து கும்பிடும் அடிமைகளாக இருக்கிறார்கள்.
ஒரு சீட்டு, இரண்டு சீட்டு, முக்கா சீட்டு, 5 அரை சீட்டுக்காக தவம் கிடக்கிறார்கள்.
சோவுக்கு உடல் நிலை சரியில்லை என்றால் ஆஸ்பத்திரிக்கே போய் பார்க்க முடியும் முதல்வருக்கு நாட்டின் முதல் குடிமகனாக இருந்த கலாமின் மறைவிற்கு நேரில் வர முடியவில்லை.
அவர் நினைத்திருந்தால் விமான நிலையத்திலேயே போய் அஞ்சலி செலுத்தியிருக்க முடியும். ஆனால் செய்யவில்லை. இதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
சிங்களர்களால் நமது மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க, எங்கள் ஆட்சியில் 50 ஆயிரம் பேரை கொண்ட சிறப்பு காவல் படை அமைப்போம்.
அவர்களுக்கு சிறப்பு பயிற்சி கொடுத்து ஒவ்வொரு படகிலும் 5 பேரை பாதுகாப்புக்காக அனுப்புவோம்.
மீனவர்கள், பெண்களுக்கு என தனி தொகுதிகள் ஏற்படுத்துவோம். தமிழ் தேசிய வங்கி துவக்குவோம். அதன் மூலம் அனைவருக்கும் வட்டி இல்லா கடன் கொடுப்போம்.
மேலும், பனம்பால், தென்னம்பால் ஆகியவற்றை தேசிய மது பானமாக (மூலிகை சாறு) அறிவிப்போம். இவற்றையெல்லாம் நிறைவேற்ற எங்களை தேர்ந்தெடுங்கள் என பேசியுள்ளார்.
-http://www.newindianews.com
அப்படியானால் வெள்ளையை இருப்பவன் பிரமினனா ?
இவனும் குடிச்சிட்டு பேசுறான்.
சரியான பேச்சு.
எவன் ஒருவன் மைக் பிடித்து பேசி மக்களை முட்டாள் ஆகிறானோ அவனே தலைவர் ஆகிறான்.
பேச்சு தரம் அற்றது. அதைபோல் இந்த சீமானும் தரம் மற்ற தமிழன். இவனை நம்பி மோசம் போகாமல் இருந்தால் சரி.
வெள்ளையாய் இருப்பவன் வெள்ளைக்காரன்னு யாரு சொல்ல முடியும்?
இந்தியர்கள் முக்கால் வாசி பேரு குடிக்காரந்தான் தான் , குடிக்காரனு பேரு எடுத்தவங்கள் ஆச்சே !
சரியான நேரத்தில் சரியான தலைவன்.சீமான்.
சீமான் நடிக்காமல் பேசுகின்றார் அதனால் தரமற்ற தமிழனாகத் தெரிகின்றார். நடித்து நயவஞ்சமாகப் பேசும் தமிழன் தரமானத் தமிழன் என்று எண்ணி ஓட்டுப் போட்ட தமிழ் நாட்டு மக்கள் பெற்றதென்ன?
சீமான் அழகா சொன்னார் ? இதைவிட எப்படி அழகா சொல்ல முடியும் ? சரியான நெத்தி அடி .. சீமானை தரம் அற்றவன் சொல்றவன் உண்மையிலே தரம் கேட்டவன் ..
இந்த சகோதரியின் ஆழ்மனதில் உறங்கிகிடந்த ஆத்திரமும் வேதனையும் கொட்டிதீர்க்கும் காட்சி ..
https://www.facebook.com/john.prabu.754/videos/1044242245631493/
முன்பு ஆண்டுக்கொண்டிருந்தவர்களை விட சீமான் ஒன்றும் தரம் தாழ்ந்து விடவில்லை ?சீமானின் அனல் பறக்கும் பேச்சிலிருந்து அவர் சொல்லும் ,செயலும் ஒன்றாகத்தான் இருக்கமுடியும் .நம்புவோம் !
தி.மு.க.வில் இருந்த முன்னணித் தெலுங்கு தலைவர்களெல்லாம் தங்களது தெலுங்கு பெயர்களை தமிழ்பெயர்கள் போல் வைத்து தமிழர்களை ஏமாற்ற வேண்டுமென்று முடிவெடுத்த போது,ஈ வே ராமசாமி பெரியாராகவும். காங்சீவரம் அண்ணாதுரையாகவும். இராமையா தன்னுடைய பெயரை அன்பழகன் என்றும், நாராயணசாமி தன்னுடைய பெயரை நெடுஞ்செழியன் என்றும், சாரங்கபாணி தன்னுடைய பெயரை வீரமணி என்றும் வையாபுரி கோபால்சாமி தன்னுடைய பெயரை வைக்கோவாகவும். அதுபோல் தட்சணாமூர்த்தி தன்னுடைய பெயரை கருணாநிதியாகவும்
விஜயராகவலூ என்கிறவர் விஜயகாந்த் ஆகவும் ..
.கோமளவள்ளி ஜெயலலிதாவாகவும்.மாற்றி தமிழ் முகமூடிகளை இட்டுக்கொண்டு தமிழ்நாட்டில் பிளைப்பு நடத்திக்கொண்டனர்.தி.மு.க அமைச்சரவையில் உள்ள கே.என்.நேரு, ஏ.வே.வேலு, கே.கே. எஸ்.எஸ்.இராமச்சந்திரன், ஆற்காடு வீரச்சாமி தெலுங்கர்களே!.தமிழ் இனத்தை அழிப்பது, தமிழ் மொழியை ஒழிப்பது, தமிழ்ப் பண்பாட்டைப் பழிப்பது என்ற தமிழர் நலன்களுக்கு எதிரான செயல்களைத் தன் வாழ்நாள் முழுவதும் திட்டமிட்டுத் தொடர்ந்து செய்து வருகின்றனர்
தமிழ் இன எதிரிகள் செம்பருத்தியிலும் கணிசமாக இருக்கிறார்கள் ! இவர்கள் வடுக இனம் சேர்ந்தவராக இருக்கவேண்டும் ! அல்லது தமிழ் இனத்தின் நிலை புரியாத கேனை தமிழனாக இருக்க வேண்டும் !
மயிலே மயிலே இறகு போடு என்று கேட்பது ஒரு வகை தேவை ஏற்பட்டால் பிடுங்கிகொல்வது இன்னொரு வகை ….சீமான் செய்வது இரண்டாம் வகை…சில நேரங்களில் இது தேவையே ….இருபினும் தரக்குறைவான வார்த்தைகளை குறைப்பது நன்று .
எது எப்படி இருப்பின், ஒரு தமிழன் தமிழ் நாட்டை ஆழ வேண்டும், தமிழ் மற்றும் தமிழரின் மாண்பை மீட்டெடுக்க வேண்டும் …..வீழ்வது யாராக இருப்பினும் ஆள்வது தமிழனாக மட்டுமே இருக்க வேண்டும்
சார் இரண்டுக்கும் நடுவுல இருக்கிற கலர என்னான்னு சொல்றது ?
தமிழர் மண்ணில் வந்தேறிகள் கொட்டத்தை அடக்க ஒரே வழி அவர்கள் சொத்துக்களை முடக்குவது! தமிழன் தலையில் மிளகாய் அரைத்து சேர்த்த பணபல செயால்பாட்டை முற்றாக நிறுத்தினால் அனைத்து பிரச்னையும் ஒரே நாளில் தீரும்!
https://www.facebook.com/photo.php?fbid=844906012321481&set=p.844906012321481&type=3&theater