11.4.2016 அன்று விருத்தாசலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, 13 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்தார். இதற்காக 13 தொகுதிகளில் இருந்து மக்கள் கொண்டுவரப்பட்டிருந்தனர். உச்சி வெய்யில் உக்கிரமாக அடிகும் 12 மணிக்கு கொண்டுவந்து அமர்த்தப்பட்ட மக்கள் வெப்பம் தாங்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தனர். இதில், கூட்ட நெரிசல் வேறு. பல பெண்கள் மயங்கிசரிந்தனர். அவர்கள் மருத்துவமனைக்கொண்டு செல்லப்பட்டனர். பாதுகாப்பு பணிக்கு நின்றிந்த காவலர்களும் வெய்யிலின் உக்கிரத்தால் மயங்கிச்சரிந்தனர். அவர்களும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களின் நிலைமை என்ன ஆனதோ தெரியவில்லை.
ஜெயங்கொண்டத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் நெரிசலில் மூச்சுத்திணறி, சிகிச்சை பலனின்றி இறந்து போனார். அதுபோலவே கருணாகரன் என்பவரும் இறந்தார். மேலும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டோரின் நிலைமை என்னவென்று தெரியவில்லை. உயிரிப்பலிகள் உயரும் என்ற அஞ்சப்படுகிறது.
-http://www.nakkheeran.in
அறிவுகெட்ட மக்களை ஆண்டவனே வந்தாலும் காபாற்ற முடியாது. இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும். இங்கே மக்கள் இப்படி அல்லலோ கல்லலோ பட்டுக் கொண்டிருக்கின்றனர் அங்கே மேடையில் மைக் பிடித்துப் பேசும் மடையனுக்கு அப்பேச்சை நிறுத்த துப்பில்லை. இவர்கள் மாக்கள். பணத்தை நம்பி வாக்குளை வியாபாரம் செய்யும் ஏழை மக்களை தொடர்ந்து ஏழைகளாகவே வைத்திருந்தால் திராவிட கட்சிகள் அரசியலில் குளிர் காயலாம். இந்த அற்ப உண்மையைக் கூட புரிந்து கொள்ள முடியாமால் வாழும் தமிழரின் நிலை அந்தோ பரிதாபம்.
அம்மையார் A.C. வசதியில் அமர்ந்து கொண்டு பேச, சித்தாள்கள் சித்திரை வெயிலில் வெந்து சாக வேண்டும். என்ன கொடுமை ஐயா இது. தமிழனாகப் பிறந்தற்கு வெட்கித் தலை குனிய வைக்கின்றனர் தங்கத் தமிழகத் தமிழர்.
யாரும் கவலைபடப் போவதில்லை! சாராயக் காசிலிருந்து அம்மா ஒரு லட்சம் ரூபாய் குடுமப்த்துக்குக் கொடுத்து விடுவார்! குடும்பத்துக்கும் அது தானே வேணும்!
மனங் கேட்ட தமிழன் .செத்து தொலையட்டும்.இவளை நம்பி போனதற்கு இன்னும் வேண்டும்.
பணத்திற்காக அம்மாவுக்கு ஆதரவு கொடுக்க உயிர் தியாகம் செய்த- இவர்களை என்ன என்று சொல்வது? அடிமட்ட தமிழர்களின் நிலை இன்று தமிழ் நாட்டில்.
இந்தத தேர்தலில் ஜெ. வுக்கு எதிராய் அனைவரும் கட்டம் கட்டிவிட்டதை ஊடகங்களின்வழி நன்றாகவே அறியமுடிகிறது, சென்ற தேர்தலில், “எனக்கு யாருமில்லை, நான் அனாதை, நீங்கள்தான் எனக்கு எல்லாம்” என்று வசனம் பேசி, அன்பளிப்புகள் தந்து வாக்குவேட்டையாடிய அம்மையார், இந்த முறை பல குடும்பங்களை அனாதைகளாக்கிவிடுவார் போலிருக்கிறது. சர்ச்சைகள் மிகுந்த தமிழக அரசியலில், குள்ளநரி கருணாநிதியையும் சமாளித்து அரசாட்சி செய்யும் அம்மையின் திறமை அதிசயிக்க வைத்தாலும் தன் தேவைக்காக இப்படி பலரை பலிகொள்வது வேதனையாக இருக்கிறது.
சேராத இடத்தில் சேர்ந்துவிட்டீர் .
விஜயகாந்துக்கு அப்புறம் செத்தவனுக்கு நன்றி சொல்லிய அடுத்த இடத்தை பிடித்த ஜெயலலிதா ……
க்க்க்க்க்த்த்த்தூ.
https://www.facebook.com/photo.php?fbid=210579145988084&set=a.102475336798466.1073741828.100011079990972&type=3&theater
அம்மா தான் வெற்றிபெருவாள் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றனவாம். எல்லாம் பணத்தின் பலம்.