ஈழத்தில் எம் உறவுகளை கொல்வதற்காக ஆயுதமும், ஆதரவும் தந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எதிராக கறுப்பு கொடியேந்தி போராடவுள்ளதாக தமிழக மாணவர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் சென்னை பெருநகரக் காவல் ஆணையரை சந்தித்தபின் மாணவர்கள் உறுதிமொழி எடுத்ததுடன், போராட்டம் தொடர்பான விபரங்கள் நாளை காலை அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்
இவ்விடயம் தொடர்பில் அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது,
தனது இரத்தக்கறை படிந்த கைகளோடு சோனியா காந்தி எதிர்வரும் 5ம் திகதி சென்னை தீவுத்திடலில் நடக்கவிருக்கின்ற சட்ட மன்றத் தேர்தல் பரப்புரை கூட்டத்திற்கு வருகை தரும் பொழுது மாணவர்கள் கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்திற்கு அனுமதி பெறுவதற்காக கமிஷனர் அலுவலகத்திற்கு சென்றிருந்தோம்.
எனினும், தமது கோரிக்கையினை பரிசீலிப்பதாக சொல்லியிருக்கிறார்கள்.
அவர்கள் சரியான இடத்தை காட்டினால் நாங்கள் ஏற்றுக் கொள்வோம். இல்லையேல் சோனியா காந்தி வரும் வழியில் நின்று கறுப்புக்கொடி காட்டுவோம் என மாணவர்கள் உறுதி எடுத்திருக்கின்றனர்.
எனவே, அனைத்து மாணவர்களும் ஒன்று சேர்வதோடு உணர்வுள்ள தமிழர்களும் கூட்டம் கூட்டமாக கலந்து கொள்ளும்படி உரிமையோடு அழைப்பு விடுக்கின்றோம் என தமிழக மாணவர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை. போராட்டம் குறித்த மேலதிக விடயங்களை நாளை காலை எமது முகநூலில் (vagowthamandir) அறிவிக்கப்படும் என அந்த அமைப்பு அறிவித்துள்ளது.
-http://www.tamilwin.com
என் இனத்தை அனாதையாக்கிய மாதிரி இவளும் அனாதையாக வேண்டும்!!!
//www.youtube.com/watch?v=7YYfXWxe_1
தமிழன் = சுய நாடு இல்லாத அனாதை
தமிழன்= இன மக்கள் ஈழத்தில் படுகொலையை வேடிக்கை பார்த்தவன்
தமிழன்= சுய நாட்டை ஆளத் தெரியாதவன்
தமிழன் =ஆந்திராவில் தமிழர்கள் படுகொலையை ………………
தமிழன்= குடிகார நாய்களாக பார்க்கப் படுபவன்.
தமிழ்ன்=ஜாதியின் பெயரில் சுயநலவாதிகள்.
தமிழன்=திராவிடம் என்ற பெயரில் அந்நியனை வாழ வைப்பவன்
தமிழன்=மொத்தத்தில் உலகத்தில் வாழும் சிறு சமூகங்கள் போல் வாழ தெரியாதவன் .
அண்ணன் சீமான் வழியில் வாருங்கள் தலை நிமிர்ந்து வாழலாம்.
இங்கிலாந்தின் CAMBRIDGEநகரில் உள்ள bar ஒன்றில் பணிபுரிந்த இவளை ..காங்கிரீஸ் தலைவர் ஆக்கி ..இந்தியாவையே தட்டில் வைத்து கொடுத்த ஈன பிறவிகளை என்ன என்பது ..போகட்டும் ..தகர தமிழகத்தில் இவளை அன்னை என்றார்கள் …ஈழ மக்களின் இரத்தம் காயும் முன்னர் தகர தமிழா நாடு வந்த இவளை ..அன்று முதல்வராக இருந்த நடமாடும் பிணம் ..சொக்க தங்கம் என்று சொல்லியது ….ஈன பிறவிகளின் நிலை இதுதான் ..இப்பொது இந்த நடமாடும் பிணம் ..தமிழர்களை கொன்ற காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி ..இவர்கள் வெல்ல வேண்டும் என்று ஒரு சுரணை கேட்ட கும்பல் பின்னால்

தமிழா விழித்தெழு ,இரண்டில் ஒன்று பாப்போம் ,