ஆந்திரா மாநிலத்தில் செம்மரம் கடத்தியதாக கூறி சுட்டுக் கொல்லப்பட்ட 20 தமிழர்களை குறித்து ஏன் தமிழக அரசு வருந்தவில்லை, உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ஏன் நிவாரணம் வழங்கவில்லை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பகிரங்கமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட சீமான் பேசுகையில், சென்னை போரூரில் குளத்துக்குள்ளே அடுக்குமாடி கட்டிடம் கட்டினான், சரிந்து விழுந்தது 60 பேர் உயிரிழந்தனர்.
60 பேரும் தெலுங்கன், ஒருவர் கூட தமிழன் கிடையாது. உயிரிழந்த 60 பேருக்கும் தமிழ்நாடு அரசாங்கம் 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அளித்தது. ஆந்திரா அரசாங்கம் 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கியது.
சம்பவயிடத்திற்கு ஆந்திரா முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு உடனே வந்தார், தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா உடனே வந்தார்.
ஆந்திராவில் செம்மரம் கடத்தியதாக கூறி 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனரே ஏன் ஒருத்தன் கூட போல?
நாங்க என்ன அவ்வளவு ஈன ஜாதி பய மக்களா? அவ்வளவு கேடு கெட்டவர்களா? எங்களுக்கு ஒன்னுமே இல்லையா?
அவங்களுக்கு பத்து, பத்து லட்சம் நிவாரணம் கொடுத்தீங்களே, எங்களுக்கு ஒத்த ரூபாய் கொடுக்கவில்லையே, நாங்க என்ன அவ்வளவு மனம் கேட்ட மக்களா என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
-http://news.lankasri.com
இனபாசத்தில் அவர்கள் ..
மானங்கெட்ட தமிழன் வடுக தெலுங்கு பாப்பாத்திய அம்மா என்றும் அயோக்கிய திருட்டு வடுகனை ஐயா என்றும் தலையில் வைத்து கொண்டாடுகிறான் ..காலகொடுமை …மானம்கெட்ட மட தமிழனை ஏமாற்றுவது சுலபம் .கொஞ்சம் தமிழ் பேசதெரிந்தால் கெட்டவார்த்தையில் திட்டி காரி மூஞ்சில துப்பினாலும் பரவசமடைவான் ! நாலு தெளுங்கனை தமிழகத்தில் தமிழர்கள் கொலை செய்து இருந்தால் ஆந்திராவில் வாழும் தமிழர்களை கூண்டோடு படுகொலை செய்திருப்பார்கள் காட்டேரி தெளுங்கனுங்க .
இனவெறியையும் இனபற்றையும் ஆக்கிரமிப்பையும் சூழ்சியையும் உலகத்தார் தெளுங்கர்களிடமிருந்துதான் கற்றுக்கொள்ளவேண்டும் !
அவர்கள் வரலாறு அப்படித்தான் சொல்கிறது ..யாருக்கும் இதில் சந்தேகமிருந்தால் கேளுங்கள் பிட்டு பிட்டா சொல்கிறோம்
தமிழ் நாட்டை ஏன் தமிழன் ஒருவன் ஆள வேண்டும்?
ஒடியாவிற்கும், ஆந்திராவிற்கும் இடையே நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்சனை இருக்கிறது.
ஒடியாவின் முதல்வர் திரு.நவீன் பட்நாயக் அவர்கள், ஆந்திரா நீர் தரமுடியாது என்று சொன்னால், நாங்கள் மின்சாரம் தர முடியாது என்று சொல்லியிருக்கிறார்.
நீதிமன்றத்திலும் இதையே சொன்னதாகத் தெரிகிறது.
ஆனால், தமிழ் நாட்டிற்கு, கர்நாடகா காவிரி நீரைத் தரமறுத்தால், நெய்வேலி மின்சாரத்தை தர முடியாது என்று நாம் சொன்னால் சிலர் இன வெறி என்பார்கள்.
ஒடியாவின் முதல்வர் போல கலைநரோ, அம்மையாரோ என்றாவது சொல்லத் துணிவார்களா?
கேட்பன் சொல்லத் துணிவாரா? வாய்ப்பே இல்லை.
காரணம் அவர்களுக்கும் இந்த மண்ணுக்கும், மக்களுக்கும் சம்பந்தமே இல்லை.
கலைநரோ, அம்மையாரோ, கேப்டனோ தமிழ் நாட்டை ஆள வேண்டும் என்று அரசியல் செய்பவர்களே. தமிழ் நாட்டு மக்கள் நல்வாழ்வு வாழ வேண்டும் / தமிழர்களின் உரிமைகளை பாதுக்காக்க வேண்டும் என்பதற்காக அரசியல் செய்பவர்கள் அல்ல.
தமிழ்ச் சமுதாயத்தின் இளைய தலைமுறைப் பிள்ளைகள் இதை உணர்வது எப்போது?
அதிமுக – வுக்கும், திமுக.- வுக்கும் மாறி மாறி ஓட்டுப் போட்டு இக்கட்சிகளின் முகத்திரையை கிழித்தது இன்றைய இணையத்தளம். இப்ப வேற எந்த கட்சிக்கு ஓட்டுப் போடறது என்று தமிழ் நாட்டுத் இளையோர் சிந்திக்க ஆரம்பிச்சாடாங்க. மாற்றுக் கட்சிக்கு இடம் தருவாரா தமிழ் நாட்டு மக்கள்?
எழுச்சிப்பறை! இன்னொன்றும் கவனத்தில் கொள்ளுங்கள். இந்த மண்ணுக்கும் அவர்களுக்கும் சம்பந்தம் இல்லை என்பது ஒன்று. இன்னொன்று இவர்கள் மேல் ஏகப்பட்ட ஊழல் வழக்குகள் உள்ளன. அதனால் மத்திய அரசாங்கத் தயவு அவர்களுக்குத் தேவை. அதனால் அவர்கள் வாய் திறக்க மாட்டார்கள்!